iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 40 of 297

கண்டங்கத்தரி முள்ளுள்ள ஒருவகைக் கத்தரி, சிறுபஞ்சமூலத்துள் ஒன்று, தசமூலத்துள் ஒன்று
கண்டங்கத்தரி மஞ்சள் நிறத்தில் சிறு பழங்கள் கொண்ட முட்கள் நிறைந்த கொடி
கண்டங்கருவழலை ஒருவகைப் பாம்பு
கண்டங்கருவி ஒருபாம்பு
கண்டங்கருவிலி ஒருவகைப் பாம்பு
கண்டங்காலி நணடங்கத்திரி
கண்டங்கி ஒருவகைச் சீலை சாயப்புடைவை
கண்டசரம் கழுத்தணிவகை
கண்டசருக்கரை ஒருவகைச்சருக்கரை
கண்டசருக்கரைத்தேறு கற்கண்டுக் கட்டி
கண்டசர்க்கரை ஒருவகைச் சருக்கரை
கண்டசித்தி ஆசுகவி சொல்லும் வல்லமை
கண்டசுத்தி ஆசுகவி சொல்லும் வல்லமை
கண்டசூலை கழுத்துநோய்வகை, கழுத்தைச் சுற்றிவரும் புண்
கண்டசைலம் குண்டுக்கல்
கண்டச்சுருதி சாரீரம்
கண்டதிப்பிலி வங்காளத்திப்பிலி
கண்டதிப்பிலி வங்காளத் திப்பிலி, ஒரு கொடி வகை
கண்டது காணப்பட்ட பொருள் சம்பந்தமற்ற செய்தி
கண்டதுங்கடியதும் நல்லதும் கெட்டதும்
கண்டதுண்டம் பலதுண்டம்
கண்டதுண்டம் பல துண்டம்
கண்டத்தலம் கழுத்து
கண்டத்திரை பலநிறத் திரைச்சீலை
கண்டநாண் கழுத்தணிவகை
கண்டநாளம் மிடறு
கண்டநாளம் தொண்டைக்குழி
கண்டந்துண்டமாக (உருத் தெரியாதபடி) துண்டுதுண்டாக
கண்டனம் கண்டிக்கை மறுப்பு
கண்டனம் (நிகழ்ச்சி, கருத்து முதலியவை குறித்து எழும்) கடும் எதிர்ப்பு அல்லது மறுப்பு
கண்டனை கண்டிக்கை மறுப்பு
கண்டனைக்காரன் நூல் முதலியவற்றில் குற்றம் காண்பவன்
கண்டன் வீரன் சோழர் பட்டப்பெயர் கணவன் தலைவன் கழுத்துடையவன் கொடியோன்
கண்டன் கறுவல் இது ஒருவகை பாம்பு கண்டன் கருவளையன் என்றும் அழைக்கப்படுகிறது
கண்டன்று கண்டது
கண்டபடி பார்த்தவாறு இஷ்டப்படி ஒழுங்கின்றி
கண்டபடி பார்த்தவாறு, மனம்போன விதம்
கண்டபடி1 எந்த வித ஒழுங்கும் இல்லாமல்
கண்டபடி2 குறிப்பிட்டிருக்கிறபடி
கண்டபதம் மண்ணுளிப்பாம்பு பூநாகம்
கண்டபத்திரம் வழக்கைத் தீர்த்து எழுதும் சீட்டு
கண்டபலம் இலவு
கண்டபலி ஞாழல்
கண்டபுற்று ஒருநோய்
கண்டபூர்த்தி கண்டமளவு நிறைவு
கண்டபேரண்டபட்சி இருதலைப்பட்சி
கண்டபேரண்டம் யானையையும் தூக்கிச் செல்லவல்ல இருதலைப் பறவை
கண்டப்படை கட்டடத்தின் அடிப்படை
கண்டப்பனி கால்நடைகளுக்கு ஆகாத கொடும் பனி
கண்டப்புற்று தொண்டைப் புண்வகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together