14,846 words starting with க · page 56 of 297
Tamil Word
Tamil Meaning
கந்தமூலி
சிறுஇணடஞ்செடி
கந்தமூலி
சிறு இண்டஞ்செடி
கந்தமூஷி
மூஞ்சூறு
கந்தம்
மணம்
சந்தனம்
வசம்பு
கந்தகம்
கிழங்குப்பொது
கழுத்தடி
வெள்ளைப் பூண்டு
கருணைக்கிழங்கு
இந்திரியம்
மணப்பூடு
தூண்
கந்தரகோளம்
ஒழுங்கில்லாத நிலை
கந்தரக்காட்டம்
வெள்ளைப் பாடாணம்
கந்தரசம்
போளம்
கந்தரசு
சாம்பிராணி
கந்தரமுட்டி
நேரே அம்பெய்வதற்கு வில்லைப் பிடிக்கை
கந்தரம்
கழுத்து
மேகம்
மலைக்குகை
புனமுருங்கைமரம்
கடற்பாசி
கற்கடகபாடாணம்
தீமுறுகற் பாடாணம்
கந்தராகரம்
மலை
கந்தராசனம்
சந்தம்
கந்தராசம்
ஒருவகை மணமுள்ள மரம், சந்தனம்
கந்தராபம்
ஒருவகைமரம்
கந்தருப்பன்
காமன்
கந்தருவக்கம்
மணப்பொருள்கள்
கந்தருவம்
இசை, பண்
இசைப்பாட்டு
எண்வகை மணத்துள் ஒன்று, தலைவனும் தலைவியும் தாமே மணத்தல்
தேவசாதியுள் ஒன்றான கந்தருவ சாதி
குதிரை
கந்தருவர்
பதினெட்டுத் தேவசாதியுள் ஒரு வகையார்
இசைவல்ல சிறுகுடைத் தேவகுலத்தார்
கந்தருவவேதம்
இசைநூல், சாமவேதத்தின் ஒருபாகம்
கந்தரை
குகை
கந்தர்
கந்தன், முருகக்கடவுள்
கந்தர்ப்ப நகரம்
கந்தருவ நகரம்
கந்தர்ப்பன்
மன்மதன்
கந்தர்ப்பர்
கந்தருவர்
கந்தர்வமணம்
(கந்தர்வர்கள் செய்துகொள்வது போன்ற) சடங்கு எதுவும் இல்லாத காதல் திருமணம்
கந்தர்வர்
(புராணத்தில்) தேவர்களுள் (இசையை விரும்பும்) ஒரு பிரிவினர்
கந்தறுதா
ஆமணக்கு
கந்தற்பகூபம்
யோனி
கந்தற்பசுவரம்
காமம்
கந்தல்
கேடு, ஒழுக்கக்கேடு
அறியாமையால் விளையும் குற்றம்
பீறல், கிழிந்த ஆடை
கந்தல்
கிழிந்து துண்டுதுண்டாக இருப்பது
கந்தளம்
கவசம், சட்டை
கதுப்பு
பொன்
முளை
தளிர்
போர்
கந்தழி
பரம்பொருள், ஒரு பற்றுக்கோடும் இன்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள், கடவுள்
கண்ணன் வாணனது சோநகரத்தை அழித்ததைக் கூறும் புறத்துறை
மதிலையழித்தலாகிய புறத்துறை
கந்தவகன்
காற்று
கந்தவகன்
காற்று, வாயுதேவன்
கந்தவகம்
மோப்பம்
மூக்கு
கந்தவடி
மணத்தயிலம்
கந்தவஷம்
சங்கோசகம் கரவீர முதலிய கிழங்குகள்
கந்தவாகனம்
காற்று, வாயுதேவன்
கந்தவாகன்
காற்று
கந்தவாகை
மூக்கு
கந்தவாதம்
வாயு
கந்தவாரம்
அரண்மனையிலுள்ள அந்தப்புரம், அரசன் தேவியிருக்கை
கந்தவுத்தி
கந்தவருக்கம், சேர்த்தற்குரிய மணப்பண்டங்கள்
கந்தாடை
ஒரு பார்ப்பனக் குடி
கந்தாத்திரி
நெல்லி
கந்தாயம்
ஆண்டில் மூன்றில் ஒரு பாகம்
தவணை
ஆதாயம்
அறுவடைக்காலம்
கந்தாய வரி கொடுக்குங் காலம்
கந்தாரம்
கள்
காந்தாரம், ஓர் இசைப்பாட்டு
கந்தார்த்தம்
ஓர் இசைப்பாட்டு
கந்தாலி
கச்சோலம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.