14,846 words starting with க · page 32 of 297
Tamil Word
Tamil Meaning
கட்டுமலை
செய்குன்று
கட்டுமஸ்து
உடல் வலிமை
கட்டுமா
ஒட்டுமாமரம்
கட்டுமாந்தம்
மலச்சிக்கலால் குழந்தைகளுக்கு வரும் நோய்
கட்டுமானம்
கட்டிப் பேசும் பொய்
வீடு முதலியன கட்டுகை
நகைகளில் மணி பதிக்கும் வேலை
கட்டுமானம்1
(கட்டடம் போன்றவற்றின்) உருவாக்கம்
கட்டுமானம்2
கட்டுப்பாடு
கட்டுமாமரம்
ஒட்டுமாமரம்
ஒருவகைமாமரம்
கட்டுமுகனை
அதிகாரம்
மேல்விசாரணை
கண்டிப்பு
அடக்கம்
சிக்கனம்
கட்டுமுட்டு
அமைதி
கட்டுமட்டு
தேகக்கட்டு
கட்டுமை
கட்டுப்பாடு
கட்டுரை
வாக்குறுதி
உறுதிச்சொல்
பொருள் நிரம்பிய சொல்
பழமொழி
புனைந்துரை
பொய்
வியாசம், ஒரு பொருள்பற்றி எழுதும் உரைநடை
விளங்கச் சொல்லல்
தொகுப்பு உரை
கட்டுரை
ஏதேனும் ஒரு பொருள்பற்றித் தகவல் தந்து உரைநடையில் எழுதப்படுவது
கட்டுரைத்தல்
உறுதிப்படச் சொல்லுதல்
தெளிவாகச் சொல்லுதல்
கட்டுரைப்போலி
ஒருவகை உரைநடை
கட்டுறவி
கட்டெறும்பு
கட்டுறுதி
(பெரும்பாலும் உடல் அமைப்பைக் குறிப்பிடும்போது) வலிமையும் உறுதியும் உடையது
கட்டுவடம்
மணிமாலை
கட்டுவடம்
மணிமாலை, இரத்தினவடம்
கட்டுவன்
கட்டுவம்
கட்டுவம்
ஒருகாலணி
கட்டுவம்
மாதர் காலணியுள் ஒன்று
மாதர் காலின் நான்காம் விரலில் அணியும் காலாழி
கட்டுவர்க்கம்
பலவித உடை
கட்டுவாங்கன்
சிவன்
விநாயகன்
கட்டுவாங்கம்
தண்டு
கட்டுவாங்கம்
கட்டங்கம், மழு
யோகியர் தண்டு
தடி
ஒருவகைத் தைலம்
கட்டுவாயில்
மேல்வளைவு இட்டுக் கட்டப்படும் வாயில்
கட்டுவார்த்தை
பொய்யாகக் கற்பித்த பேச்சு
கட்டுவிசேஷம்
கட்டுக்கதை
கட்டுவிச்சி
குறிகாரி, குறிசொல்பவள்
கட்டுவிடல்
பலக்குறைவாதல்
மொட்டு அவிழ்தல்
கட்டுவிடுதல்
கட்டவிழ்தல்
உடற்பொருத்து விடுதல்
உடல் பலவீனப்படுதல்
கட்டுவிட்டுப்பாய்தல்
கட்டுடைத்துப்பெருகல்
கட்டுவித்தி
குறிகாரி, குறிசொல்பவள்
கட்டுவிரியன்
ஒருபாம்பு
கட்டுவிரியன்
விரியன்பாம்புவகை
கட்டுவிரியன்
கரும் சாம்பல் நிற உடலில் வெண்ணிற வளையம் போன்ற குறியுடைய ஒரு வகை நச்சுப் பாம்பு
கட்டுவை
கட்டில்
கட்டூண்
களவுசெய்து உண்கை
களவுசெய்து வாழ்தல்
கட்டுச்சோறு
கட்டூர்
பாசறை
கட்டெறும்பு
ஓரெறும்பு
(கடுமை or கட்டு)
கட்டெறும்பு
எறும்புவகை, பெரிய கறுப்பெறும்பு
கட்டெறும்பு
(சாதாரண எறும்பைவிடச் சற்றுப் பெரிய) கடித்தால் வலி ஏற்படுத்தக் கூடிய கரிய நிற எறும்பு
கட்டெலி
கடித்தால் இறப்புண்டாக்கும் எலிவகை
கட்டேறுதல்
ஆவேசம் வருதல்
கட்டை
குற்றி
கடாவு முளை
விறகு
உடல்
பிணம்
மரக்கட்டை
குட்டை
நீளங்குறைந்தது
தேய்ந்தது
குறைவு
மயிர்க்கட்டை
திப்பி
கழற்சிக்காய்
ஒருவகை இசைக்குற்றம்
ஆர்மோனியத்தின் இசை யெழுப்புங் கருவி
திண்ணையுடன் சேரக்கூடிய அணை
கட்டை பிரம்மச்சாரி
திருமணம் செய்துகொள்வதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர்
கட்டைகட்டுதல்
கொண்டிப் பசுவுக்குத் தடிகட்டுதல்
மணம் புரிவித்து வாழவைத்தல்
கட்டைக்கரி
அடுப்புக்கரி
கட்டைக்கருத்து
மந்தக்கருத்து
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.