iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 42 of 297

கண்டி எருமைக்கடா மந்தை மீன் பிடிக்க அடைக்குங் கருவி கண்டிக்கல் கழுத்தணி வகை உருத்திராக்க மாலை நிறையளவு இருபத்தெட்டுத் துலாம் கொண்ட அளவு இருபது பறைகொண்ட அளவு இலங்கையில் உள்ள ஓர் ஊர் சிறுகீரை
கண்டி (வி) கடி ஒரு சார்பின்றிப்பேசு துண்டி, வெட்டு பகிர் தண்டி
கண்டி (தவற்றைச் சுட்டிக்காட்டி இவ்வாறு செய்யக்கூடாது என) திருந்தும்படி கடுமையாகக் கூறுதல்
கண்டிகம் கண்டி பாரம் என்னும் நிறையளவு கடலை
கண்டிகும் (வி) கண்டேம் காண்போமாக
கண்டிகை கழுத்தணி உருத்திராக்கம் சிறு கீரை பதக்கம் வாகுவலயம் நிலப்பிரிவு அணிகலச்செப்பு
கண்டிக்கல்/கண்டிச்செங்கல் கட்டடத்தின் கைப்பிடிச் சுவர், மாடம் முதலிய பகுதிகள் கட்டப் பயன்படும் தட்டையான சிறு செங்கல்
கண்டிசின் காண்பாய்
கண்டிசின் கண்டேன் பார்ப்பாயாக
கண்டிதக்காரன் கண்டிப்புள்ளவன் முன்கோபக்காரன்
கண்டிதம் கடிந்து கூறுதல் வரையறை அழிவு உறுதி துண்டிப்பு
கண்டித்தல் கடிந்துரைத்தல் துண்டித்தல் முடிவுகட்டிப் பேசுதல் பருத்தல்
கண்டிப்பாக நிச்சயமாக
கண்டிப்பு கடிந்து கூறுதல் வரையறை அழிவு உறுதி துண்டிப்பு
கண்டிப்பு விட்டுக்கொடுக்காத உறுதி
கண்டியர் பாணர்
கண்டியர் பாணர் புகழ்வோர் பாடுவோர் கள்ளர்குலப் பட்டப்பெயருள் ஒன்று
கண்டிருத்தல் தோன்றியிருத்தல் குறிக்கப்படுதல்
கண்டில் கண்டி, இருபத்தெட்டுத் துலாம் கொண்ட அளவு
கண்டில் வெண்ணெய் ஒரு பூண்டு பெருஞ்சீரகம் குறிஞ்சிநிலத்துள்ள ஒரு மரம்
கண்டில்வெண்ணெய் ஒரு பூடு
கண்டீரக்கோள் கண்டீரக்கோப்பெருகள்ளி
கண்டீரம் சதுரக்கள்ளி
கண்டீரவம் சிங்கம் சதுரக்கள்ளி
கண்டீரே கண்டீர். (தொல் சொல்.425.)
கண்டீரை செவ்வியம், ஒருவகைக் கருமிளகு
கண்டீர் ஒரு முன்னிலையசை. அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே (தேவா. 1231 10)
கண்டு கற்கண்டு நூற்பந்து கண்டங்கத்தரி கட்டி கழலைக்கட்டி ஓர் அணிகல உரு அக்கி வயல்
கண்டு பந்து வடிவில் சுற்றப்பட்ட நூல் அல்லது கயிறு
கண்டுகம் மஞ்சிட்டி
கண்டுகளி (கலைநயம் உடையவற்றைப் பார்த்து) மகிழ்தல்
கண்டுகழித்தல் வெறுப்புண்டாக்கும் அளவுக்கு நுகர்ந்து மறுத்தல் தானே சமைத்தல் முதலியவற்றால் பசி மந்தமாதல்
கண்டுகாணுதல் கவனமாய்ப் பார்த்தல்
கண்டுகுணம்பாடி முகமன் பேசுவோன்
கண்டுகொள் இனம் தெரிதல்
கண்டுகொள்ளுதல் நேரில் காணுதல் அறிந்து கொள்ளுதல்
கண்டுங்காணாமை பார்த்தும் பாராது போலிருத்தல் போதியதும் போதாததும் கண்ணாற் கண்டும் பொருளறிய இயலாதிருத்தல்
கண்டுசருக்கரை புகைத்தற்குரிய ஒருவகை மணப்பண்டம் கண்டசருக்கரை கற்கண்டு
கண்டுசெய்தல் ஒன்றைப்போல் பாவித்தல்
கண்டுதுத்தி ஒருபூடு
கண்டுநூல் உருண்டை நூல்
கண்டுபாரங்கி சிறுதேக்கு பஞ்சமூலத்துள் ஒன்று சிறுகாஞ்சொறி
கண்டுபிடி (புதிய பொருள், கொள்கை முதலியவற்றை) உருவாக்குதல்(இதுவரை அறியப்படாது இருந்த ஒன்றை) வெளி உலகின் பார்வைக்குக் கொண்டுவருதல்
கண்டுபிடித்தல் தேடியறிதல், ஆராய்ந்து அறிதல்
கண்டுபிடிப்பு புதிதாக உருவாக்கப்பட்டது
கண்டுமுட்டு கண்டதனால் உண்டாகும் தீட்டு வைதிகரைக் கண்டால் சமணர்கள் மேற் கொள்ளும் தீட்டு
கண்டுமுதல் கண்டமுதல்
கண்டுமுதல் அடித்து முதலான தவசம் கண்டமுதல், மொத்த வரவு
கண்டுமுதல் மகசூல்
கண்டுமுதல்செய்தல் அறுத்து ஒப்படிசெய்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together