14,846 words starting with க · page 37 of 297
Tamil Word
Tamil Meaning
கணுக்கை
மணிக்கட்டு
கணுப்பாலை
ஒருபாலை
கணுப்பாலை
கடும்பாலைமரம், ஏழிலைப்பாலை
கணுமாந்தம்
நகச்சுற்று
கணுவட்டு
சிறு வாழைக்குலை
கணுவட்டு
சிறுவாழைக் குலை
கணுவை
ஒருவகைத் தோற்கருவி
கணேசன்
சிவன்
விநாயகன்
கணேசர்
பிள்ளையார்
கணேசுரர்
நந்தி
மாகாளர்
பிருங்கி
கணபதி
இடபம்
கந்தர்
பார்வதி
சண்டர் என்னும் சிவகணத் தலைவராவர்
கணேசுரர் எண்மர்
நந்தி, மகாகாளர், பிருங்கி, கணபதி, இடபம், கந்தர், பார்வதி, சண்டர் என்னும் சிவகணத் தலைவராயுள்ளவர்
கணை
திரட்சி
அம்பு
அம்பின் அலகு
பூரநாள்
வளைதடி, காம்பு
மூங்கில்
சிவிகையின் வளைந்த கொம்பு
கரும்பு
திப்பிலி
ஒலி
ஒரு நோய்
கணை1
அம்பு
கணை2
(மண்வெட்டி, கோடாலி முதலியவற்றின்) மரத்தாலான கைப்பிடி
கணைகாடு
துன்பம்
கணைக்கட்டு
அம்புக்கட்டு
கணைக்கால்
முழங்காலின்கீழ் பரட்டின் மேலுள்ள பாகம்
திரண்ட கால்
திரண்ட நாளம்
கணைக்கால்
முழங்காலுக்கும் பாதத்துக்கும் இடையில் உள்ள காலின் பகுதி
கணைக்கை
முன்கை
கணைக்கொம்பன்
கட்டைக் கொம்புள்ள எருது
கணைச்சூடு
குழந்தை நோய்வகை
கணைச்சூடு
பித்தம் அதிகரிப்பதால் குழந்தைகளின் உடல் இளைத்தும், இயல்புக்கு அதிகமான சூட்டுடனும் இருக்கும் நிலை
கணைப்புல்
ஒட்டுப் புல்
கணைமூங்கில்
பொன்னாங்காணி
கணையமரம்
கோட்டை வாயிற்கதவின் குறுக்கு மரம்
கணையம்
இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி
அரசனது காவலில் உள்ள காடு
புரவுக்காடு, மிளை, அரண்
தற்காலத்தில் இயற்கையைக் காக்கும் முகமாக அரசுகளால் காப்பில் இருக்கும் காடு
கணையம்
தண்டாயுதம்
வளைதடி
யானைத் தூண்
காவற்காடு
கணையமரம்
குறுக்கு மரம்
போர், வாத்தியவகை
பொன்
ஒரு சுரப்பி
கணையம்
இரைப்பைக்குக் கீழ் இடது பக்கம் அமைந்துள்ளதும் உணவைச் செரிக்கச் செய்யும் ஒரு விதத் திரவத்தைச் சுரப்பதுமான உறுப்பு
கணையாழி
மோதிரம்
முத்திரைமோதிரம்
கணையாழி
(பொதுவாக) மோதிரம், (சிறப்பாக) முத்திரை மோதிரம்
கணையோகவணி
வியாயோகம்
கணைவெட்டை
ஒருவகை வெட்டைநோய்
கண்
விழி. (தொல். எழுத். 7.)
கண்ணோட்டம். கண்ணின்று பெயர்ப்பினும் (தொல். பொ. 150)
பீலிக்கண். ஆயிரங்கணுடையாய்க்கு (கம்பரா. பம்பை. 27)
தேங்காய் பனங்காய்களின் கண்
முலைக்கண்
துவாரம். கால்வாய்த் தலையின்கண்கள் (பாரத. முதற். 72)
புண்ணின்கண்
மரக்கணு. மரக்கண்ணோ மண்ணாள்வார் கண் (முத்தொள். பெருந்தொ. 634)
முரசு முதலியவற்றில் அடிக்குமிடம். கண்மகிழ்ந்து துடிவிம்ம (பு. வெ. 2, 8, கொளு).10. Bamboo
மூங்கில். (திவா.)1
பெருமை. (திவா.)1
ஞானம். கள்ளொற்றிக் கண்சாய்பவர் (குறள், 927).1
உணர்த்துவது. சொன்னசிவன் கண்ணா (சி. போ. 5, 2, 1).1
பீசம். நாதமாஞ் சத்தியதன் கண்ணாம் (சி. போ. 9, 3, 3).1
பாயின் நெட்டிழையாகிய நூல். (G. Tn. D. i, 220.)1
இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058).1
முன்பு. கண்ணின்றிரப்பவர் (குறள், 1055).1
பற்றுக்கோடு. கண்ணன் கண்ணல்ல தில்லையோர் கண்ணே (திவ். திருவாய். 2, 2, 7).1
உடம்பு. பொன்கட்பச்சை (பரிபா. 3, 82). -part
ஏழுனுருபு. (நன். 302.)
ஓர் அசை. மீன்கணற்று (புறநா. 109, 10)
உபசர்க்கம். களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை (கலித். 101, 35)
கண்
விழி
கண்ணோட்டம்
பீலிக்கண்
கணு
மரக்கணு
தொளை
மூங்கில் முரசடிக்குமிடம்
மூட்டுவாய்
பெருமை
இடம்
ஏழனுருபு
அறிவு
பற்றுக்கோடு
உடம்பு
அசை
உடலூக்கம்
கண்1
பார்ப்பதற்குப் பயன்படும் உறுப்பு
கண்கட்டி
கட்கட்டி
கண்கட்டி
கண்ணில் உண்டாகும் பரு
கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடும் ஒருவகை விளையாட்டு
கண்கட்டிவித்தை
ஒரு காருட வித்தை, தந்திரவித்தை, சாலவித்தை
கண்கட்டு
கண்ணைப் பொத்துகை
கண்கட்டு வித்தை
ஜால வித்தை
கண்கட்டு வித்தை
கண் எதிரிலேயே சில பொருள்களைத் திடீரென்று தோன்ற அல்லது மறையச் செய்யும் (கண்களால் பார்த்தும் நம்ப முடியாத) ஜால வித்தை
கண்கட்டுவித்தை
ஒரு காருட வித்தை, தந்திரவித்தை, சாலவித்தை
கண்கண்ட தெய்வம்
தான் உண்டு என்பதை உணரச்செய்வதாக இருக்கும் தெய்வம்
கண்கண்டதெய்வம்
கண் எதிரிலே தோன்றி வரந்தரும் தெய்வம்
கண்கண்ணி
குறுங்கண்ணி
கண்கயில்
உடைத்த தேங்காயின் மேல்மூடி
கண்கரித்தல்
கண்காந்துதல்
பொறாமை
கண்கலக்கம்
கண்ணிலுறு துன்பம்
வருத்தம்
கண்கலங்கு
துன்பத்துக்கு உள்ளாதல்
கண்கலத்தல்
எதிர்ப்படுதல்
ஒருவரையொருவர் பார்த்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.