14,846 words starting with க · page 43 of 297
Tamil Word
Tamil Meaning
கண்டுமூலம்
சிறுதேக்கு
திப்பிலி
கண்டுமூலம்
சிறுதேக்கு
திப்பிலி
கண்டும் காணாமல்
பொருட்படுத்தாமல்
கண்டும்காணாமல்
பொருட்படுத்தாமல்
கண்டுயிலுதல்
தூங்குதல்
பார்வை மங்குதல்
கண்டுழவு
அரசனுடைய சொந்த நிலம்
கண்டூதி
காஞ்சொறி
தினவு
கண்டூதி
தினவு
காஞ்சொறி
கண்டூயம்
தினவு
காஞ்சொறி
கண்டூயை
தினவு
கண்டூரம்
கண்டௌஷதம்
பூனைக்காலி
கண்டூரம்
கண்டௌடதம்
காஞ்சொறி
பூனைக்காலி
கண்டூரை
பூனைக்காலி
கண்டூரை
பூனைக்காலி
கண்டௌடதம்
கண்டெடங்கடத்தி
சமயத்திற்குத் தகுந்தபடி பேசுகிறவன்
கண்டெடு
(ஒரு பொருளை) தற்செயலாக எடுத்தல்
கண்டெடுத்தல்
பார்த்து எடுத்துக்கொள்ளுதல்
தேர்ந்தெடுத்தல்
கண்டேரதம்
சிவிகை முதலியன
கண்டை
சரிகைக் கரை
ஓர் அசைநிலை. (தொல். சொல், 426.)
கண்டைப்பாய். (கலித். 103, 3.)
கண்டை
பெருமணி
எறிமணி
யானைமணி
வீரக்கழல்
சிறுதுகில்
சரிகை
சரிகைக்கரை
நூற்கண்டை
நெசவுத்தாறு
தோற்கருவி வகை
ஓர் அசைநிலை
கண்டைப்பாய்
பார் இப்போர் புறஞ்சாய்ந்து கண்டைப்பாய் (கலித். 89
13)
கண்டோக்தி
வெளிப்படையான சொல்
கண்டோட்டு
தண்ணீர் தட்டானபோது முறைப்படி நீர்பாய்ச்சுகை
கண்டோலம்
பெருங்கூடை
கண்டௌடதம்
சன்னி மிக்க காலத்துக் கொடுக்கும் ஒருவகைக் கூட்டுமருந்து
கண்டௌஷதம்
கண்டாவிழ்தம்
கண்ண
விரைவாக, வேகமாக
கண்ணையுடையன
நினைக்க
கண்ணகப்பை
தேங்காய்ச் சிரட்டையால் செய்த அகப்பை
இருப்புச் சட்டுவம்
கண்ணகற்றுதல்
துயில்நீங்கி விழித்தல்
கண்ணசாரம்
கலைமான்
சதுரக்கள்ளி
நூக்கமரம்
கண்ணஞ்சனம்
கண்ணிடு மை
துரிசு
கண்ணஞ்சுதல்
பயப்படுதல்
கண்ணடி
சாடை காட்டுதல்
கண்ணடித்தல்
கண்சாடை காட்டுதல்
கண்ணடியர்
கன்னடியர்
கண்ணடைதல்
ஊற்றடைதல்
துளை இறுகல்
பயிர் குருத்தடைதல்
திரிந்து கேடுறுதல்
கண்ணடைத்தல்
இடத்தை மறைத்தல்
துளை இறுகுதல்
வழியடைத்தல்
தூங்குதல்
கண்ணடைந்த பால்
திரிந்துகெட்ட பால், நெடு நேரம் வைத்திருந்து கெட்டுப்போன பால்
கண்ணனான்
கண்போன்றவன்
புரோகிதன்
கண்ணன்
ஒரு கடவுள்
லீலைகளின் மன்னன
கண்ணன்
கண்ணுடையவன்
கிருட்டினன்
திருமால்
கையாந்தகரை
கண்ணமரம்
கண்சூட்டு நோய்
கண்ணமுது
பாயசம்
கண்ணயத்தல்
விரும்புதல், மோகங் கொள்ளுதல்
கண்ணயர்
(அசதி, களைப்பு முதலியவற்றால்) (சிறிது நேரம்) தூங்குதல்
கண்ணயர்தல்
உறங்குதல், தூக்கநிலையடைதல்
கண்ணரல்
நீங்கல்
கண்ணராவி
துன்பநிலை, துயரம்
கேவல நிலை
கண்ணரிதல்
நீக்குதல்
கண்ணரிப்பு
கண்ணோய்வகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.