14,846 words starting with க · page 52 of 297
Tamil Word
Tamil Meaning
கதிர்ச்சாலேகம்
இரும்புக் கம்பிகளையுடைய சாளரம்
கதிர்ச்சிலை
சூரியகாந்தக் கல்
கதிர்த்தல்
ஒளிர்தல், ஒளிவீசுதல்
வெளிப்படுதல்
மிகுதல்
இறுமாத்தல்
கதிர்த்தாக்கம்
கதிர் முதிர்ந்து சாய்கை
கதிர்நாள்
உத்திரநாள்
கதிர்நாவாய்ப்பூச்சி
நெற்பயிரில் பால் பிடிக்கும் பருவத்தில் மணிகளில் உள்ள பாலை உறிஞ்சி சேதப்படுத்தும் ஒரு வகைப் பூச்சி
கதிர்ப்பகை
அல்லி
இராகு
கேதுகுவளை
கதிர்ப்பகை
இராகுகேதுக்கள்
அல்லி
குவளை
கதிர்ப்பயிர்
இளங்கதிரத் தவசம்
கதிர்ப்பாரி
தாமரை
கதிர்ப்பாளை
ஆண்பனைப்பாளை
கதிர்ப்பு
ஒளி
கதிர்ப்புல்
ஒருபுல்
கதிர்மகன்
சூரியன் புதல்வன்
யமன்
சனி
சுக்கிரீவன்
கன்னன்
கதிர்மடங்கல்
அறுவடை முடிவு
கதிர்மண்டபம்
தேரைப்போல அலங்கரிக்கப்பட்ட மணவறை அல்லது மண்டபம்
கதிர்முத்து
ஆணிமுத்து, சிறந்த முத்து
கதிர்வட்டம்
சூரியன்
கதிர்வாங்குதல்
ஒளிவிடுதல்
கதிர் ஈனுதல்
கதிர்வால்
பயிர்க்கதிரின் நுனி
கதிர்விடுதல்
ஒளிவீசுதல்
கதிர்வாங்குதல், கதிர் ஈனுதல்
கதிர்வீசுதல்
ஒளிவீசுதல்
கதிர்வாங்குதல், கதிர் ஈனுதல்
கது
வடு
வெடிப்பு, மலைப்பிளவு
கதுக்கு
இராட்டினக்காது
கதுக்கு
இராட்டினத்தில் நூலைப் பற்றும் உறுப்பு
கதுக்குதல்
அதக்குதல்
கதுக்குதல்
அதக்குதல்
பெருந்தீனி கொள்ளுதல்
கதுப்பு
கன்னம், தாடை
தலைமயிர், கூந்தல்
பழத்தின் நடுவேயுள்ள கொட்டையை நீக்கி அறுத்த துண்டம்
பசுக் கூட்டம்
கதுப்பு
கன்னச் சதை
கதுப்புளி
முக்கவருள்ள சூட்டுக்கோல்
கதுமுதல்
உறுமுதல்
கடிந்துகொள்ளுதல்
பிடிவாதம் செய்தல்
கதுமென
விரைய
கதுமெனல்
விரைதல்
விரைவுக்குறிப்பு
கதுமை
கூர்மை
கதுவாய்
குறைதல்
வடுப்படுதல்
மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் என்னும் தொடை விகற்பம்
கதுவாலி
கவுதாரி
காடை
கதுவுதல்
பற்றுதல்
வலிந்திழுத்தல், நீங்காது பற்றல்
கலங்குதல்
அழித்தல்
எதிரொளித்தல்
வாங்குதல்
சினத்தல்
கதுஷ்ணம்
அற்பச்சூடு
கதை
பெரிய சரிதம்
வரலாறு
கட்டுக்கதை
இதிகாச புராணங்கள்
பெருங்கதை
பொய்ச் செய்தி
சொல்
உரையாடல்
விதம்
தடி
தண்டாயுதம்
கதை அள
அதிகமாக நம்ப முடியாத அளவில் கூறுதல்
கதை கட்டு
பொய்ச் செய்தி கிளப்புதல்
கதை1
(ஒருவரோடு ஒருவர்) பேசுதல்
கதை2
ஏதேனும் ஒரு செய்தியை, நிகழ்ச்சியை அல்லது கற்பனையான ஒன்றை மையமாக வைத்துச் சுவையுடன் சொல்லப்படுவது
கதை3
(பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட) நீண்ட பிடியும் உருண்டை வடிவத் தலைப்பாகமும் உடைய உலோகத்தாலான ஒரு வகை ஆயுதம்
கதைகட்டுதல்
கதையுண்டாக்குதல்
பொய்ச் செய்தி எழுப்புதல்
கதைகாரன்
கதை சொல்லுவோன்
வாயாடி, வீண்பேச்சுக்காரன்
தந்திரமுள்ளவன்
கதைகாவி
குறளை கூறுவோன், கோட் சொல்லுவோன்
கதைதல்
சிறப்பித்துச் சொல்லுதல்
கதைத்தல்
சொல்லுதல்
கதை சொல்லுதல்
பேசுதல்
வளவளவென்று பேசுதல், வீண் பேச்சுப் பேசுதல்
கதைபடித்தல்
புராணம் படித்தல்
பொய் கூறுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.