iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 38 of 297

கண்கலவி காதற் குறிப்போடு தலைவனும் தலைவியும் முதன்முறை பார்த்தல்
கண்களவுகொள்ளுதல் ஒருவர் பார்ப்பதை மற்றொருவர் காணாதவாறு எதிர்எதிர் மறைவில் பார்த்தல்
கண்கழுவுதல் முகம் அலம்பித் தூய்மை செய்தல் இளம்பயிருக்கு நீர்பாய்ச்சுதல்
கண்கவர் பார்வையை இழுக்கும்
கண்காசம் ஒருநோய்
கண்காசம் கண்ணின் படலநோய்
கண்காட்சி பார்வை வியப்பு கண்ணுக்கு மகிழ்ச்சி தருவது விநோதக் காட்சி
கண்காட்சி (பார்வைக்காகவும் தகவல் அறிவிப்பதற்காகவும் விற்பனைக்குக் கிடைக்கும்படியாகவும் பொருள்களை) ஓர் இடத்தில் விளம்பரப்படுத்தி வைக்கும் தற்காலிக ஏற்பாடு
கண்காட்சிச்சாலை அரும்பொருட் காட்சி மண்டபம், அருங்காட்சியகம்
கண்காட்டி அழகுள்ளவர் செயலாளர்
கண்காட்டிவிடுதல் சாடையால் ஏவிவிடுதல்
கண்காட்டுதல் குறிப்பாகக் கண்சிமிட்டுதல்
கண்காட்டுவோன் குருடர்களுக்கு வழிகாட்டுவோன்
கண்காணக்காரன் காவற்காரன்
கண்காணச்சேவகன் காவற்காரன்
கண்காணம் மேல்விசாரணை : பயிர்க்காவல் : கதிர் அறுக்கக் கொடுக்கும் ஆணை : ஒப்படி மேல்விசாரணைச் சம்பளம்
கண்காணாத எளிதில் போக வர முடியாத
கண்காணி கண்ணால் நோக்கி அறிபவன் : மேல் விசாரிப்புக்காரன், மேற்பார்வையாளன் : ஒப்படி உத்தியோகஸ்தன் : கூலியாள்களை மேற்பார்ப்போன்
கண்காணி1 (தடுக்கும் வகையில்) நடவடிக்கை மேற்கொள்ளுதல்
கண்காணித்தல் மேல்விசாரணை செய்தல் : கண்ணால் கூர்ந்து கவனித்தல்
கண்காணிப்பாளர் ஒரு நிர்வாக அமைப்பு, அதன் பிரிவு, பணி, நடவடிக்கை ஆகியவை முறையாக உள்ளனவா என்று கவனிக்கும் பொறுப்புடைய அதிகாரி
கண்காணிப்பு மேற்பார்வை, காவல்
கண்காணிப்பு (ஓர் அமைப்பின் மீது அல்லது ஒருவருடைய செயல்களின் மீது அல்லது ஓர் இடத்தைச் சுற்றி) கூர்ந்த, தொடர்ந்த கவனிப்பு
கண்காந்தல் கண்ணெரிவு
கண்காரன் மேற்பார்ப்போன் : நோட்டக்காரன், குறிப்பறியத்தக்கவன் குறிசொல்லுவோன் முன்னிருந்து வினாவிய செய்தியைக் கண்டுபிடிக்கவேண்டி அஞ்சனத்தைப் பார்ப்பவன்
கண்குத்திக்கள்வன் கண்முன்னேயே மறைவில் கொள்வோன்
கண்குத்திப்பாம்பு ஒரு பாம்பு
கண்குத்திப்பாம்பு ஒருவகைப் பாம்பு, பச்சைப்பாம்பு
கண்குத்திப்பாம்பு உடல் பச்சை நிறமாகவும் நாக்கு மஞ்சளாகவும் இருக்கும் விஷமற்ற பாம்பு
கண்குறைத்தல் கண்ணைப் பறித்திடுதல்
கண்குளிர்ச்சி கண்களிப்பு, மனமகிழ்ச்சி
கண்குளிர்தல் கண்களித்தல்
கண்குழி கண்கூடு
கண்குழிதல் கண் உள்ளடங்குதல்
கண்குழிவு எளிமை
கண்குவளை கண்குறி
கண்குவளை கண்கூடு
கண்கூச்சம் ஒளியாற் கண் கூசுகை வெளிச்சத்தைப் பார்க்கக்கூடாமை
கண்கூடு கண்குழி, கண்குவளை எதிரேகாணல் நேராக அறிதல் வெளிப்படை நெருக்கம் காட்சித்துறை
கண்கூடு மிகவும் தெளிவு
கண்கூடுதல் ஒன்றுகூடுதல் நெருங்குதல்
கண்கூடுவரி ஒருவர் கூட்டவன்றித் தலைவன் தலைவியர் தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு
கண்கூர்மை கண்டதற்காகக் கொடுப்பது
கண்கூலி கண்காணிப்பாளனுக்குத் தரும் கூலி இழந்த பொருளைக் கண்டெடுத்துக் கொடுப்பதற்குத் தரும் அன்பளிப்பு சீட்டு நடத்துவோர் எடுத்துக்கொள்ளும் தொகை
கண்கெடச்செய்தல் அறிந்து தீமைசெய்தல்
கண்கெடப்பேசுதல் கண்டொன்று சொல்லுதல்
கண்கெடுதல் பார்வையிழத்தல் அறிவழிதல்
கண்கையில் தாய்க்கையிரு
கண்கொட்டுதல் கண்ணிமைத்தல்
கண்கொதி கண் பார்வையால் வரும் தீங்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together