14,846 words starting with க · page 50 of 297
Tamil Word
Tamil Meaning
கதர்
கைராட்டை நூலால் செய்த ஆடை
கதர்
கையால் நூற்ற இழைகளைக்கொண்டு கைத்தறியில் நெய்யப்பட்ட துணி
கதறக்கதற
மிகவும் துன்பப் பட : கதை அளத்தல்
கதை விடுதல் : நம்ப முடியாதபடி உரைத்தல்
கதறுதல்
உரக்க அழுதல்
விலங்கு முதலியன கத்துதல்
கதலம்
வாழை
கதலல்
அசைதல்
கதலி
கதலிவாழை
துகிற்கொடி
காற்றாடி
தேற்றாமரம்
கதலி
அளவில் சிறிய ஒரு வகை வாழைப்பழம்
கதலிகம்
தேற்றா
கதலிகை
துகிற்கொடி
கதலிகை
கதலிவாழை
துகிற்கொடி
ஓர் அணிகல உறுப்பு
கதலிச்சி
கருப்பூரம்
கதலிபாகம்
செய்யுள் அமைதிகளுள் ஒன்று
கதலிப்பூ
வாழைப் பூ
பச்சைக் கருப்பூரம்
கதலீபாகம்
கதலிபாகம்
கதலுதல்
அசைதல்
கதளகம்
வாழைமரம்
கதழும்
ஓடும்
கதழ்
வேகம்
கதழ்தல்
சினத்தல்
பிளத்தல்
ஓடுதல்
விரைதல்
மிகுதல்
கடுமையாதல்
கோணுதல்
கதழ்வு
விரைவு
கடுமை
மிகுதி
பெருமை
உவமைச்சொல்
ஒப்பு
சினம்
கதழ்வுறுதல்
கலங்கிக் கூப்பிடுதல், அச்சத்தால் கலங்கிக் கூச்சலிடுதல்
கதழ்வுறுத்தல்
கலங்கிக் கூப்பிடுதல்
கதவடைப்பு
(தொழிலாளர்களுடன் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரை தொழிற்சாலையில்) பணி செய்ய அனுமதி மறுப்பு
கதவம்
கதவு
காவல்
கதவம்
கதவு
காவல்
கதவாக்கியம்
சோதிட சாத்திரத்தின் ஆண்டு இறுதியைக் குறிக்கும் ஒரு தொடர்
கதவு
கபாடம்
காவல்
கதவு
மறைவு
காவல்
சினம்
கதவு
(கட்டடம், அறை முதலியவற்றின் வாயிலில் அல்லது அலமாரி, வாகனம் முதலியவற்றின் வெளிப்பக்கத்தில் திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில்) மரத்தால் அல்லது பிற பொருளால் ஒற்றையாக அல்லது பிரிவுகளாகச் செய்யப்படும் அமைப்பு
கதவுக்குடுமி
கதவு தாங்கும் கொம்மை
கதவுதல்
சினத்தல்
கதாகாலட்சேபம்
(கோயில்களில்)இசைப்பாடல்கள் பாடிப் புராண
பக்திக் கதைகளை கூறி நிகழ்த்தும் சொற்பொழிவு
கதாகாலட்சேபம்
(பெரும்பாலும் கோயில்களில்) புராணக் கதைகளை இசைப்பாடல்களுடன் கூறி நடத்தும் சொற்பொழிவு
கதாகுவயம்
கோஷ்டம்
கதாக்கிரஜன்
விட்டுணு
கதாசித்து
இடைவிட்டகாலம்
கதாசித்து
இடைவிட்ட காலம்
சிலவேளை
கதைக்கொத்து
அரிதாய்
கதாசிரியன்
கதை எழுதுபவர்
கதாநாயகன்
(காப்பியம், திரைப்படம் முதலியவற்றில்) முக்கிய ஆண் பாத்திரம்
கதாநாயகி
கதாநாயகன் என்பதன் பெண்பால்
கதாபாத்திரம்
கதையில் வரும் பாத்திரம்
கதாப்பிரசங்கம்
புராண சரித்திரஞ் சொல்லல்
கதாமஞ்சரி
கோவையானகதை
கதாமஞ்சரி
கதைக்கொத்து, கதைகளின் தொகுதி
கதாயுதன்
தண்டாயுதமுடையோன்
வீமன்
வயிரவன்
கதாயுதம்
தண்டாயுதம்
கதாயோகம்
சம்பாஷணை
கதாவணி
கணக்குப் புத்தகம்
கதாவுதல்
சொல்லுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.