14,846 words starting with க · page 49 of 297
Tamil Word
Tamil Meaning
கண்வட்டம்
பார்வைக்கு உட்பட்ட இடம்
நாணயச்சாலை
கண்வரி
வெள்விழியிலுள்ள சிவந்த கோடு
கண்வலி
கண்ணில் எரிச்சல் ஏற்படுத்துவதும் பீளை சேர்வதுமான நோய்
கண்வலிக்கிழங்கு
கலப்பைக்கிழங்கு
கண்வலிப்பூ
நந்தியாவட்டம்
காந்தட்பூ
கண்வளர்தல்
உறங்குதல்
கண்வளர்தல்
தூங்குதல்
குவிதல்
கண்வளையம்
மத்தளத்தின் கண்ணைச் சுற்றியுள்ள வட்டம்
கண்வழுக்குதல்
கண்கூசுதல்
கண்வாங்குதல்
கண்ணைக் கவர்தல்
நோக்கம் ஒழிதல்
தூர் எடுத்தல்
கண்வாய்
மதகு
கண்வாருதல்
கிணறு தூர் எடுத்தல்
கண்வாளன்
கணவன்
கம்மாளன்
கண்விடுதல்
ஊசி முதலியவற்றின் காது ஒடிதல்
வெண்ணெய் திரளுதல்
துளை விடுதல்
வெள்ளி முதலியன உருகுதல்
கண்விடுதூம்பு
ஒருவகைத் தோற்கருவி
கண்விடுத்தல்
கண்திறத்தல், விழித்துப் பார்த்தல்
கண்விதுப்பழிதல்
தலைவனைக் காணவேண்டுமென்னும் துடிப்பால் தலைவியின் கண்கள் வருந்துதல்
கண்வினைஞன்
கம்மாளன்
கண்வினையாளன்
கம்மாளன்
கண்விளிம்பு
இமை
கண்விழி
கண்மணி
கண்விழி
தூக்கத்திலிருந்து எழுதல்
கண்விழித்தல்
கண்திறத்தல்
உறக்கம் நீங்குதல்
தூங்காதிருத்தல்
வாடின பயிர் மீண்டும் செழித்தல்
கண்விழிப்பு
கவனம்
சாக்கிரதை
கண்விழிப்பு
விழித்திருக்கை
எச்சரிக்கை
கருத்துடன் இருத்தல்
கண்வை
தீமை வரும்படியாகப் பார்த்தல்
கண்வைத்தல்
அருளுதல்
விரும்பிப் பார்த்தல்
புண்ணிற் சந்துவிடல்
கண்ணேறுபடுத்துதல்
கதகத என்று
மிதமான வெப்பம்
கதகத-என்று இரு
மிதமான வெப்பத்துடன் இருத்தல்
கதகதெனல்
வெப்பமாதல் குறிப்பு
ஒலிக் குறிப்பு
கதகம்
தேற்றாமரம், தேற்றாங்கொட்டை
சொல்லுதல்
கதகளி
விஸ்தாரமான முக ஒப்பனையையும் நுண்ணிய முக அசைவுகளையும் முக்கியக்கூறுகளாகக் கொண்டு கதை ஒன்றை நடித்துக்காட்டும் (கேரள நாட்டின்) நாட்டிய நாடக வகைகளுள் ஒன்று
கதகாலம்
போனகாலம்
கதண்டு
கருவண்டு
கதத்துவை
கெட்டவழி
கதநம்
கடுப்பு
கலக்கம்
கொலை
பேசுதல்
போர்
கதனம்
கடுமை
கடுப்பு
கலக்கம்
போர்
வேகம்
கதமாலம்
அக்கினி
கதம்
கோபம்
கதம்
சினம்
பஞ்சம்
பாம்பு
அடைகை
சென்றது
ஓட்டம்
கதம்பகம்
கூட்டம்
கதம்பகம்
கூட்டம்
கலவை
கடுகு
கதம்பமுகுளநியாயம்
மழைபெய்தபோது கதம்பமொட்டுகள் ஒரசேரப் பூத்தல்போலச் செயல்கள் ஒருங்கே நிகழ்வதாகிய நெறி
கதம்பம்
கலவை
கதம்பம்
மேகம்
நறுமணப்பொடி
கடப்பமரம்
கலவை
கலப்புணவு
கூட்டம்
கானாங்கோழி
பலவகைப் பூக்கள்
பசுமந்தை
பச்சிலை
வேர்களால் தொடுக்கப்பட்ட மாலை,
கதம்பம்
(பல வகையான) பூக்களும் இலைகளும் வேர்களும் ஒன்றாகத் தொடுக்கப்பட்ட சரம்
கதம்பாரி
தேற்றா
கதம்பு
கடம்பு
கூட்டம்
கதம்பை
தேங்காயின் மேல்மட்டை
தேங்காய் நார்த் தும்பு
ஒருவகைப் புல்
வைக்கோல்
கதம்வதம்
கடுகு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.