14,846 words starting with க · page 297 of 297
Tamil Word
Tamil Meaning
கௌமாரம்
இளம்பருவம்
முருகக்கடவுளே பரம்பொருள் என்று வழிபடுவோரின் சமயம்
கௌமாரி
ஏழு மாதர்களுள் ஒருத்தி
மாகாளி
கௌமுதி
திருவிழா
நிலவு
கௌமோதகி
திருமாலின் தண்டாயுதம்
கௌரம்
வெண்மை
பொன்னிறம்
கௌரவம்
மேன்மை, பெருமிதம்
கௌரவம்
(-ஆக, -ஆன) (ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின்) மேம்பாடு
கௌரவர்
குருகுல வேந்தனான திருதராட்டிரன் மக்கள், துரியர்
கௌரவி
(ஒருவரை அவர் செய்த பணிகளை) பாராட்டிச் சிறப்பித்தல்
கௌரி
பார்வதி
காளி
எட்டு அல்லது பத்து ஆண்டுப் பெண்
பொன்னிறம்
கடுகு
புளி நறளைச் செடி
துளசி
பூமி
ஒரு பண்வகை
கௌரிகேணி
வெள்ளைக் காக்கணங்கொடி
கௌரிசங்கம்
இரட்டை உருத்திராட்சம்
கௌரிசங்காமணி
இரட்டை உருத்திராட்சம்
கௌரிசிப்பி
சங்கு வடிவுடைய பாண்டம்
கௌரிசேயன்
முருகன்
ஆனைமுகன்
கௌரிபாத்திரம்
சங்கு வடிவுடைய பாண்டம்
கௌரிமைந்தன்
பார்வதி புதல்வனாகிய முருகன்
விநாயகன்
கௌரியன்
பாண்டியன்
கௌரியன்
பாண்டியன் பட்டப்பெயர்
கௌரியம்
கருவேம்பு
கௌரிவிரதம்
ஐப்பசி மாதத்தில் கௌரியை நோக்கிப் புரியும் நோன்பு
கௌல்
தீநாற்றம்
நிலக்குத்தகை உடன் படிக்கை
கௌளம்
ஒரு பண்வகை
கௌளி
பல்லி
நூறு வெற்றிலைகொண்ட கட்டு
ஒரு பண்வகை
கௌளி
பல்லி
கௌளி சாஸ்திரம்
பல்லி எழுப்பும் சத்தத்தைக் கொண்டு அல்லது உடம்பில் பல்லி விழும் இடத்தைக் கொண்டு பலன் கூறும் முறை
கௌளிக்காதல்
நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச் சத்தம்
கௌளிசொல்
பல்லி ஒலி எழுப்பும் வகை
கௌளிசொல்
பல்லி எழுப்பும் சத்தம்
கௌளிச்சொல்
நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச் சத்தம்
கௌளிபந்து
ஒரு பண்வகை
கௌளிபாத்திரம்
மஞ்சள்நிறக் காய்காக்கும் தென்னைவகை
தேங்காயோட்டினால் செய்யப்பட்டுத் துறவியர் உணவுகொள்ளப் பயன்படுத்தும் பாத்திரம்
கௌளிப்பாத்திரம்
வெள்ளை வெற்றிலைவகை
கௌவியம்
பசுக் கொடுக்கும் பொருள்களான பால், தயிர், நெய், மூத்திரம், சாணம் ஆகியவற்றின் சேர்க்கை
கௌவுகன்
கீழ்ப்பார்வை
கௌவுதடி
கவைத்தடி
கௌவுதல்
வாயால் பற்றுதல்
கவர்தல்
கௌவை
ஒலி
வெளிப்பாடு
பழிச்சொல்
துன்பம்
கள்
எள்ளிளங்காய்
ஆயிலியநாள்
செயல்
க்ஷணம்
கணம்
க்ஷயம்
நோய்வகை
க்ஷயம்/க்ஷயரோகம்
காச நோய்
க்ஷவரம்
சவரம் : மயிர் நீக்குதல்
க்ஷீணி
குன்றுதல்
க்ஷீணி
(பலம்) குன்றுதல்
க்ஷேத்திரம்
புனிதத் தலம்
க்ஷேத்திராடனம்
புனிதத் தலங்களுக்குச் செல்லும் யாத்திரை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.