iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 294 of 297

கோளரிக்கொடியோன் சிங்கக்கொடியை உடைய வீமன்
கோளவங்கம் ஈயமணல்
கோளாங்கல் கூழாங்கல்
கோளாம்பி படிக்கம்
கோளார்த்தம் நிலவுருண்டையின் பாதி
கோளாறு சீர்குலைவு : சிக்கல்
கோளாறு தாறுமாறு குற்றம் சண்டை வழி வகை
கோளாறு1 (இயக்கம், தன்மை, விளைவு முதலியவற்றை) பாதிக்கிற வகையில் ஏற்படுகிற சிக்கல்
கோளாறு2 திறமை
கோளாளன் நூற்பொருள் முதலியவற்றை மறவாது பற்றுவோன்
கோளி கொள்வோன் ஆலமரம் அத்திமரம் பூவாது காய்க்கும் மரம் கொழிஞ்சிமரம் நான்காம் வேற்றுமை கைம்பெண் பெற்ற மகன் குதிரை கழுதைகளின் பெட்டை
கோளிகை குதிரை கழுதைகளின் பெட்டை
கோளிழைத்தல் கொல்லுதல்
கோளுரை கோட்சொல்லல்
கோளேசம் குங்குமப்பூ
கோளை எலி குவளை தோழி கோதாவரி மனோசிலை நீர்ச்சால்
கோள் முன்னிலைப் பன்மை விகுதி. புறப்பற்றுத் தள்ளுங்கோள் (அஸ்டப் நூற்றேட். 58)
கோள் கொள்ளுகை, துணிவு மதிப்பு வலிமை அனுபவம் புறங்கூறுதல் பொய் இடையூறு தீமை கொலை பாம்பு நஞ்சு இராகு கோள் மேகம் ஒளி பரிவேடம் குலை இயற்கை காவட்டம்புல் கொழு முன்னிலைப் பன்மை விகுதி
கோள் மூட்டுதல் ஒருவரைப்பற்றித் தவறாகக் கூறுதல்
கோள்பிராது கோட்சொல்லல்
கோள்முடித்தல் புறந்தூற்றுதல் கோட்சொல்லி இருவருக்குள் கலகம் விளைவித்தல்
கோள்மூட்டு (ஒருவரைப்பற்றி) தவறாக (மற்றவரிடம்) கூறுதல்(இருவரிடையே) மனத்தாங்கல் ஏற்படும்படிசெய்தல்
கோள்வாய் புதுப்புண்
கோழம்பம் குழப்பம்
கோழரை வழுவழுப்பான அடிமரம்
கோழி முட்டைக்ககவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் ஒரு பறவையினம்
கோழி குக்குடம், ஒரு பறவை, உறையூர் விட்டில் கோழியவரை பன்றிமோந்தான் கிழங்கு இடலை
கோழி (பொதுவாக) வீடு, பண்ணை ஆகியவற்றில் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் அதிக உயரம் பறக்காத பறவை
கோழிகூவுநேரம் கோழி கூவும் சமயம், விடியற்காலம்
கோழிக்கல் குறுஞ்சிலைக்கல்
கோழிக்காரம் கோழிமலம் கூட்டிச் செய்யப் பெறும் ஒரு மருந்துவகை கோழியெரு
கோழிக்கால் கொடியரசு கோழிக்கால் போன்ற அடையாளக் குறிவகை
கோழிக்குடி அசோகமரம்
கோழிக்கூடு கோழியை அடைத்துவைக்கும் இடம்
கோழிக்கொடியோன் கோழியைக் கொடியில் கொண்ட முருகன் ஐயனார்
கோழிச்சேவல் ஆண்கோழி
கோழித்தலைக் கந்தகம் சிவந்த கந்தகம்
கோழித்தூக்கம் குறைந்த நேரமே தூங்கும் தூக்கம்
கோழிநெஞ்சு அஞ்சிநடுங்கும் மனம்
கோழிப்பசளை உமரிக்கீரை
கோழிப்புரை கோழிகளை அடைத்து வைக்கும் கூண்டு
கோழிப்போகம் விரைவில் விந்து வெளியேறும் புணர்ச்சி
கோழிமுட்டை சுன்னம், சுழியம், கோழியினது முட்டை
கோழிமுளையான் ஒரு பூண்டுவகை
கோழிமுள் கோழிக்காலிலுள்ள கூரிய நகம்
கோழியவரை பெருங் கோழியவரைக் கொடி, அவரைவகை
கோழியாகக் கூவுதல் கோழிபோலக் கூவுதல் மன்றாடுதல்
கோழியான் முருகக்கடவுள்
கோழியுள்ளான் ஒரு உள்ளான்குருவிவகை
கோழியோன் முருகக்கடவுள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together