iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 45 of 297

கண்ணிகட்டுதல் அரும்புகொள்ளுதல் வலை கட்டுதல்
கண்ணிகம் மணித்தக்காளி
கண்ணிகம் மணித்தக்காளிச் செடி
கண்ணிகுத்துதல் தடம்வைத்தல்
கண்ணிகுத்துதல் கண்ணிவைத்தல் சுருக்குக் கயிறு வைத்தல்
கண்ணிகை பூவரும்பு தாமரைக்கொட்டை
கண்ணிக்கயிறு நெய்வோரது விழுதுக்கயிறு பூட்டாங்கயிறு
கண்ணிக்கால் கிளைவாய்க்கால்
கண்ணிக்கொடி ஒரு படர்கொடி ஒரு புல்
கண்ணிக்கொடி ஒரு படர்கொடிவகை, கருங்காக்கணம்
கண்ணிதழ் கண்மடல், கண்ணிமை
கண்ணினளவு ஒரு மாத்திரையளவு
கண்ணிமாங்காய் மாவடு
கண்ணிமை கண்ணிதழ் ஒரு மாத்திரைக் கால அளவு
கண்ணிமைத்தல் இமைவெட்டல்
கண்ணிமைத்தல் இமைகொட்டல்
கண்ணிமைப்பு இமைவெட்டு
கண்ணிமையார் தேவர்
கண்ணியன் கண்ணியமுடையவன், நாகரிகன் வேடன்
கண்ணியம் பெருந்தன்மை
கண்ணியம் கனம், மதிப்பு மேன்மை மர மஞ்சள்
கண்ணியம் தன் மதிப்பை இழக்காமல் இருப்பதும் பிறருக்கு உரிய மரியாதையை அளிப்பதும் நாகரிகம் என்று கொள்ளும் போக்கு
கண்ணியவான் கண்ணியமான நடத்தை உள்ளவர்
கண்ணிரங்குதல் ஒலித்தல் அருள்செய்தல்
கண்ணிறுக்கம் கண்ணோய்வகை
கண்ணிறை தூக்கம்
கண்ணிற்றல் எதிரே நிற்றல்
கண்ணிலன் குருடன் கண்ணோட்டம் இல்லாதவன்
கண்ணிலி கண்ணில்லாதவன், குருடன் எறும்பு
கண்ணில் காட்டு பார்க்க அனுமதித்தல்
கண்ணிவெடி (கண்ணில்படாதவண்ணம் நிலத்தின் அல்லது நீரின்) அடியில் வைக்கப்பட்டு வாகனம் அல்லது ஆள் கடக்கும்போது வெடிக்கக் கூடிய அல்லது தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யக் கூடிய குண்டு வகை
கண்ணீருகுத்தல் கண்ணீர்விடல்
கண்ணீரும்கம்பலையுமாக கண்ணீர் வழிய சோகத்துடன்
கண்ணீர் விழிநீர் கள்ளாகிய நீர்
கண்ணீர் கண்ணிலிருந்து வழியும் நீர்
கண்ணீர் (உணர்ச்சியால் அல்லது எரிச்சலால்) கண்ணிலிருந்து வெளிப்படும் நீர்
கண்ணீர்நடுக்குறை மூக்கிரட்டை
கண்ணீர்ப்புகை (கூட்டத்தைக் கலைக்கப் பயன்படுத்தும்) கண்களில் எரிச்சலை ஏற்படுத்திக் கண்ணீர் வரச்செய்யும், குண்டு வடிவக் கலனில் அடைக்கப்பட்ட ரசாயன வாயு
கண்ணுகண்ணுதல் சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ப வினைசெய்யக் கருதுதல்
கண்ணுகம் குதிரை
கண்ணுக் கினியான் கரிசலாங்கண்ணி பொன்னாங்காணி
கண்ணுக்கரசன் துரிசு
கண்ணுக்கினியான் கரிசலாங்கண்ணி பொன்னாங்காணி
கண்ணுக்குக் கண்ணாதல் மிகப் பாராட்டப்படுதல் அந்தரங்கமாயிருத்தல்
கண்ணுக்குக்கண்ணானவன் கண்போன்றவன் தோழன்
கண்ணுங்கருத்துமாய் மிக ஆவலாய்
கண்ணுங்கருத்துமாய் மிக ஆவலாய் முழுக் கவனிப்புடன்
கண்ணுடைமூலி விட்டுணுக்கிராந்தி
கண்ணுதலோன்வெற்பு இரசதமலை
கண்ணுதல் நெற்றியில் கண்ணையுடையவன், சிவன் கருதுதல், குறித்தல் பொருந்துதல் பார்த்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together