iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 296 of 297

கோவேறுகழுதை அரசர் ஏறும் ஊர்தியாகிய கழுதைவகை
கோவேறுகழுதை பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த விலங்கு
கோவேள் குயவர்
கோவை ஒரு பழம் தொகுப்பு
கோவை கோக்கை வரிசை ஒழுங்கு கோத்த மாலை, அணிவடம் ஏற்பாடு அகப்பொருட்கோவை கொடிவகை
கோவை1 (-ஆக, -ஆன) ஓர் ஒழுங்கில் அமைந்த தொடர்ச்சி
கோவை2 நீள் உருண்டை வடிவச் சிவப்புப் பழத்தைத் தரும் (வேலியில் படரும்) ஒரு வகைக் கொடி
கோவைசியர் பசுக்களைக் காத்து வாழும் வணிகவகையார்
கோஷம் உரத்த குரலில் அனைவரும் சேர்ந்து எழுப்புதல் முழக்கம் பேரொலி
கோஷா இஸ்லாமிய மகளிர் உடலை மறைத்துக்கொள்ளும் ஆடை நிலை
கோஷ்டி குழாம் குழு
கோஷ்டி (ஒரு நோக்கத்திற்காக) வந்திருப்பவர்களின் திரள்
கோஸ் முட்டைக்கோஸ்
கௌ ஓர் உயிர்மெய்யெழுத்து (க்+ஔ) கொள்ளு
கௌசனம் கீழாடை
கௌசனை உறை குதிரை முதலியவற்றின் மேற் போடும் மெத்தை
கௌசலம் திறமை சூழ்ச்சி ஒரு நாடு
கௌசல்யம் திறமை
கௌசிகன் இந்திரன் ஒரு முனிவர் விசுவாமித்திரர் பாம்பாட்டி
கௌசிகன் குசிக மரபினன், விசுவாமித்திரன் இந்திரன்
கௌசிகபலம் தேங்காய்
கௌசிகம் கூகை பட்டாடை ஒரு பண் வகை விளக்குத்துண்டு பாம்பு வியாழன் சோகி
கௌசிகை கிண்ணம் விசுவாமித்திரன் உடன்பிறந்தாள்
கௌசுகம் குங்கிலியம்
கௌஞ்சம் கிரவுஞ்சம் அன்றிற்பறவை
கௌஞ்சிகன் பொன்வினைஞன்
கௌடநெறி செறிவு முதலிய வைதருப்ப நெறிக்குரிய குணங்கள் நிரம்பிவாராமல் சொற்பெருகத் தொடுக்கும் செய்யுள்வகை
கௌடம் வங்கத்தில் உள்ள ஓர் இடம் கௌடநெறி ஒரு மூலிகைவகை
கௌடி ஒரு பண்வகை
கௌடிலம் வளைவு
கௌணப்பொருள் இலக்கணை வகையாற் கொள்ளும் பொருள்
கௌணம் முக்கியமல்லாதது
கௌணியர் திருஞானசம்பந்தர்
கௌணியர் திருஞானசம்பந்தர் பூமியிலுள்ளோர்
கௌதகம் போதிகை
கௌதமன் ஆதிபுத்தன் கிருபன் சதாநந்தர்
கௌதமன் ஒரு முனிவன் புத்தன் நியாயஞ்செய்த அக்கபாதர் கிருபாசாரியார்
கௌதமி கோரோசனை கோதாவரி ஆறு
கௌதமிமை கோரோசனை கோதாவரி ஆறு
கௌதம் சிச்சிலிக்குருவி கட்டுமானவகை
கௌதாரி ஒரு பறவை
கௌதுகம் மகிழ்ச்சி சால விளையாட்டு காப்பாக மணிக்கட்டில் கட்டும் நூல் தாலி
கௌதூகலம் மிதிபாகல்
கௌத்துவக்காரன் வஞ்சகன்
கௌத்துவம் அத்தநாள் திருமால் மார்பில் அணியும் பணி பதுமராகம் வஞ்சனை
கௌந்தி சமணப் பெண்துறவி வால்மிளகு கடுக்காய்வேர்
கௌபீனசுத்தன் பிற பெண்களைச் சேராதவன்
கௌபீனசுத்தம் பிற பெண்களைச் சேராதிருக்கும் தூயதன்மை
கௌபீனம் கோவணம்
கௌபீனம் கோவணம், கச்சைச்சீலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together