14,846 words starting with க · page 57 of 297
Tamil Word
Tamil Meaning
கந்தாளி
ஒருவகைநோய்
கந்தாவகன்
காற்று, வாயுதேவன்
கந்தி
மணப்பொருள்
ஆரியாங்கனை என்னும் தவப்பெண், கமுகு
துவரை
மரகதம்
கந்தகம், கந்தக பாடாணம்
கந்திகை
சிறுதேக்கு
கந்திதம்
அழுகை
கந்தித்தம்
சீலை
கந்தித்தல்
மணத்தல்
கந்தியுப்பு
கந்தகவுப்பு
கந்திரி
ஒரு முகமதியப் பண்டிகை, நாகூரில் துருக்கர் கொண்டாடும் சிறப்புப் பண்டிகை
பிச்சைக்காரன்
வண்டி
கந்திருவர்
கந்தருவர், யாழ்வல்லோர்
கந்திற்பாவை
தூணில் பெண் வடிவாய் அமைந்த தெய்வம்
கந்திவாருணி
பேய்த்தும்மட்டி
கந்திவாருணி
பேய்த் தும்மட்டி
கந்து
தூண்
யானை கட்டும் தறி
ஆதீண்டு குற்றி
தெய்வம் உறையும் தூண்
பற்றுக் கோடு
யாக்கையின் மூட்டு
சந்து
கழுத்தடி
வண்டியுளிரும்பு
வண்டி இருசு
வண்டி
மாடு பிணைக்குந் தும்பு
வைக்கோல் வரம்பு
பொலிப் புறத்தடையும் பதர்
கந்து வட்டி
கடனாகத் தரும் பணத்திற்கு முன்கூட்டியே வாங்கும் வட்டி
கந்துகட்டுதல்
காய்கறிகளைக் கொதிக்கவைக்கும்போது நீரில் அவை ஒதுங்கி மிதத்தல்
களத்தைச் சுற்றி வைக்கோல் சேர்தல்
கந்துகன்
தான்றி
கந்துகம்
பந்து
குதிரை
குறுநில மன்னரின் குதிரை
கந்துகளம்
நெல்லும் பதரும் கலந்த களம்
கந்துகவரி
மகளிர் பந்தாட்டுப் பாட்டு
கந்துதல்
கெடுதல்
கந்துதல்
கெடுதல்
கூச்சமடைதல்
கந்துமாறிக்கட்டுதல்
நுகத்தில் மாடுகளை மாற்றிக்கட்டுதல்
தந்திரம் செய்து புரட்டுதல்
கந்துமாறுதல்
இணைத்ததை மாற்றிவிடல், நுகத்திற் பூட்டிய மாடுகளை வலமிடம் மாற்றிக் கட்டுதல்
கந்துளம்
பெருச்சாளி
கந்துள்
கரி
கந்துவட்டி
பிடிப்புவட்டி
கந்துவட்டி
கடனாகக் கொடுக்கப்படுகிற தொகைக்கு முன்கூட்டியே வாங்குகிற வட்டி
கந்துவான்
பிணைகயிறு
கந்தூரி விழா
மறைந்த மகானின் நினைவாக ஆண்டுதோறும் முஸ்லிம்கள் கொண்டாடும் விழா
கந்தேறு
கோடகசாலை
கந்தேறு
கோடகசாலை என்னும் ஒருவகைப் பூடு
கந்தை
கிழிந்த ஆடை, பீற்றல் துணி, சிறு துகில்
கருணைக்கிழங்கு
கந்தை
கிழிந்து ஒட்டுப்போட்ட துணி
கந்தோடம்
குவளைவகை
கந்தோதம்
தாமரை
குவளை
கந்தோத்தமை
கள்
கந்தோர்
அலுவலகம்
கந்தோலி
வெட்டுவலியன்
கன
கனா, கனவு
கன பரிமாணம்
ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகியவை சேர்ந்து அமையும் அளவு
கன1
(தூக்கும்போது சிரமத்தைத் தரக் கூடிய அளவில்) அதிக எடை அல்லது பளு உடையதாக இருத்தல்
கன3
(திடப் பொருள், திரவம், வாயு ஆகியவற்றின் பரும அளவைக் கணக்கிடும் அலகில்) நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்றும் ஒரே அளவாக உள்ள
கனகசபை
பொன்னம்பலம், சிதம்பரத்தில் நடராசமூர்த்தி எழுந்தருளியிருக்கும் திருச்சபை
கனகச்சம்பா
உயர்ந்த சம்பாநெல்வகை
கனகச்சுற்றம்
அரசர்க்குரிய எண்பெருந் துணைவருள் ஒருவகையாராகிய பொருட்காப்பு அதிகாரி
கனகதண்டி
பொற்சிவிகை
கனகதண்டிகை
பொற்சிவிகை
கனகதம்
ஒட்டகம்
கனகதர்
சண்டாளர், புலையர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.