iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 51 of 297

கதி போக்கு புகலிடம்
கதி தேவகதி மக்கள் கதி விலங்கு கதி நரக கதி
கதி நடை குதிரை நடை போக்கு விரைவு வழி தேவகதி அறிவு பரகதி வீடுபேறு நிலை ஆற்றல் படலம் சாதனம் புகலிடம்
கதி2 (இயங்கும் ஒன்றின் அல்லது நடைபெறும் ஒன்றின்) சீரான போக்கு அல்லது நடை
கதிகலங்கு (மோசமான விளைவு ஒன்றின் பாதிப்பால்) நிலைகுலைதல்
கதிகால் கட்டை வண்டியின் இரு பக்கத்தும் ஊன்றப்படும் கம்புகள்
கதிக்கும்பச்சை நாகப்பச்சை பச்சைக்கல்
கதிக்கும்பச்சை நாகப்பச்சை பச்சைக்கல்
கதிக்கை அதிகரிப்பு கருக்குவாளிமரம்
கதிதம் சொல்லப்பட்டது
கதித்தல் செல்லுதல் எழுதல் நடத்தல் விரைதல் மிகுதல் பருத்தல் அறிதல் கதியடைதல்
கதித்தவிலை அதிகவிலை
கதித்தவிலை மிகுந்தவிலை, அநியாய விலை
கதிபதம் கூறியதுகூறல்
கதிப்பு கதித்தல், இறுகல்
கதிப்பொருத்தம் ஐ உ எ ச ட த ப தெய்கதி அ ஈ ஊ ஏ ந ண ந ம மக்கட்கதி ஒ ஓ யரல ழ ற விலங்குகதி ஜ ஒஉ வ ள ன நரககதி செய்யுண்ண்முதன்மொழிப் பொருத்தங்களுள் ஒன்று. (வெண்பாய் முதன்18
கதிமி தலைமைக் குடியானவன்
கதிமை பருமை, கனம் கூர்மை
கதிமோட்சம் கழுவாய், பரிகாரம் மீளும் நிலை
கதியன் கூறியது
கதியற்றவன் திக்கற்றவன், மிக வறியவன்
கதியால் வேலியில் நாட்டுங் கிளை
கதிரடி (நெல்லின் தாளைக் கொத்தாகக் கையில் பிடித்து) தரையில் அடித்து மணிகளைப் பிரித்தல்
கதிரடித்தல் போரடித்தல்
கதிரம் அம்பு கருங்காலி, ஒருவகைப் பிசின் மரம்
கதிரவன் சூரியன்
கதிரவன் புதல்வி யமுனை
கதிரி நாயுருவி
கதிரியக்கம் சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல்மிகுந்த கதிர்வீச்சு ஆகும்
கதிரியக்கம் சில தனிமங்களின் அணுக்களைப் பிளக்கும்போது வெளிப்படும் (உயிருக்கு ஆபத்தான) சக்தி
கதிரீனுதல் கதிர்வாங்குதல், கதிர் வெளிப்படுதல்
கதிரெழுதுகள் அணு எட்டுக்கொண்டது சூரியகிரணத்தெழுந்துகள்
கதிரெழுதுகள் சூரிய கிரணத்து எழும் துகளாகிய ஒரு நுட்ப அளவு
கதிரை நாற்காலி
கதிரை கதிர்காமம் நாற்காலி
கதிரோன் ஆதித்தன்
கதிர் ஒளிக்கதிர், சூரிய கிரகணம் ஒளி வெயில் சூரியசந்திரர் நெற்கதிர், இருப்புக்கதிர், நூல் நூற்குங் கருவி சக்கரத்தின் ஆரக்கால் தேரினுட்பரப்பின் மரம்
கதிர்1 தானியப் பயிர்களில் (மணிகள் உள்ள) மேல்பகுதி
கதிர்2 (ஒளியின்) கீற்று
கதிர்கட்டு அரிக்கட்டு
கதிர்க்கடவுள் சூரியன்
கதிர்க்கட்டு நெல்லரிக் கட்டு
கதிர்க்கண் அக்கினிநாட்டம்
கதிர்க்கம்பி கதிர்க்கோல், நூற்கும் கருவி தட்டார் கருவிவகை
கதிர்க்குஞ்சம் கதிர்க்கற்றை
கதிர்க்குடலை மணிபிடியாத கதிர்
கதிர்க்குலை பயிர்க்குலை
கதிர்க்கோல் நூல் நூற்கும் கருவி தட்டார் கருவிவகை
கதிர்செய்தல் ஒளிவிடல்
கதிர்செய்தல் ஒளிவிடுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together