14,846 words starting with க · page 30 of 297
Tamil Word
Tamil Meaning
கட்டில்
நான்கு கால்களால் தாங்கப்படுவதும் இரும்புத் தகடு, மரப் பலகை ஆகியவற்றால் ஆன அல்லது கயிறு, நாடா போன்றவற்றால் பின்னப்பட்ட, செவ்வக நடுப்பகுதி உடைய, படுத்துக்கொள்வதற்கான சாதனம்
கட்டிளமை
மிக்க இளமை
காளைப் பருவம்
கட்டிளம்
கட்டுடலும் இளமையும் உடைய
கட்டிவராகன்
பொன்நாணயம்
கட்டிவருதல்
ஊதியங் கூடிவருதல்
கட்டிவளர்
(கட்சி, குடும்பம் முதலியவற்றை) பிளவுபடாமல் பாதுகாத்து முன்னேற்றம் அடையச்செய்தல்
கட்டிவா
கட்டுப்படியாதல்
கட்டிவிடுதல்
செலுத்துதல்
விலக்கிவைத்தல்
பொய்ச் செய்தியைப் பரப்புதல்
கட்டு
உறுதி
காவல்
அரண்
ஆணை
உறவின் கட்டு
தடைக்கட்டு
யாக்கை
மூட்டை
குறி
வரம்பு, கட்டுப்பாடு
மிகுதி
மலைப்பக்கம்
பொய்யுரை
வளைப்பு
திருமணப்பற்று
வீட்டின் பகுதி
கட்டு
(வி) பந்தி, தளை, பிணி
வீடு முதலியன கட்டு
தழுவு
மணஞ்செய்
தடைகட்டு
கதைகட்டு
சரக்குக்கட்டு
அடக்கு
இறுகு
மூடு
கட்டு மஸ்து
உடல் வலிமை
கட்டு1
(வீடு, பாலம் முதலியவற்றை வடிவமைத்தபடி) உருவாக்குதல்/(பறவை, தேனீ முதலியவை வசிப்பதற்கான) இடம் அமைத்தல்
கட்டு2
(இல்லாமல் ஆக்குதல் என்ற பொருளில் வழங்கும்) முதன்மை வினையின் செயல் மிகவும் வன்மையுடனும் தீர்மானத்துடனும் நிறைவேற்றப்படுவது என்பதைக் குறிப்பிடும் துணை வினை
கட்டு3
(ஒருவரின் உடலில் காயம், எலும்பு முறிவு முதலியவை ஏற்பட்ட இடத்தில் போடப்படும்) துணி அல்லது மாவுச் சுற்று
கட்டு4
பால், தேன் முதலியவற்றில் உரைத்துக் கொடுக்கப்படும் கெட்டிப்படுத்தப்பட்ட மருந்துப்பொருள்
கட்டுக் கோப்பு
ஒற்றுமை
கட்டுக்கடத்தல்
வரம்பு கடத்தல்
கட்டுக்கடுக்கன்
மணி பதித்த கடுக்கன்
கட்டுக்கட்டுதல்
மூட்டை முதலியன கட்டுதல்
பொய்யாகப் புனைந்துரைத்தல்
புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டுதல்
கட்டுக்கதை
பொய்க்கதை
கட்டுக்கதை
பொய்க் கதை, கற்பனைக் கதை
கட்டுக்கதை
முழுக் கற்பனை
கட்டுக்கரப்பான்
சிறு பிள்ளைக்கு வரும் ஒரு வகைக் கரப்பான் நோய்
கட்டுக்கரை
சரக்கு இறக்கும் துறை
கட்டுக்கலியாணம்
பாணிக்கிரகணம்
கட்டுக்கழுத்தி
மங்கிலியதாரிணி
கட்டுக்கழுத்தி
சுமங்கலி, மங்கலியம் அணிந்தவள்
மனைவி
கட்டுக்கழுத்தி
சுமங்கலி
கட்டுக்காடை
நீர்ப்பறவை வகை
கட்டுக்காடை
நீர்ப்பறவைவகை
பாற்குருவி
கட்டுக்காரன்
குறிசொல்வோன்
கட்டுக்காரன்
குறிசொல்வோன்
கட்டியங் கூறுவோன்
கட்டுக்காவல்
பலத்த காவல்
கட்டுக்காவல்
கட்டான காவல், கடுங்காவல்
கட்டுக்காவல்
(ஒருவரை அல்லது ஓர் இடத்தைச் சுற்றிப் போடப்படும்) பலத்த காவல்
கட்டுக்கிடை
நாட்பட்டசரக்கு
தேக்கம்
நெடுநாளாய்க் கிடக்கிற பொருள்
ஓடாமல் தேங்கிய நீர்
கட்டுக்கிடையன்
நாட்பட்டசரக்கு
தேக்கம்
நெடுநாளாய்க் கிடக்கிற பொருள்
ஓடாமல் தேங்கிய நீர்
கட்டுக்குத்தகை
ஏகதேசமாய் விற்குங்குத்தகை
கட்டுக்குத்தகை
உத்தேசமாய் ஒரு தொகைக்குக் கொடுக்குங் குத்தகை
காலம் நீட்டித்து விடும் மொத்தக் குத்தகை
விளைவுக்காகக் கொடுக்கும் மொத்தத் தொகை
தோணிக் குத்தகை
கட்டுக்கூட்டு
கட்டுக்கதை
எழுத்து மாறியெழுதல்
கட்டுக்கொடி
ஒருபூண்டு
காலிகட்டுங்கயிறு
கட்டுக்கொடி
ஆடுமாடுகளைக் கட்டும் கயிறு
ஒரு பூண்டு
கட்டுக்கோப்பு
கட்டடம்
அனைவரும் ஒன்று பட்டுச் செயல்படுதல்
கட்டுக்கோப்பு
அமைப்பு
கட்டடம்
புனைந்துரை
மேற்கூரை
காவல் உள்ள பகுதி
கட்டுக்கோப்பு
கட்டுப்பாட்டோடு கூடிய ஒற்றுமை
கட்டுங்காவலுமாதல்
பெருங்காவலுடையதாதல்
கட்டுசூலை
சூலைக்கட்டு
குதிரை நோய் வகை
கட்டுச் சோறு
பொட்டலமாகக் கட்டப்பட்ட சோறு
கட்டுச்சரக்கு
மொத்தமாக விற்கப்படும் பண்டம்
நாட்பட்ட பொருள்
கட்டுச்சாட்சி
பொய்ச்சாட்சி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.