iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 53 of 297

கதைபண்ணு தெரிந்துகொண்டும் தெரியாதது போல் பேசுதல்
கதைபண்ணுதல் கட்டிப் பேசுதல் கதாகாலட்சேபம் செய்தல்
கதைபிடுங்குதல் பிறர் வாயினின்றும் இரகசியம் வெளிவரும்படி செய்தல்
கதைப்பாடல் (தெய்வத்தின் அல்லது ஒரு பகுதியில் தலைவனாகக் கருதப்படுபவனின்) வாழ்க்கைச் சரித்திரத்தைப் பாட்டு வடிவில் கூறும் நாட்டுப்புற இலக்கிய வகை
கதைமாறுதல் பொருள் பலபடச் பேசுதல்
கதையறிதல் காரியமறிதல்
கதையறிதல் உளவறிதல்
கதையெடுத்தல் ஒரு பொருளை அறிவிக்கத் தொடங்குதல்
கதைவளர்த்தல் பேச்சை விவரித்தல்
கதைவிடுதல் பொய்ச்செய்தி எழுப்புதல் இரகசியம் வெளிவரும்படி தந்திரமாய்ச் சொல்லுதல்
கதோபகதனம் சம்பாஷணை
கத்தகரோகம் குரல்கம்மல்
கத்தக்காம்பு புகையிலைக் காம்பு
கத்தணம் சட்டை, கவசம்
கத்தன் கர்த்தா, செய்பவன், ஆக்குவோன் முதலாளி முதல்வன், கடவுள்
கத்தபம் கழுதை
கத்தம் தோள், புயம் கதை பொல்லாங்கு மலச்சேறு
கத்தராளி அதிபதி
கத்தராளி தலைவன்
கத்தரி கத்தரிச் செடி, வழுதுணை கத்தரிக்கோல் எலிப்பொறி ஒரு பாம்புவகை வேனிற்காலத்துக் கடுங்கோடையாகிய சித்திரை மாதம் இருபத்து மூன்றாம் தேதி முதல் வைகாசிமாதம் ஏழாம் தேதி வரையிலுள்ள அக்கினி நட்சத்திரம்
கத்தரி (வி) கத்தரியால் வெட்டு எண்ணம் வேறுபடு நெருப்புப் பற்றாமற் போ புழுவரி
கத்தரி வெயில் அக்கினி நட்சத்திரம்
கத்தரிகை கத்தரிக்கோல், கத்தரிக்குங் கருவி இணையா வினைக்கைவகை
கத்தரிகைப்பூட்டு கத்தரிக்கோல்போல வீட்டு முகட்டுக் கைகளைச் சேர்க்கை
கத்தரிக்கட்டு கத்தரிக்கோல்போல வீட்டு முகட்டுக் கைகளைச் சேர்க்கை
கத்தரிக்காய் கத்திரிக்காய்
கத்தரிக்கைப்பூட்டு ஒருவிதப்பூட்டு
கத்தரிக்கோல் கத்திரிகை
கத்தரிக்கோல் இரண்டு சம நீள உலோகப் பட்டைகளைக் குறுக்கில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இணைத்து அவற்றின் கூர்மையான உட்பகுதியால் துணி முதலியவற்றை வெட்டப் பயன்படுத்தும் ஒரு கருவி
கத்தரித்தல் கத்தரியால் வெட்டிப் பிரித்தல் அறுத்தல் சிதறியதறிதல் புழுவரித்தல் மாறு படுதல் எண்ணம் வேறுபடுதல்
கத்தரிநாயகம் யானைச்சீரகம்
கத்தரிப்பு ஒருபுழு
கத்தரிமணியன் ஓரெலி
கத்தரிமணியன் ஓர் எலிவகை ஒருவகைப்பாம்பு
கத்தரிவிரியன் ஒருபாம்பு
கத்தரிவிரியன் கண்ணாடிவிரியன்
கத்தரை கோத்திரம்
கத்தலை ஒரு மீன்வகை
கத்தல் உரத்துக் கூறுதல்
கத்தளை ஒருமீன்
கத்தா கர்த்தா, செய்பவன், ஆக்குவோன் முதலாளி முதல்வன், கடவுள்
கத்தி மரங்களை வெட்ட பயன்படுத்தும் கருவி
கத்தி வெட்டுக்கத்தி வாள் கப்பியடிக்க உதவும் கட்டை
கத்தி பட்டையான உலோகத் தகட்டின் ஓரங்களில் கூர்மை உடையதாக உள்ள வெட்டும் கருவி
கத்திகட்டி இராணுவவீரன்
கத்திகட்டி போர்வீரன் கத்திகட்டி ஆடுபவர்
கத்திகை மாலைவகை சிறுகொடி துகிற்கொடி குருக்கத்தி கருக்குவாய்ச்சி
கத்திக்கப்பல் (சிறுவர்கள் செய்யும்) கீழ்ப்புறம் கத்தி முனை போன்ற பகுதியைக் கொண்ட காகிதக் கப்பல்
கத்திதீட்டுதல் வெட்டுங் கருவிகளைக் கூராக்குதல் பகைத்தல் கெடுதிசெய்யச் சமயம் பார்த்தல்
கத்திதீட்டுவோன் வெட்டுங் கருவிகளைக் கூராக்கும் தொழிலாளி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together