14,846 words starting with க · page 54 of 297
Tamil Word
Tamil Meaning
கத்திநுணா
நிலவேம்பு
கத்திநுனா
நிலவேம்பு
கத்திப்போர்
வாட்போர்
கத்திமுனையாதல்
மிகக் கண்டிப்பாயிருத்தல்
கத்தியம்
சிறுதுகில்
நல்லாடைவகை
சொல்லத்தக்கது
உரைநடை
இலக்கணமின்றி இலக்கணப் பாட்டுப்போற் சொல்வது
கத்தியோகம்
மின்மினிப்பூச்சி
கத்திரம்
கீரிப்பிள்ளை
கத்திரி
ஒருவகைப் பறை, தலைவிரி பறை
பாம்பு
கத்திரிவெயில், அக்கினி நட்சத்திரம்
கத்திரி
வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்படும் (உணவாகும் காய் தரும் ஊதா நிறப் பூப் பூக்கும்) ஒரு காய்கறிச் செடி
கத்திரிகம்
கால்மாறி நிற்கை
கத்திரிக்காய்
காய்கறியாகப் பயன்படுத்தும் கத்திரிச் செடியின் காய்
கத்திரிக்கை
மயிரொதிக்கருவி
கத்திரிக்கோல்
கத்தரிக்குங் கருவி
கத்திரிசால்
மெழுகுவத்தி நின்று எரிவதற்கு ஆதாரமான கருவி
சரவிளக்கின் தண்டு
கத்திரிணி
தேக்குமரம்
கத்திரிநாயகம்
யானைச் சீரகம்
பெருஞ்சீரகம்
கத்திரியன்
அரசன், சத்திரியன்
கத்திரியம்
ஆடுதின்னாப்பாளை
கத்திரு
கர்த்தா
கத்திருவம்
குதிரை
கத்திருவரும்
குதிரை
கத்திருவாச்சியம்
பிறவினை
கத்தீரணம்
காவட்டம்புல்
கத்து
சந்து, உடற்பொருத்து
சடைவு
கடிதம்
கூப்பிடுகை
பிதற்றுகை
கத்து
கூவு
விலங்கு, பறவை முதலியன போல் கத்து
பிதற்று
முழங்கு
கத்துதல்
ஒலித்தல்
பறவை முதலியன ஒலித்தல்
கூவுதல்
பிதற்றுதல்
முழுங்குதல்
சொல்லுதல்
ஓதுதல்
கத்துரு
கர்த்தா
ஆளுவோன்
படைப்போன்
ஆதிசேடன் தாய்
கத்துருத்துவம்
ஆளுகை
நடத்துதல்
கத்துருவம்
குதிரைப்பற் பாடாணம்
கத்தூரி
கத்தூரி விலங்கு
மான்மதம்
கத்தூரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள்
கத்தூரிகை
தக்கோலப் பொட்டு
வால்மிளகு
கத்தூரிநாரத்தை
ஒருநாரத்தை
கத்தூரிநாவி
ஒருமிருகம்
கத்தூரிப்பிள்ளை
கத்தூரிநாவி, ஒரு விலங்கு
கத்தூரிப்பொட்டு
நெற்றிக்கிடும் கத்தூரி திலகம்
கத்தூரிமஞ்சள்
ஒருமஞ்சள்
கத்தூரிமஞ்சள்
ஒருவகை மஞ்சள்
கத்தூரிமான்
கத்தூரி உண்டாகும் மான்வகை
கத்தூரிமிருகம்
நாவி
கத்தூரியெலுமிச்சை
ஓரெலுமிச்சை
கத்தூரியெலுமிச்சை
எலுமிச்சைவகை
கத்தை
கழுதை
கற்றை
கத்தோயம்
கள்
கத்தோலிக்க
(கிறித்தவ மதத்தில்) ரோமானியப் பிரிவைச் சேர்ந்த
கத்தோலிக்கன்
கிறித்தவமதத்தின் ஒருபிரிவைச் சார்ந்தவன்
கநகரசம்
அரிதாரம்
கநகாபகை
காவிரிநதி
கநீயசி
செடி
கந்தக அமிலம்
கந்தகத்தை மூலக்கூறாகக் கொண்டுள்ள அமிலம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.