14,846 words starting with க · page 39 of 297
Tamil Word
Tamil Meaning
கண்கொள்ளா(த)
(காட்சியின்மூலம்) வியப்பைத் தோற்றுவிக்கக் கூடிய அளவிலான
கண்கொள்ளாக்காட்சி
அடங்காதகாட்சி
கண்கொள்ளாக்காட்சி
அடங்காத காட்சி, வியத்தற்குரிய தோற்றம்
கண்கொழுப்பு
அகங்காரம்
கண்சமிக்கினை
கண்ணாற் குறிப்பித்தல்
அறிந்தும் அறியார் போன்றிருத்தல்
கண்சமிக்கை
கண்சயிக்கை
கண்சயிக்கினை
கண்சாடை
கண்சவ்வு
விழியின் ஓரச் சதை
கண்சாடை
கண்ணாற் குறிப்பித்தல்
அறிந்தும் அறியார் போன்றிருத்தல்
கண்சாத்துதல்
அன்பொடு நோக்குதல்
வேண்டுதலுக்காகத் தெய்வத்திற்குக் கண்மலர் சாத்துதல்
கண்சாய்தல்
அறிவு தளர்தல்
அன்பு குறைதல்
கண்சாய்த்தல்
பதனழிதல்
வாடல்
கண்சாய்ப்பு
கண்சாடை
கண்சாய்ப்பு
கண்சாடை
குறிப்பாகக் காட்டும் அருள்
வெறுப்பான பார்வை
சம்மதப்பார்வை
கண்ணூறு
கண்சிமிட்டு
கண்ணால் குறிப்புக் காட்டுதல்
கண்சிமிட்டுதல்
கண்ணிமைத்தல்
கண்ணாலே குறிப்புக் காட்டுதல்
கண்சிவத்தல்
சினத்தல்
நோய் முதலியவற்றால் கண் செந்நிறமடைதல்
கண்சுருட்டுதல்
அழகு முதலியவற்றால் தன் வயப்படுத்தல்
கண்ணுறங்குதல்
கண்சுழலுதல்
விழிகள் மயங்குதல்
கண்செம்முதல்
கண் பொங்குதல்
கண்செருகுதல்
விழிகள் உள்வாங்குதல்
கண்செறியிடுதல்
விழுங்கிவிடுதல்
முழுதும் பரவி அடைத்துக்கொள்ளுதல்
கண்சைகை
கண்சாடை
கண்ட
திட்டம், தீர்மானம், அவசியம் எதுவும் இல்லாத
கண்ட மேனிக்கு
தாறுமாறாக
கண்டக சங்கம்
முட்சங்குச் செடி
கண்டகசங்கம்
முட்சங்கு
கண்டகண்
கண்ணோட்டமில்லாதவன், கொடியோன்
அசுரன்
பகைவன்
கண்டகதுவாரம்
முட்டொளை
கண்டகத்துவாரம்
முள்ளெலும்புத் தொளை, வீணாதண்டத்தின் நடுவே செல்லும் தொளை
கண்டகபலம்
பலாப்பழம்
கண்டகம்
முள்
நீர்முள்ளிச் செடி : காடு
உடைவாள்
வாள்
கொடுமை
மூங்கில்
கண்டகாசனம்
ஒட்டகம்
கண்டகாந்தாரம்
பண்வகை
கண்டகாரி
கண்டங்கத்திரி
கண்டகாரிகை
கண்டங்கத்திரி
கண்டகி
தாழை
ஒருவகை மூங்கில்
இலந்தை
முதுகெலும்பு
தீயவள் : காசிக்கருகேயுள்ள ஓர் ஆறு
கண்டகிக்கல்
சாளக்கிராமம்
கண்டகிச்சிலை
சாளக்கிராமம்
கண்டகூணிகை
வீணை
கண்டகோடரி
கைக்கோடரி
கண்டகோடரி
ஒருவகைக் கோடாலி, பரசு, மழு, துறவியருள் ஒருசாரார் தாங்கிச் செல்லும் கைக்கோடாலி
கண்டக்கட்டு
பாவகை
கண்டக்கரப்பன்
ஒருநோய்
கண்டக்கரப்பன்
கரகரப்பு, புகைச்சல் முதலியன உண்டாக்கும் ஒருவகைத் தொண்டைநோய்
கண்டக்கருவி
மிடற்றுக் கருவி
கண்டக்கருவு
மிடறு
கண்டக்கிரந்தி
ஒரு நோய்
கண்டக்குருகு
கழுத்துநோய்வகை
கண்டங்கணம்
திப்பிலி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.