iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 36 of 297

கணிகன் சோதிடன், கணியன்
கணிகம் நூறுகோடி
கணிகம் நூறுகோடி காலநுட்பம் கணப்பொழுது இருக்கக்கூடியது தாற்காலிகப் பூசைக்குரியதாய்ச் செய்யப்படும் இலிங்கம்
கணிகவெற்பு திருத்தணிகைமலை
கணிகாரம் கோங்கு
கணிகை தாசி விபச்சாரி
கணிகை பொதுமகள் முல்லை
கணிகை (கலைகளில் தேர்ச்சி பெற்ற) விலைமகள்
கணிக்காரிகை குறிசொல்லும் பெண்
கணிசம் மதிப்பு மேம்பாடு அளவு மிகுதி சத்தம்
கணிசம்-ஆக/-ஆன (குறைவு என்று சொல்ல முடியாதவாறு) குறிப்பிடத் தகுந்தபடியாக/குறிப்பிடத் தகுந்தபடியான
கணிசம்பார்த்தல் மதிப்பிடுதல் கையால் நிறையறிதல் தகுதியறிதல்
கணிசித்தல் சிந்தித்தல் விரும்புதல் மதித்தல் உய்த்துணர்தல்
கணிச்சி மழு, கோடரி தோட்டி உளி குந்தாலி வெற்றிலை மூக்கரிகத்தி
கணிச்சியோன் மழுவேந்தியவன், சிவன்
கணிதசாஸ்திரம் ககோளநூல் கணக்குநூல்
கணிதசிந்தாமணி ஒருசோதிடநூல்
கணிததீபிகை ஒருசோதிடநூல்
கணிதன் கணக்கறிந்தோன் கணக்கெழுதுவோன் சோதிடன்
கணிதம் சத்துரு கணிதவியல்
கணிதம் எண்ணுகை இலக்கம் கணிக்கப்பட்டது கணிதநூல் கணக்குவகை சோதிடம்
கணிதம் எண்களையும் அளவுகளையும் குறித்து விவரிக்கும் அறிவியல்
கணிதவியல் கணிதம்
கணித்தல் எண்ணுதல், கணக்கிடுதல் வரையறுத்தல், அளவுகுறித்தல் மதித்தல், படைத்தல் உண்டாக்குதல் மனத்துக்குள்ளே கணக்கிடல்
கணினி கணித அடிப்படையில் இயங்கும் மின்னணு தொழில் நுட்பக் கருவி = கணிப்பொறி கணிப்பான்
கணினி கணிப்பொறி
கணினியியல் கணினி மற்றும் அதன் பயன்பாடுகளைக் கற்கும் அறிவியல்
கணிப்பு கணித்தல்
கணிப்பு கணக்கிடுகை அளவிடுகை மதிப்பிடுகை
கணிப்பு (இன்னது என்றும் அல்லது இன்ன விளைவுகள் உடையதாக இருக்கும் என்றும் செய்யப்படும்) நிர்ணயம்
கணிப்பொறி கொடுக்கப்படும் தகவல்களைத் தன்னுள் பதிவுசெய்துகொண்டு அவற்றைத் தொகுத்துப் பகுத்துத் தருதல் போன்ற பணியையும் கணக்கிடுதல் போன்ற பணியையும் மிக விரைவாகச் செய்யும் மின்னணுக் கருவி
கணியம் கணியக் கலை
கணியான் கூத்தாடி
கணியான் கூத்தாடி ஒரு சாதியான்
கணிலெனல் ஒலிக்குறிப்பு
கணிவன்முல்லை சோதிடநூல் வல்லவனது சீர்த்தியைச் சொல்லும் புறத்துறை
கணீரிடுதல் ஒலிக்குறிப்பு
கணீரெனல் ஒலிக்குறிப்பு
கணீர் என்று உரத்த : தெளிவான குரல்
கணீர்-என்று/-என்ற (குரல், ஒலி, மணி ஓசை) உரத்துத் தெளிவாக/உரத்துத் தெளிவான
கணீர்கணீரெனல் ஈரடுக் கொலிக்குறிப்பு
கணீல் ஒலிக்குறிப்பு
கணு மூங்கில் முதலியவற்றின் கண் மரங்களின் கணு எலும்புக்கணு உறுப்புப்பொருத்து
கணு (கரும்பு, மூங்கில் முதலியவற்றில்) ஒரு துண்டுப் பகுதியும் மற்றொரு துண்டுப் பகுதியும் இணைந்தது போல் காணப்படும் வரையுள்ள இடம்
கணுக்கரசன் துருசி
கணுக்கால் பரடு
கணுக்கால் பரடு, கணைக்கால், முழந்தாளின் கீழே பரட்டின் மேலே உள்ள பாகம்
கணுக்கால் பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம்
கணுக்கிரந்தி ஒரு மேகநோய்
கணுக்கிரந்தி பொருத்துகளில் வரும் ஒரு நோய்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together