14,846 words starting with க · page 55 of 297
Tamil Word
Tamil Meaning
கந்தக விரைப்பாடு
ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம்
கந்தகட்பலம்
தான்றி
கந்தகதைலம்
சொறிக்கிடும் கந்தகக் கலப்புள்ள எண்ணெய்
கந்தகத்திராவகம்
கந்தாச்செயநீர்
கந்தகபாஷாணம்
கந்தகம்
கந்தகபூமி
காங்கையானதேசம்
கந்தகபூமி
கந்தக சம்பந்தமுள்ள நிலம்
காங்கையான நாடு
கந்தகப் பூ
மருந்துச் சரக்குவகை
கந்தகம்
ஒருவகைத் தாதுப்பொருள்
ஒரு மருந்து
உள்ளி
முருங்கை மரம்
ஒருவகைத் தவச அளவை
கந்தகம்
(வெடிமருந்து, தீக்குச்சி முதலியவை தயாரிக்கப் பயன்படும்) கார நெடியுடைய மஞ்சள் நிறப் பொருள்
கந்தகரசாயனம்
ஒருமருந்து
கந்தகவுப்பு
ஓருப்பு
கந்தகாப்பிரகம்
மஞ்சள் அப்பிரகம்
கந்தகாரி
வற சுண்டி
கந்தகாலோத்தரம்
ஒருநூல்
கந்தகுடி
ஒருவகை வாசனை
கந்தங்குவளம்
கழுகு
கந்தசட்கம்
தமரத்தைமரம்
கந்தசட்சகம்
தமரத்தை
கந்தசட்டி
ஐப்பசி மாதத்தின் அமாவாசைக்குப் பின் வரும் சட்டி திதி, முருகக் கடவுள் சூரபதுமனை வென்றதைக் குறித்து ஐப்பசி மாதச் சட்டி திதியில் நடத்தப்படும் திருநாள்
கந்தசாரம்
சந்தனம்
பனிநீர்
கந்தசாலி
ஒருவகை உயர்ந்த செந்நெல்
கந்தசுக்கிலம்
அதிவிடயம்
கந்தடம்
வெண்குவளை
கந்தடி
களந்தைச் சுற்ரி வைக்கொளால் வேலிகட்டுதல்
கந்தடித்தல்
சூடு மிதித்தபின் கதிர்த்தாளைக் கோல்கொண்டு அடித்தல்
கந்தடைத்தல்
களத்தைச் சுற்றி வைக்கோலால் வேலி கட்டுத்தல்
கந்ததன்மாத்திரை
மணத்தை யறியுமறிவு
கந்ததாரம்
மது
கந்தநாகுலி
செவ்வியம்
மிளகு
மிளகுகொடி
கந்தநாகுலியம்
அரத்தை
கந்தனேந்திரர்
ஒருசித்தர்
கந்தன்
முருகக்கடவுள்
அருகதேவன்
சீர்பந்த பாடாணம், சூதபாடாணம்
கந்தபத்தம்
புழுகுசம்பா நெல்
கந்தபத்திரம்
வெண்டுழாய்
கந்தபாடாணம்
கந்தகம்
கந்தபாடானம்
கந்தகம்
கந்தபுட்பி
மெருகன்கிழங்குச் செடி
கந்தபுட்பை
அவுரி
கந்தபுஷ்பி
மெருகன்கிழங்கு
கந்தபூதியம்
நாய்வேளை
கந்தபூர்வசர்
பிள்ளையார்
கந்தப்பொடி
வாசனைப்பொடி
கந்தப்பொடி
மணப்பொடி
கந்தமாதனம்
ஒரு மலை, குலகிரி எட்டனள் ஒன்று
கந்தமாதிரு
பூமி
கந்தமுடிகம்
கத்தூரிமிருகம்
கந்தமூடிகம்
கத்தூரி விலங்கு
மூஞ்சூறு
கந்தமூலபலம்
கிழங்கு வேர் கனிகள்
கந்தமூலம்
கிழங்கு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.