14,846 words starting with க · page 48 of 297
Tamil Word
Tamil Meaning
கண்பொங்குதல்
சூட்டின் மிகுதியால் காணும் குறி தெரிதல்
கண்பொத்திக்குட்டல்
ஒரு விளையாட்டு
களவெடுத்தல்
கண்பொத்துதல்
கண்ணை மூடி விளையாடுதல்
கண்பொறிதட்டுதல்
கண்பொறி கலங்குதல்
கண்ணொளி மழுங்குதல்
கண்பொறித்தட்டுதல்
கண்மின்னல்
கண்போடுதல்
ஒன்றின்மேல் தனிநோக்குக் கொள்ளல், மனம்வைத்தல், கண்ணெச்சிற் படுத்தல்
கண்மங்கு
பார்க்கும் திறன் குறைதல்
கண்மங்குதல்
கண்ணொளி குறைதல்
கண்மங்குலம்
பார்வை மங்குதல், வெள்ளெழுத்து
கண்மடல்
இமை
ஊற்றுக்கண்
கண்மடை
சிறுமடை
கண்மட்டம்
கண்மதிப்பு
கண்மட்டு
கண்மதிப்பு
கண்மணி
கண்ணின் கருமணி
உருத்திராக்கம்
கண்மண் தெரியாது
கட்டுப்பாடு இல்லாது
கண்மண் தெரியாமல்/தெரியாத
கட்டுப்பாடு இல்லாமல்/கட்டுப்பாடு இல்லாத
கண்மண்டை
கண்ணெலும்புக்கூடு
கண்மதியம்
கண்மதிப்பு
கண்மயக்கு
மயக்கம்
கண்மயக்கு
கண்களாற் கவருதல்
மாயத் தோற்றம்
கண்மயிர்
இமைமயிர்
கண்மருட்சி
கண்மயக்கு
கண்மருட்சி
கண்ணால் மயக்குகை
கண்மருட்டு
கண்ணால் மயக்குகை
கண்மருந்து
கண்ணுக்குப் போடும் மருந்து
கண்ணுக்கு இடும் மை
கண்மறிக்காட்டல்
கண்குறிப்புக் காட்டல்
கண்மலர்
ஒருபணி
கண்
கண்மலர்
மலர்போன்ற கண்
ஓர் அணிகலன்
விக்கிரகங்கட் கணியும் விழிமலர்
கண்மலர்தல்
விழித்தல்
கண்மாயம்
கண்கட்டு வித்தை
கண்ணேறு
கண்மாய்
மனித முயற்சியின்றி இயற்கையாகவே சூழவுள்ள உயர் நிலத்தால் அடைக்கப்பட்ட நீர் நிலை
கண்மாய்
(பாசனத்திற்கான) சிறிய ஏரி
கண்மாறுதல்
தோன்றி மறைதல்
நிலை கெடுதல்
புறக்கணித்தல்
கண்மிச்சில்
கண் பார்வையால் வரும் தீங்கு
கண்மின்னியார்த்தல்
கண் சுழன்றுஒளியார்த்தல்
கண்மின்னுதல்
கண் பொறிதட்டுதல், கண்ணொளி மழுங்குதல்
கண்முகப்பு
கண்ணின் முன்னிடம், எதிரில்
கண்முகிழ்
இமை
கண்முகிழ்த்தல்
கண்மூடுதல்
கண்முகிழ்த்தல்
கண்மூடுதல், தூங்குதல்
கண்மூக்கி
எறும்பு
கண்மூடல்
இருள்
கண்மூடி
கவனமில்லாதவன்
அறிவீனன்
குருடன்
கண்மூடித்தனம்
ஆராயாது செய்தல்
கண்மூடு
தூங்குதல்
கண்மூடுதல்
இமை குவித்தல்
தூங்குதல்
சாதல்
கண்மூன்றுடையான்
சிவபெருமான்
கண்மை
கண்ணுக்கிடும் மை
கண்றாவி
வெறுக்கத்தக்கது
கண்வட்டக்கள்ளன்
கள்ளநாணயம் அடிப்பவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.