iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 4 of 297

கங்கைவேணியன் கங்கையைச் சடையில் வைத்திருக்கும் சிவன்
கச கை
கச பாகற்காயில் இருப்பது போன்ற சுவை கொண்டிருத்தல்
கசகச (வியர்வையால்) பிசுபிசுப்பாக உணர்தல்
கசகசத்தல் இறுக்கத்தால் உடம்பு வியர்த்தல் ஒலித்தல்
கசகசப்பு ஒலிக்குறிப்பு
கசகசவெனல் ஒலிக்குறிப்பு இறுக்கக் குறிப்பு செழிப்புக் குறிப்பு
கசகசா ஒருசரக்கு
கசகசா அபினிச் செடி கசகசா விதை
கசகசா வெண்மை நிறத்தில் இருக்கும் அபினியின் சிறு விதை
கசகசெனல் ஒலிக்குறிப்பு
கசகன்னம் யானைபோல் காதாட்டும் வித்தை பெரு முயற்சியால் ஆகவேண்டிய செயல்
கசகன்னி வெருகு
கசகம் வெள்ளரி
கசகம் வெள்ளரிக்கொடி
கசகரிகம் கக்கரி
கசகரிகம் கக்கரி, முள்வெள்ளரி
கசகர்ணன் ஒருயக்ஷன்
கசகர்ணம் யானைபோல் காதாட்டும் வித்தை பெரு முயற்சியால் ஆகவேண்டிய செயல்
கசகர்ணம்போடுதல் பெருமுயற்சி செய்தல்
கசகர்ணி வெருகஞ்செடி மெருகன் கிழங்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம்
கசகுதல் பின்வாங்குதல் ஐயத்தால் தளர்தல் நெருக்குதல்
கசக்கம் சுணக்கம்
கசக்கர் தேமா
கசக்கல் கசக்குதல் கசங்கச் செய்தல்
கசக்கார் இனிமையான மாங்காய்
கசக்கால் ஊற்றுக்கால்
கசக்கிப்பிழி கடுமையாகத் துன்புறுத்து
கசக்கிப்பிழி (ஒருவரை) கடுமையாக வருத்துதல்
கசக்கு கயக்கு சோர்வு
கசக்குதல் கசங்கச் செய்தல் துணியைக் கும்முதல் வருத்துதல் குழையச் செய்தல் நெருக்குதல் கைப்புச்சுவையாதல்
கசக்குப்புகையிலை சுருட்டுப் புகையிலை
கசங்கனம் கடைவீதி
கசங்கம் பீநாறி
கசங்கலம் கடல்
கசங்கு ஈந்து ஓலை நீக்கிய ஈந்தின் கசங்கிய மட்டை
கசங்கு (துணி, தாள் போன்றவை) தாறுமாறான மடிப்புடையதாதல்
கசங்குதல் நிலைகெடுதல் தளர்தல், இளைத்தல் குழைதல் மனம் நோகுதல் வேலையினால் இளைத்தல்
கசடன் கீழ்மகன் குற்றம் செய்தவன்
கசடன் கீழ்த்தரமான எண்ணம் உடையவன்
கசடர் கீழ்மக்கள்
கசடு குற்றம் அழுக்கு மாசு தழும்பு ஐயம் திரிபுகளாகிய குற்றங்கள் வடு அடிமண்டி குறைவு
கசடு (எண்ணெய் போன்றவற்றின்) அடியில் கரிய நிறத்தில் படிந்திருப்பது
கசட்டம்புல் சுக்குநாறிப்புல்
கசட்டை துவர்ப்பு
கசட்டைதயிர் ஆடைநீக்கின தயிர்
கசட்டைத்தயிர் ஆடைநீக்கின தயிர்
கசட்டைப்பிஞ்சு இளம்பிஞ்சு கசப்புப்பிஞ்சு
கசதி துன்பம், வருத்தம்
கசத்தல் கைப்புச் சுவையாதல் கைத்தல் வெறுப்படைதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together