14,846 words starting with க · page 5 of 297
Tamil Word
Tamil Meaning
கசனை
ஈரம்
பற்று
உப்புப்பற்று
சூட்டுக்குறி
கசபட்சியை
யதனைவணங்கி
கசபம்
புல்
கசபம்
கோரை, அறுகு முதலிய சிறுபுல்
கசபரீட்சை
அறுபத்துநான்கு கலையுள் யானை இலக்கணம் அறியும் வித்தை
கசபுடம்
இரண்டுமுழக் கன அளவுக்கு ஆயிரம் எருமுட்டை வைத்து எரிக்கும் புடம்
நூறு எருமுட்டை இட்டு எரிக்கும் புடம்
மருந்து புடம் வைப்பதற்கு வெட்டிய பள்ளம்
கசபுளுகன்
பெரியபுளுகன்
கசப்பி
வேம்பு
காசித்தும்பை
பேய்த்தும்பை
மயிற்சிகை
வல்லாரை
கசப்பு
கைப்பு
ஒரு சுவை
வெறுப்பு
கசப்பு
பாகற்காய் முதலியவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவை
கசமடையன்
பெருமூடன்
கசமாது
ஊமத்தை
கசமாது
ஊமத்தஞ்செடி
கசமாலம்
புகை
கசமுகாந்தஜன்
சுப்பிரமணியன்
கசமுச என்று
வெளிப்படையில்லாது
கசமுச-என்று/-என்ற
(பேச்சைக்குறித்து வருகையில்) வெளிப்படையாக இல்லாமல்/வெளிப்படையாக இல்லாத
கசம்
யானை
கயம்
ஓரளவு
தாமரை
தலைமயிர்
இரண்டுமுழ அளவு
கயரோகம்
நீரூற்று
ஆழமான நீர்நிலை
இரும்பு
தாதுப்பொருள்
மாசு
கசரத்து
உடற்பயிற்சி
கசரிபு
சிங்கம்
கசரை
காலேயரைக்காற் பலம்
கசரோகம்
கயரோகம்
கசரோகம்
கயரோகம், எலும்புருக்கி நோய்
கசர்
சிவப்புக் கல்லின் குற்றம்
குறைவு
மீதப்பட்டது
கசர்ப்பம்
மஞ்சள்
கசர்ப்பு
இறைச்சி
கசற்பம்
மஞ்சள்
கசவஞ்சி
மகாலோபி
கசவம்
கடுகுச்செடி
கசவாரங்கெட்டது
அறக்கெட்டது
கசவியாதி
கயரோகம்
கசவிருள்
பேரிருள்
கசவு
கசா என்னும் செடிவகை
கசா
செடிவகை
கசாகூளம்
தாறுமாறு
கடைப்பட்டோர்
பல சாதிக் கலப்பு
குப்பை
கசாக்கிரம்
மயிர்நுனி
ஒரு சிற்றளவு
கசாது எழுதுதல்
திருமணப்பதிவு செய்தல்
கசானனன்
விநாயகன்
கசானனன்
விநாயகன்
ஆனைமுகக் கடவுள்
கசானா
கருவூலம், கஜானா, பொக்கிஷசாலை, நிதிச்சாலை
கசாப்பு
ஆடுமாடுகளைக் கொல்லுதல்
இறைச்சி விற்போன்
கசாப்பு
ஆடு, மாடு போன்ற விலங்குகள் இறைச்சிக்காக வெட்டப்படுதல்
கசாப்புக் கடை
இறைச்சி விற்கும் கடை : கொலைத் தன்மையுடைய இடம்
கசாப்புக்கிடங்கு
ஆடுமாடுகள் அடிக்கும் இடம்
கசாயம்
கஷாயம்
கசாயம்
கிழாயம், கஷாயம், மருந்துச் சரக்கோடு கொதித்து வற்றிய நீர்
கசாரி
சிங்கம்
கசாலை
கோக்காலி
சுவர்மேல் ஆரல்
அடுக்களை
கசாளம்
அடையல்
கசி
(இரத்தம், கண்ணீர், வியர்வை முதலியவை) மிகச் சிறிய அளவில் வெளிவருதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.