iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 295 of 297

கோழிவென்றி சேவலின் போர்வெற்றியைக் கூறும் புறத்துறை
கோழிவேந்தன் உறையூர் அரசனான சோழன்
கோழை கபம், உமிழ்நீர் மனத்திட்பமின்மை, இரக்கம் சிறுபிள்ளை
கோழை1 மன உறுதியோ துணிச்சலோ இல்லாத நபர்
கோழை2 கபம்
கோழைதீர்தல் மனத்திடம் பெறுதல்
கோழைத்தனம் மனத்திட்பமின்மை, அச்சத்தன்மை
கோழைபடுதல் கீழ்மையடைதல், தாழ்வடைதல்
கோழைபோக்கி நறுந்தாளி
கோழையன் மனத்திடமற்றவன்
கோழையிருமல் கபக்கட்டால் வரும் இருமல்
கோழைவிந்து துளசி
கோழ் வழவழப்பான. வெண்பொனார் கோழரை குயின்ற பூகம் (திருவிளை. திருமணப் 65) செழிப்பான. கோழிலை வாழை (அகநா. 2) கொழுப்பான. கோழிளந்தகர். (திருவிளை. நகரப். 79)
கோழ் வழுவழுப்பு செழிப்பு கொழுமை
கோவணன் கோவணம் தரித்த சிவன் வசிட்டன்
கோவணம் கீழாடை
கோவணம் (ஆண்கள் பிறப்புறுப்பை மறைக்கும் பொருட்டு) அரைஞாண் கயிற்றில் கோத்து முன்புறமிருந்து பின்புறமாகக் கட்டிக்கொள்ளும் நீளத் துணி
கோவணவன் கோவணந் தரித்த சிவன்
கோவணாண்டி கோவணம் மட்டும் உடைய பிச்சைக்காரன் கதியற்றவன்
கோவணி ஆத்திமரம்
கோவதை பசுக்கொலை
கோவன் இடையன் அரசன் சிவன் வசிட்டன்
கோவம் கோபம் பொன் தம்பலப்பூச்சி
கோவர்த்தனர் இடையர் வணிகர்
கோவலன் இடையன் கண்ணன் சிலப்பதிகாரக் காப்பியத்தலைவன்
கோவலன் இடையன் கண்ணன் சிலப்பதிகாரத் தலைவன்
கோவலர் முல்லைநில மாக்கள், இடையர்
கோவலி பற்கிட்டுகை
கோவலூர் திருக்கோவலூர்
கோவல் திருக்கோவலூர்
கோவளம் கடலுக்குள் நீண்ட தரை தரை முனையில் உள்ள ஊர்
கோவளை வாழை
கோவாங்கு படிதம் என்னும் மாணிக்க விசேடம்
கோவிட்டு பசுக் சாணம்
கோவிதன் அறிஞன்
கோவிதாரம் காட்டாத்தி குரா
கோவித்தியர் இடைச்சியர்
கோவிந்தன் இந்திரன் நான்முகன் திருமான் பரமான்மா
கோவிந்தன் திருமால் நன்குணர்ந்தோன்
கோவிந்தம்போடுதல் கோவிந்தா என்று சொல்லிக் கையால் வணங்குதல்
கோவிந்தர் முல்லைநில மாக்கள், இடையர்
கோவின்மை பெருமை செருக்கு
கோவியர் மாடு மேய்த்தல் வயல் விதைத்தல்
கோவிற்குடியான் சங்கூதும் பணிசெய்வோன்
கோவிற்புறா மாடப்புறா
கோவிற்றுறையார் கோயில் வேலைக்காரர்
கோவிலங்கு விலங்கு அரசனாகிய சிங்கம்
கோவில் கோயில், ஆலயம், அரண்மனை சிதம்பரம் திருவரங்கம்
கோவில்வீடு வீட்டிலமைந்த குலதெய்வங்களின் கோயில் கோயிலுக்குத் தருமமாக விடப்பெற்ற வீடு
கோவெனல் இரங்கற்குறிப்பு பேரொலி செய்தற்குறிப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together