iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 33 of 297

கட்டைக்காப்பு செப்புக்கட்டைமேல் பொன் தகடு வேய்ந்த காப்பு
கட்டைக்காரை முட்செடிவகை
கட்டைக்காலி கரடி
கட்டைக்காலி குறுகிய கால் உள்ளவன்(ள்) குறுகிய காலுள்ளது கரடி
கட்டைக்குரல் அமர்ந்தகுரல்
கட்டைக்குரல் அமர்ந்த குரல், தடித்த குரல்
கட்டைக்குரல் அடித்தொண்டையிலிருந்து எழும் கனத்த குரல்
கட்டைக்குருத்து பொத்திக்குருத்து
கட்டைக்குருத்து வாழையின் ஈற்றிலை, கண்ணாடியிலை
கட்டைக்கொக்கான் மகளிர் விளையாட்டு வகை
கட்டைச்சுவர் கைப்பிடிச்சுவர் சிறுசுவர்
கட்டைபோடுதல் தடைசெய்தல் மூர்ச்சித்தல் திமிசு போடுதல் சாதல்
கட்டைப்பயிர் முதிர்ந்த பயிர்
கட்டைப்பாரை இருப்புப்பாரை, இரும்பினாலாகிய ஓர் ஆயுதம்
கட்டைப்புத்தி தடிப்புத்தி
கட்டைப்புத்தி தடிப்புத்தி, மந்தபுத்தி
கட்டைப்பொன் மட்டமான பொன்
கட்டையன் குள்ளன்
கட்டையவிழ்த்தல் பொய்கூறத் தொடங்குதல்
கட்டையிலேபோக ஒருவகைச் சொல்
கட்டைவண்டி வில் இல்லாத வண்டி பாரவண்டி
கட்டைவண்டி (இருசுக் கட்டையின் இரு பக்கங்களிலும் பெரிய சக்கரங்களை உடைய) மூடும் அமைப்பு இல்லாத, பாரம் ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டி
கட்டைவாக்கு மணியின் மங்கலொளி
கட்டைவிரல் பெருவிரல்
கட்டைவிரல் கையில் மற்ற நான்கு விரல்களைவிட உயரத்தில் குறைந்தும் தனித்தும் (பொருளைப் பிடிப்பதற்கு வசதியாகவும்) இருக்கும் விரல்/காலில் மற்ற விரல்களைவிடத் தடியாக உள்ள முதல் விரல்
கட்டைவைத்தல் ஒருவிளையாட்டு
கட்டோசை பேரொலி
கட்டோடு முழதும்
கட்டோடு அடியோடு
கட்டோடே முற்றாக
கட்டோர் திருடர்
கட்படாம் யானைமுகத் தணியாடை, யானை முகத்து அணியும் முகமூடி
கட்பலம் தான்றி
கட்பலம் தான்றி தேக்கு
கட்புலன் கண்ணாகிய புலன், பார்வை
கட்புலம் கண்ணாகிய புலன், பார்வை
கட்போன் களவுசெய்வோன்
கணகண உடற் காய்ச்சலைக் குறிப்பது : மணியோசையைக் குறித்தல்
கணகண (காய்ச்சல் போன்றவற்றால் உடல்) சூடாக இருத்தல்
கணகண-என்று அடங்கி உஷ்ணத்துடன்
கணகணத்தல் வெப்பமுறுதல், உரத்த சூடு, உடம்பு சூடுறுதல் ஒலித்தல்
கணகணப்பு வெப்பமுறுதல், உரத்த சூடு, உடம்பு சூடுறுதல் ஒலித்தல்
கணகணெனல் ஒலிக்குறிப்பு மிக்கு எரிதல் குறிப்பு சூட்டுக்குறிப்பு
கணகன் கணிகன்
கணகன் கணக்கன் சோதிடன்
கணகம் படையிலொரு தொகை, தனித்தனி இருபத்தேழு தேர்யானைகளும், எண்பத்தொரு குதிரைகளும், நூற்று முப்பத்தைந்து காலாள்களும் உள்ள படைப்பிரிவு
கணகாசகம் கருங்கச்சோலம்
கணக்கட்சரம் குறியீட்டு எழுத்து
கணக்கதிகாரம் கணக்கு நூல்
கணக்கன் கணக்கெழுதுவோன் கணக்குப் பார்ப்பவன் கணக்கில் வல்லவன் எழுத்துக்காரன் ஒரு சாதியான் சாத்திரம் வல்லோன் சண்பகமரம் புதன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together