14,846 words starting with க · page 41 of 297
Tamil Word
Tamil Meaning
கண்டமட்டும்
மிகுதியாய்
கண்டமணி
கண்டாமணி
கண்டமண்டலம்
குறைவட்டம்
கண்டமாலை
கழுத்தைச் சுற்றியுண்டாகும் புண்
ஒருவகைக் கழுத்தணி
கண்டமாலை
குறிப்பிட்ட சுரப்பிகள் வீங்குவதால் கழுத்தில் ஏற்படும் கட்டி
கண்டமேனிக்கு
கண்டபடி
கண்டம்
பெருநிலம்
கண்டம்
கீழ் விதேகம்
மேல் விதேகம்
வட விதேகம்
தென் விதேகம்
வடவிரேபதம்
தென் விரேபதம்
வட பரதம்
தென் பரதம்
மத்திய கண்டம்
கண்டம்
கழுத்து
இடுதிரை
நிலத்தின் பெரும் பிரிவு
துண்டம்
நவகண்டம்
கண்ட சருக்கரை
எழுத்தாணி
குரல்
கவசம்
வாள்
கள்ளி
ஓர் யாகம்
குன்றிவேர்
யானைக் கழுத்து
சாதிலிங்கம்
கோயில் முகமண்டபம்
அக்குரோணி
கண்டாமணி
கண்டம்2
பூமியின் நிலப்பரப்பைப் பிரித்திருக்கும் பெரும் பிரிவுகளுள் ஒன்று
கண்டம்3
(மீன் அல்லது இறைச்சி) துண்டு
கண்டம்பயறு
காராமணி
கண்டயம்
வீரக்கழல்
கண்டரை
ஆதார நாடி, ஒரு நரம்பு, இதயத்தின் கீழறைகள் இரண்டில் வலப்புறத்திலிருந்து செல்லும் பெருநாடி என்னும் பெரிய குழல்
கண்டர்
துருசு
கண்டறி
(இதுவரை அறியப்படாதிருப்பதை அல்லது போதிய தகவல் இல்லாததை) தெரிந்துகொள்ளுதல்
கண்டறை
கற்புழை, மலைக்குகை
கண்டறை வைத்தல்
மரத்தை வெட்டுமிடத்தை வரையறை செய்தல்
கண்டற்குயம்
தாழை
முலை
கண்டற்குயம்
தாழைவிழுது
கண்டலம்
முள்ளி
கண்டல்
தாழை, ஒரு மரவகை
முட்செடி
நீர்முள்ளி
கடல்மீன்வகை
கண்டவன்
படைத்தவன்
பார்த்தவன்
தொடர்பில்லாதவன்
கண்டவன்
எந்த விதத் தொடர்பும் இல்லாதவன்
கண்டவிகாரம்
கற்கண்டு
கண்டாக்கிரி
பட்சி
கண்டாங்கி
ஒருபுடவை
கண்டாங்கி
கட்டம்போட்ட நூல்புடவை
கண்டாசுரன்
கண்டாகனன்
கண்டாஞ்சி
முள்வேல்
கண்டாஞ்சி
மரவகை
முள்வேல், குடைவேல்
கண்டாபதம்
இராசமார்க்கம்
கண்டாபரன்
குதிரைக் கழுத்துச் சுழிகள்
கண்டாமணி
பெருமணி
யானைக் கழுத்திற் கட்டுமணி
மிக்க ஓசையுள்ள மணி
வீரக்கழல்
கண்டாமணி
அளவில் பெரிய மணி
கண்டாய்
ஒரு முன்னிலை அசைச்சொல். (திருக்கோ.114
உரை.)
கண்டாய்
ஒரு முன்னிலையசை
கண்டாரம்
இருவீரர்போர்
கண்டாரவம்
ஓர் இசை
மணியின் ஓசை
கண்டார்
தோற்றுவித்தவர்
தொடர்பில்லாதவர்
கண்டாலம்
ஒட்டகம்
கடப்பாரை
போர்
கண்டாலி
வெள்ளெருக்கு
கண்டாலி
வெள்ளறுகு
கண்டால்
அன்றி. அதற்காகப் போனேனே கண்டால் வேறெதற்கும் இல்லை
கண்டால்
அன்றி
ஓர் அசைச்சொல்
கண்டாள எருது
பொதிமாடு
கண்டாளம்
எருதின் மேலிடும் பொதி
கண்டாவளி
கழுத்தில் அணியும் முத்துமாலை, கழுத்துமாலை
கண்டாவிழ்தம்
ஒருவகை மருந்து
கண்டாவுடதம்
ஒருவகை மருந்து
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.