iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 44 of 297

கண்ணறுதல் கண்ணோட்டம் இல்லாமை, அருளில்லாமற் போதல் நட்புக் குலைதல்
கண்ணறை அகலம் குருடு வன்னெஞ்சு சிறு அறை வட்டத்துளை வலை முதலியவற்றின் கண்
கண்ணறையன் கண்ணோட்டம் அற்றவன், வன்னெஞ்சன் குருடன்
கண்ணளவு கண்திட்டம்
கண்ணளி கண்ணாற் செய்யும் அருள்
கண்ணழற்சி கண்ணெரிச்சல் பொறாமை
கண்ணழித்தல் பாட்டிலுள்ள சொற்களைப் பிரித்தல் சொற்பொருளுரைத்தல்
கண்ணழித்துரை சொற்பொருள்
கண்ணழிப்பு சொற்பொருள் கூறுகை குறைவு காலத்தாழ்ப்பு, தாமதம்
கண்ணழிவு சொற்பொருள் கூறுகை குறைவு காலத்தாழ்ப்பு, தாமதம்
கண்ணழுத்தங்கோல் வலிய கணுக்களுடைய மூங்கில் ஓவியம் எழுதுங்கோல்
கண்ணவர் அமைச்சர்
கண்ணா ஒரு மரவகை திப்பிலி
கண்ணாக இரு கருத்துடன் செயல்படு
கண்ணாக இரு (லட்சியம் நிறைவேறும்வரையில், ஒன்றை அடைய வேண்டும் என்பதில்) குறியாக இருத்தல்
கண்ணாடி உருவங்காட்டி இஃது அட்டமங்கலத்துளொன்று
கண்ணாடி உருவங்காட்டி, எண்வகை மங்கலப் பொருள்களுள் ஒன்று, முகம் பார்க்கும் கண்ணாடி மூக்குக் கண்ணாடி மின்மினி
கண்ணாடி (ஒரு வகை மணலை உச்ச வெப்ப நிலையில் உருக்கித் தயாரிக்கப்படும்) ஒளி ஊடுருவக் கூடியதும் எளிதில் உடையக் கூடியதுமான ஒரு பொருள்
கண்ணாடி அறை எச்சரிக்கையாக நடந்து கொள்வதைக் குறிப்பது
கண்ணாடி இலை நெல், கம்பு முதலியவற்றின் இளம் கதிரை அல்லது வாழையின் இளம் தாரைப் பொதிந்திருக்கும் சிறு இலை
கண்ணாடி இழை கண்ணாடியை அல்லது சில ரசாயனப் பொருள்களை இழைகளாக்கியதன்மூலம் ஏற்படுத்திய மூலப்பொருள்
கண்ணாடிச் சுவர் அடுப்பையடுத்த சுவர்
கண்ணாடிச்சால் பொட்டுழவு
கண்ணாடிச்சால் திடர் இடைவிட்டு உழும் உழவு, குறுக்கும் நெடுக்குமாக உழும் உழவில் நடுவில் விடப்படும் திடர்
கண்ணாடிப் பலகை பார்ப்பதற்கு ஏற்ற துளையுள்ள பலகை
கண்ணாடிப்புடையன் ஓர்பாம்பு
கண்ணாடியிலை வாழையின் ஈற்றிலை, தாறு விடுமுன் வாழைமரம் விடும் சிறிய இலை
கண்ணாடிவிரியன் விரியன்பாம்புவகை
கண்ணாட்டி அன்பானவள், காதலி, மனையாட்டி
கண்ணாணி கருவிழி உரையாணி மலவாய்
கண்ணாணை ஒரு சூளுரை
கண்ணாதல் கருத்து வைத்தல் அருமையாதல்
கண்ணாமண்டை கண்மண்டை
கண்ணாமண்டை கண்மண்டை, கண்மேலுள்ள எலும்பு
கண்ணாம்பூச்சி ஓர்விளையாட்டு கண்மயக்கம்
கண்ணாம்பூச்சி கண்கட்டி ஆடும் பிள்ளை விளையாட்டுவகை கண்மயக்கம்
கண்ணாம்பொத்தி ஓர்விளையாட்டு
கண்ணாயிருத்தல் குறியாக இருத்தல்
கண்ணாயிருத்தல் உற்றுப்பார்த்திருத்தல் காவலாயிருத்தல் விழிப்பாயிருத்தல் அருமையாயிருத்தல்
கண்ணாரக்காணுதல் வெளிப்படையாகக் காணுதல் ஆசைதீர நோக்குதல்
கண்ணார் பகைவர்
கண்ணார்வித்தல் கண்ணுக்கு இன்பமூட்டுதல்
கண்ணாறு பாசன வாய்க்கால் நன்செய்ப்பிரிவு சிறு பாலம்
கண்ணாற்சுடுதல் கண்ணேறுபடப் பார்த்தல்
கண்ணாளன் அன்பன் கணவன் தலைவன் கம்மாளன் ஓவியன்
கண்ணாளர் கம்மாளர், ஓவியர் கணவர், நாயகர் தோழர்
கண்ணாள் கலைமகள், நாமகள்
கண்ணி வலை
கண்ணி பூமாலை பூங்கொத்து சூடும் பூ மாலை தலைமாலை போர்ப்பூ புட்படுக்கும் முடிப்புக்கயிறு பூட்டாங்கயிறு கயிறு தாமணி ஓர் இசைப்பாட்டு கரிசலாங்கண்ணி
கண்ணி1 (பறவைகளைப் பிடிப்பதற்கான) கயிற்றுச் சுருக்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together