14,846 words starting with க · page 34 of 297
Tamil Word
Tamil Meaning
கணக்கன்கோடாலி
கணக்கில் திறமையுடையவன்
கணக்கப்பிள்ளை
ஊர்க்கணக்கன்
ஒரு சாதியான்
கணக்கர்
(அலுவலகத்தில் அல்லது தொழில் நிறுவனத்தில்) பண வரவுசெலவுக் கணக்கைக் கவனிக்கும் பணியைச் செய்பவர்
கணக்கழிவு
முறைகேடு
கணக்காக
சரியாக குறியாக
கணக்காக1
அளவில்
கணக்காக2
(மிகவும்) சரியாக
கணக்காக3
(சொல்லப்பட்ட ஒன்றின்) தன்மையில்
கணக்காசாரம்
கணிக்குமொழுங்கு
கணக்காசாரம்
கணக்குப்படி
கணக்கான
(நூறு, ஆயிரம் முதலிய எண்ணுப் பெயர்களோடு இணைந்து வரும்போது) (குறிப்பிடும் அந்த) எண்ணிக்கை அளவிலான
கணக்காயன்
பாவலன்
ஆசிரியன்
கணக்காயர்
நூலோதுவிப்போர், ஆசிரியர்
அறிஞர்
பொருந்தச் சொல்வோர்
பாவலர்
கணக்காய்
மாதிரி
சரியாய்
கணக்காய்ச்சல்
கணரோகம்
கணக்காய்ச்சல்
கணைச்சூடு என்னும் நோய்
கணக்கிடு
(வரவுசெலவு) கணக்குப்பார்த்தல்
கணக்கிடுதல்
அளவிடுதல்
கணக்கியல்
நிதியியல்
வர்த்தகம்
கணக்கியல்
வணிகத் துறை சார்ந்த கணக்குப்பற்றிய படிப்பு
கணக்கில் எடு
(தொடர்புடையதாகவோ ஆதரவாகவோ) கவனத்தில் கொள்ளுதல்
கணக்கீடு
(ஒத்த) மதிப்பீடு
கணக்கு
எண்
கணக்கு
கணக்குக் குறிப்பு
அளவு
முறைமை
எழுத்து
தொகை, முடிவு
செயல்
சூழ்ச்சி
கணிதநூல்
நூல்
ஒழுங்கான தன்மை
கணக்கு
கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற முறைகள் அடங்கிய படிப்பு
கணக்கு வழக்கு
வரவு செலவு வகை
கணக்குக்காட்டுதல்
கணக்கு ஒப்புவித்தல்
கணக்குச்சுருணை
கணக்கோலைக் கற்றை
கணக்குச்சொல்லுதல்
கணக்கு விவரம் சொல்லுதல்
கணக்குப் பார்
(வரவுசெலவில்) மிகவும் கவனமாக இருத்தல்
கணக்குப்பதிவியல்
(கடையின் அல்லது நிறுவனத்தின்) கணக்குவழக்குகளை (பதிவேடுகளில்) பதிவுசெய்யும் முறைபற்றிய படிப்பு
கணக்குப்பிள்ளை
ஊர்க்கணக்கன்
ஒரு சாதியான்
கணக்குப்பிள்ளை
(கடை முதலியவற்றில்) வரவுசெலவு கணக்குகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர்
கணக்குப்பூட்டுதல்
கணக்கைப் பேரேட்டுக்குக் கொண்டுவருதல்
கணக்குமானியம்
கணக்கனுக்குக் கொடுக்கும் இறையிலி நிலம்
கணக்குருவம்
அறுதியிட்ட கணக்குக் குறிப்பு
கணக்குவழக்கு
முறைமை
அளவு
அலுவல்
கொடுக்கல் வாங்கல்
கணக்குவழக்கு
(குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை) சரிபார்க்கப்படும் வரவுசெலவு
கணக்குவிடு
கதைவிடுதல்
கணக்கெடு
(எத்தனை என்று) எண்ணுதல்
கணக்கெடுப்பு
(பெரும் தொகையாக உள்ளவற்றை) அதிகாரபூர்வமாக எண்ணிச் சொல்லும் முறை
கணக்கொப்புவித்தல்
கணக்கைப் பிறர் ஏற்க விவரித்தல்
கணக்கோலை
கணக்கேடு
தளிரோலை
கணக்கோலை
கணக்கு எழுதப்பெற்ற ஓலை
கணச்சூடு
குழந்தை நோய்வகை
கணதாரர்
ஓரருககுரு
கணதீபம்
எருக்கு
கணத்தார்
ஊர்க்காரிய நிருவாகிகள்
கணத்தி
செங்கடம்பு
ஒருவகை வைப்பு அரிதாரம்
கணநாதன்
சிவகணங்கட்குத் தலைவன்
விநாயகன்
கணநாத நாயனார்
கணநீயம்
எண்ணிக்கையிடத்தக்கது
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.