14,846 words starting with க · page 47 of 297
Tamil Word
Tamil Meaning
கண்ணோக்கு
கண்பார்வை
கண்ணோக்கு
அருட்பார்வை
பார்வை
கண்ணோக்குதல்
பார்த்தல்
அருளோடு பார்த்தல்
கண்ணோடுதல்
இரங்குதல்
விரும்பிய பொருள் மேல் பார்வை செல்லுதல்
மேற்பார்வை பார்த்தல்
கண்ணோட்டம்
கண்பார்வை
இரக்கம், கடைக்கண் பார்வை, அருள்காட்டுதல்
பார்வையிடுதல்
கண்ணோட்டம்
(ஒரு நிலையிலிருந்து ஒன்றை) அணுகும் அல்லது பார்க்கும் முறை
கண்ணோய்
கண்ணினோய்
கண்ணோய்
கண்ணோவு
கண்வலி
கண்திட்டம்
கண்மதியம்
கண்திட்டம்
பார்வையாலிடும் மதிப்பு
கண்திட்டம்
(உரிய கருவிகொண்டு அளக்காமல்) பார்வையால் சொல்லும் மதிப்பு
கண்திட்டி
கண் பார்வையால் வரும் தீங்கு
கண்திறத்தல்
கண்ணை விழித்தல்
சிலை முதலியவற்றிற்குக் கண்ணமைத்தல்
இளநீர், நுங்கு முதலியவற்றின் கண்ணைத் திறத்தல்
பிறந்த குட்டிகள் கண்விழித்தல்
அறிவு உண்டாக்குதல், கல்வி கற்பித்தல்
அருள் புரிதல்
வானம் மேகமூட்டம்விட்டு வெளியாதல்
கண்துஞ்சு
தூங்குதல்
கண்துடைப்பு
போலியாக
கண்துடைப்பு
(உண்மையாக அல்லாமல்) நம்பவைப்பதற்காகப் பேசப்படும் பேச்சு அல்லது நடத்தப்படும் செயல்
கண்தெரியாதவன்
குருடன்
கண்தெறித்தல்
பெரு வெளிச்சத்தால் கண்ணொளி மழுங்குதல்
கண்பசத்தல்
கண்ணின் நிறம் மாறுதல்
கண்பஞ்சடை
(பசியால், மரணத்தின் அறிகுறியாக) கண்பார்வை மங்குதல்
கண்பஞ்சடைதல்
கண்ணொளி மழுங்குதல்
இறப்புக்குறியாகக் கண் ஒளியறுதல்
கண்படு
(சிலருடைய) பார்வையால் தீங்கு நேர்தல்
கண்படுதல்
நித்திரை செய்தல்
பரவுதல்
கண்ணோடுதல்
கண்ணேறுபடுதல்
கண்படுத்தல்
கிடத்தல்
உறங்குதல்
பதிக்கப் பட்டிருத்தல்
கண்படை
உறக்கம்
மனிதர் துயிலிடம், படுக்கை
கண்படைநிலை
ஒருவகைச் சிற்றிலக்கியம், அரசன் துயில்கொள்ளுதலைக் கருதி மருத்துவர் முதலியோர் கூறும் புறத்துறை
கண்பட்டை
கண்மடல்
கண்பட்டை
(வண்டியில் பூட்டப்படும் குதிரைக்கு) கண்ணை மறைத்தாற்போல் கட்டப்படும் தோல் பட்டை
கண்பரிகாரம்
கண்வைத்தியம்
கண்பரிதல்
மூட்டறுதல்
கண்பறைதல்
கண்ணொளி குறைதல்
கண்பாடு
நித்திரை
கண்பாடு
கண் இமை பொருந்துதல், உறக்கம்
கண்பார்த்தல்
இரங்குதல்
அருள்காட்டுதல்
ஆராய்ந்து பார்த்தல்
கண்பார்வை
மேற்பார்வை
மதிப்பு
கண்பார்வை
பார்க்கும் சக்தி
கண்பிசைதல்
தூக்கத்தால் கண்ணைக் கசக்குதல்
கண்பிடி
ஒரு காம்பில் பெருங்காயோடு கூடிய சிறுகாய்கள்
கண்பிதுங்கு
(வேலை அல்லது சூழ்நிலை) மிகவும் கடுமையாக இருத்தல்
கண்பிதுங்குதல்
வேலை மிகுதியால் வருத்தம் மிகுதல்
கண்பீலி
கால்விரலின் அணிவகை
கண்பு
சம்பங்கோரை
கண்புகைச்சல்
கண்மங்கல்
கண்ணோய்வகை
கண்புதைத்தல்
கண்பொத்தல்
கண்புதைத்தல்
கண்பொத்துதல்
மறைத்தல்
கண்புரை
கண்ணில் வளரும் படலம்
கண்புளிச்சை
கண்பீளை
கண்பூ
(ஒன்றை வெகு நேரம் பார்த்துக்கொண்டு இருப்பதால்) கண்பார்வை குறைதல்
கண்பூத்தல்
கண் மயங்கல்
கண்ணொளி குன்றுதல்
கண்பெறுதல்
பார்வையடைதல்
பெரியோர்களுடைய அருள்நோக்கிற்கு இலக்காதல்
அறிவுபெறல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.