14,846 words starting with க · page 35 of 297
Tamil Word
Tamil Meaning
கணந்துள்
ஒருவகைப் பறவை
கணனம்
எண்ணல்
கணனம்
எண்ணுதல்
கோள்நடை முதலியன கணிக்கை
கணனை
எண்
கணன்
கள்ளன்
தொகுதி
கணபங்கம்
கணந்தோறும் தோன்றியழிதல், நொடியில் தோன்றி அழிவது
கணபங்கவாதி
பிரபஞ்சம் கணந்தோறும் தோன்றியழியும் என்று வாதிப்பவன்
கணபதி
விநாயகன்
கணபதி
சிவகணத் தலைவன், விநாயகன்
கணபதி
விநாயகர்
கணபதியணி
அறுகம்புல்
கணபன்
கணநாதன், கணங்களைக் காப்பவன்
கணப்பறை
தோற்கருவிவகை
கணப்பு
சூடு
தீச்சட்டி
கணப்பு
சூடு
குளிர்காயுந் தீ
தீச்சட்டி
கணப்பு
குளிர்காய்வதற்காக மூட்டப்படும் நெருப்பு
கணப்புச்சட்டி
குளிர்காய்தற்குரிய தீப்பெய்கலம்
கணப்பூண்டு
ஒருபூண்டு
கணப்பெருமக்கள்
ஊராட்சி மன்றத்தார்
கணப்பொருத்தம்
செய்யுள் முதன்மொழிப் பொருத்தவகை
கலியாணப்பொருத்தங்களுள் ஒன்று
கணப்பொழுது
நொடிநேரம்
கணப்பொழுது
நொடிப்பொழுது
கணம்
100000000000
கணம்
தேவர்
அசுரர்
வைத்தியர்
கருடர்
கின்னரர்
கிம்புருடர்
இயக்கர்
விஞ்ஞையர்
இராக்கதர்
கந்தருவர்
சித்தர்
சாரணர்
பூதர்
பைசாசர்
தாராகணம்
நாகர்
ஆகாசவாசிகள்
போக பூமியர்
கணம்
காலநுட்பம்
கூட்டம்
விண்மீன் கூட்டம்
ஒரு நோய்
பேய்
சிறுமை
திரட்சி
ஒருவகைப் புல்
கணம்1
(கண் இமைப்பதற்குள் கடந்துவிடக் கூடிய) மிகக் குறைந்த காலம்
கணம்2
(பெரும்பாலும் சோதிடத்தில்) பிரிவு
கணம்3
பொதுவான அம்சங்கள் கொண்ட பொருள்களின் வரையறுக்கப்பட்ட தொகுப்பு
கணம்புல்
புல்வகை
கணராத்திரம்
பலவிரவு
கணரீபம்
எருக்கு
கணரோகம்
ஒரு நோய்
கணவன்
கொழுநன்
தலைவன்
கணவன்
ஒரு பெண்ணைச் சட்டப்படி மணந்து வாழ்பவன்
கணவம்
அரசமரம்
கணவர்
கூட்டத்தார்
கணவாட்டி
கணவாளச் சாதிப்பெண்
கணவாய்
மலைகளுக்கிடையே அமையும் வழி
சிப்பிவகை
கணவாய்
(போக்குவரத்துக்குப் பயன்படும் அளவில்) இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்துள்ள பாதை
கணவாளம்
ஒரு சாதி
கணவீரம்
அலரிச்செடி
செவ்வலரி
கணா
திப்பிலி
கணாதன்
தார்க்கீகன்
ஒரு மதாசாரியன்
ஒரு முனிவன்
கணாதி
வெண்சீரகச்செடி
கணாதிபன்
குழுத் தலைவன்
விநாயகன்
கணாதிபர்
பிள்ளையார்
கணாரிடுதல்
ஒலிக்குறிப்பு
கணி
கணிப்போன்
நூல்வல்லோன்
சோதிடன்
கலை
வேங்கைமரம்
மருதநிலம்
சண்பகம்
ஒரு சாதி
அணிகலன்
கணி
(வி) கணக்கிடு, குணி, எண்ணு
அளவுகுறி
மதி
கணி
(இன்னது என்று அல்லது இன்ன விளைவுகள் உடையதாக இருக்கும் என்று) மதிப்பிடுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.