14,846 words starting with க · page 3 of 297
Tamil Word
Tamil Meaning
கங்காதரன்
சிவன்
கங்காதரன்
கங்கையைத் தலையிலே தாங்கியிருக்கும் சிவன்
கங்காதீரம்
கங்கைக்கரை
கங்காதேவி
கங்கை
கங்காதேவி
கங்கையாற்றுக்குரிய தெய்வம்
கங்காத்துவாரம்
அரித்துவாரம்
கங்காநீலன்
நீலநிறமுள்ள குதிரைவகை
கங்கானம்
குதிரை
கங்கானி
ஒரு குழுவின் தலைவன் அ பெரியவன்
கங்காபட்டாரகி
கோயில்களில் சிவனுக்கணியும் கங்கை வடிவமான தலையணி
கங்காரு
வலுவான பின்னங்கால்களால் உந்தித் தாவிச் செல்லக் கூடிய ஒரு வகை விலங்கு
கங்காளன்
சிவன்
துருசு
கங்காளன்
சிவன்
துருசு
கங்காளமாலி
சிவன்
கங்காளமாலி
எலும்புகளை மாலையாக அணிந்த சிவன்
கங்காளம்
எலும்பு
முழுவெலும்பு
தசை கழிந்த எலும்புக்கூடு
பெருங்கலம்
பிணம்
கங்காளி
காளி
கங்காளி
காளி
பார்வதி
ஏழை
கங்காஸ் நானம்
தீபாவளியன்று விடியற்காலம் எண்ணெய் தேய்த்து நீராடுதல்
கங்கில்
காளசின்னத்தின் உறுப்பு
கங்கீதக்கச்சேரி
பக்கவாத்தியங்களுடன் நிகழும் பாட்டுக் கச்சேரி
கங்கு
எல்லை
கங்கு
வயலின் வரம்பு
வரம்பின் பக்கம்
கரை
எல்லை
அணை
வரிசை
தீப்பொறி
தீப்பற்றிய துரும்பு
பனைமட்டையி னடிப்புறம்
ஒருவகை விளையாட்டிற் குறிக்கும் எல்லை
கழுகு
பருந்து
கருந்தினை
கங்கு
முழுதும் தணலாக உள்ள கரித்துண்டு
கங்குகரை
எண்ணிக்கை
கங்குகரை
(ஏதேனும் ஓர் உணர்ச்சியின் பெருக்கைக் குறிப்பிடும்போது) வரம்பு
கங்குகரை இல்லாமை
அளவின்மை
கங்குகரையின்றி
எல்லையற்ற (அ) அளவில்லாத
கங்குமட்டை
பனைமட்டையின் அடிக்கருக்கு
கங்குரோகம்
கொப்புள நோய்வகை
கங்குற்கிறை
சந்தின்
கங்குல்
இரவு, இருள்
இடையாமம்
பரணி நாள்
கங்குல்வாணர்
இரவில் திரியும் பழக்கமுடையவர், அரக்கர்
கங்குல்விழிப்பு
இராக்காவல் கூகை
கங்குல்விழிப்பு
கூகை
கங்குவடலி
அடிக்கருக்கு மட்டையுள்ள பனைமரம்
கங்கேஷ்மிசுரம்
கவுடதர்க்கம்
கங்கை
வட இந்தியாவில் ஓடும் ஒரு வற்றாத பெரு நதி
கங்கை
ஏழு புண்ணிய ஆறுகளுள் ஒன்று
சிவன் மனைவி
நவச்சாரம்
கங்கைகோத்திரம்
வேளாளர்மரபு, வேளாளர்குலம்
கங்கைக்குணன்
நவட்சாரம்
கங்கைக்குலம்
வேளாளர்மரபு, வேளாளர்குலம்
கங்கைசக்களத்தி
பார்வதி
கங்கைதனயன்
கங்கையின் புதல்வன்
முருகன்
வீடுமன்
கங்கைதூவி
மேகம்
கங்கைபெற்றோன்
முருகன்
வீடுமன்
விநாயகன்
கங்கைமாத்திரர்
சிறுவர் விளையாட்டில் வழங்கிய ஒரு பெயர்
கங்கைமைந்தன்
கங்கையின் புதல்வன்
முருகன்
வீடுமன்
கங்கையோன்
துருசு
கங்கைவேணியன்
சிவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.