14,846 words starting with க · page 31 of 297
Tamil Word
Tamil Meaning
கட்டுச்சூலை
சூலைக்கட்டு
கட்டுச்சொல்
பொய்
கட்டுச்சொல்
பொய்யுரை
கட்டுச்சொல்லுதல்
குறிசொல்லுதல்
கட்டுச்சோறு
ஆற்றுணா
வழிவுணவு
கட்டுச்சோறு
வழிப்பயணத்துக்குக் கொண்டு செல்லும் சோறு
கட்டுச்சோறு
(பயணத்திற்காக) பொட்டலமாகக் கட்டப்பட்ட உணவு
கட்டுடைதல்
உடல் தளர்வுறுதல்
பூமுறுக்கு அவிழ்தல்
கட்டுடைத்தல்
அணையுடைத்தல்
கட்டுடைத்தல்
தபால் கட்டிய பையை உடைத்தல்
கருத்தை வெளிப்படுத்துதல்
கரைகடத்தல்
அணையுடைத்தல்
புண்ணுடைதல்
கட்டுண்கை
கட்டுப்படுதல்
கட்டுண்ணல்
கட்டுப்படுதல்
கட்டுண்ணி
அடிக்கடி
கட்டுப்பட்டது
கட்டுண்ணி
கட்டுப்பட்டுப் பேசுபவன்
கட்டுதல்
பிணித்தல்
அமைத்தல்
செலுத்துதல்
கற்பித்துச் சொல்லுதல்
சேர்த்தல்
தடுத்தல் : இயற்றுதல் : போலுதல்
இறுகுதல்
வெல்லுதல்
நிமித்தமாதல்
அடக்குதல் : எழுப்புதல்
தழுவுதல்
திருமணம் பண்ணுதல்
பிடுங்குதல்
கதை கட்டல்
வீடு முதலியன கட்டல்
உரை கட்டுதல்
களவு செய்தல்
உகுத்தல்
சூடுதல்
வசப்படுத்தல்
முடித்தல்
கட்டுதிட்டம்
சட்டதிட்டம்
ஒழுங்கு, வரையறை
கட்டுத்தறி
விலங்குகளைக் கட்டும் தூண்
யானை மாடு முதலியன கட்டும் தூண்
கட்டுத்தளை
நூல் கயிறு
கட்டுத்திட்டம்
கட்டுப்பாடு
கட்டுத்திரவியம்
கிழிக்கட்டுப்பொன்
கட்டுத்திரவியம்
பொற்கிழி
கட்டுத்தேர்
கட்டியெழுப்புந்தேர்
கட்டுத்தோணி
தெப்பம்
கட்டுத்தோணி
கடற்கரையருகில் ஆழமில்லா நீரில் செல்லவிடும் ஒருவகைப் படகு
கட்டுபடி
இழப்பு இல்லாமல் சிறிது இலாபகரமாக அமைதல்
கட்டுப் பட்டி
பண்டைய பழக்க வழக்கம் உடையவர்
கட்டுப்படகு
கட்டுத்தோணி
கட்டுப்படி
இழப்பு இல்லாமல் சிறிது இலாபகரமாக அமைதல்
கட்டுப்படியாகு
(பொருளின் விலை) போதுமானதாக இருத்தல்
கட்டுப்படு
அடங்கி நடத்தல்
கட்டுப்படுதல்
கட்டுக்குள் அடங்குதல்
மந்திர முதலியவற்றாற் கட்டுப்படல்
அடங்கியிருத்தல்
தடைபடுதல்
கட்டுப்படுத்தல்
அடக்கிக்கொள்ளுதல்
எல்லைப்படுத்துதல்
கட்டுவித்தியினிடம் குறி கேட்டல்
கட்டுப்பண்ணுதல்
கட்டுப்பாடு பண்ணுதல்
நிபந்தனை விதித்தல்
கட்டுப்பனை
பதநீருக்கு என்று பாளை சீவிக் கட்டப்படும் பனை
கட்டுப்பவளம்
பவளத்தாலான கையணி
கட்டுப்பாக்கு
வாய்ச் சூடுபடத் துணியாலிடும் ஒற்றடம்
கட்டுப்பாடு
இணக்கம்
கடசி
பந்தம்
கட்டுப்பாடு
கட்டுப்படுகை
பந்துக்கட்டு, சமூக ஏற்பாடு
கட்சி நிபந்தனை
இணக்கம்
ஆணை
காவல்
ஒன்றுபடுதல்
ஒப்பந்தம்
கட்டுப்பாடு
(-ஆக, -ஆன) வரம்பை மீறாத ஒழுங்கு
கட்டுப்பாட்டு அறை
ஒரு துறையின் அல்லது நிறுவனத்தின் பணிகள் பல இடங்களில் தொடர்ந்து நடைபெறும்போது தகவல்களைப் பெறுவதும் வேண்டிய இடங்களுக்கு அவற்றை அனுப்புவதுமாகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் (தொலைதொடர்புச் சாதனங்கள் அமைந்துள்ள) இடம்
கட்டுப்பாளை
பதநீருக்கு என்று பாளை சீவிக் கட்டப்படும் பனை
கட்டுப்புணை
மிதவை
மீன் பிடிக்க மரங்களில் பிணிக்கப்படும் மிதவை
கட்டுப்பூட்டு
ஆபரணம்
கட்டுப்பெட்டி
ஒருவகைப்பெட்டி
கட்டுப்பெட்டி
ஒருவகைப் பெட்டி
பிரம்பு, ஓலை, மூங்கிற்பற்றை முதலியவற்றால் முடைந்த பெட்டி
நாகரிகமறியாத தன்மை
கட்டுப்பெட்டி
(புதிய மாறுதல்கள்பற்றி அறிந்துகொள்ளாமல்) பழைய வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பின்பற்றி வாழ்பவர்
கட்டுப்பேச்சு
வீண்கதை
கட்டுமட்டு
அளவாய்ச் செலவிடுகை
ஒத்ததன்மை
சொல் அடக்கம்
திறமை
கட்டுமரம்
மிதவை
கட்டுமரம்
(மீனவர் கடலுக்குச் செல்லப் பயன்படுத்தும்) நீண்ட மரக்கட்டைகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட மிதவை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.