14,846 words starting with க · page 58 of 297
Tamil Word
Tamil Meaning
கனகத்தும்பி
பொன்வண்டு
கனகன்
இரணியன்
நாணயக் குற்றவகை
கனகமலை
மேருமலை, பொன்மலை
கனகமாரி
பொன்மழை
கனகமாரிபொழிதல்
பொன்னைச் சிறப்பாகக்கொடுத்தல்
கனகமாழை
பொற்கட்டி
கனகமிளகு
வால்மிளகு
கனகம்
பொன்
மீன்கொத்தி
கனகாங்கி
முதல் மேளகர்த்தா
கனகாபிடேகம்
பொன் திருமஞ்சனம்
கனகாமிர்தம்
வெள்ளி
கனகாம்பரப்பூ
கனகாம்பரம்
கனகாம்பரம்
(சரமாகத் தொடுத்துப் பெண்கள் தலைமுடியில் அணிந்துகொள்ளும்) மணம் இல்லாத சிவந்த மஞ்சள் நிறப் பூ
கனகாரியம்
முக்கியமான அலுவல்
ஊமத்தை
கனகி
ஊமத்தை
கனக்க
நிறைய
கனக்குறைவு
இலேசான தன்மை
பெருமைக்கேடு
கனங்காய்
மனோரஞ்சிதம்
கனங்கொள்ளுதல்
பாரமாதல்
பெருமையுடையதாதல்
கனசங்கலிதம்
அடுத்தடுத்துவரும் எண்களின் கனத்தைக் கூட்டுகை
கனசாரம்
பச்சைக் கருப்பூரம்
கனசாரி
மிகுதி
கனதண்டி
கனமும் பெருமையுமுள்ளது
கனதி
பாரம்
இறுமாப்பு
கனதை
மதிப்பு, சிறப்பு, கௌரவம்
கனத்த
கனமான
கனத்தநாள்
கோள்நிலையால் நோயினைப் பெருகச் செய்யும் நாள்
கனத்தல்
பாரமாதல்
மிகுதியாதல்
பருத்தல்
கம்மிய குரலாதல்
பெருமையுறுதல்
கனநீர்
அணு உலைகளின் தேவைக்கு ஏற்ப வேதியியல் முறைப்படி தயாரிக்கப்படும் நீர்
கனனிறக்கல்
மணி, மாணிக்கம்
கனபாடி
வேதத்துக்குக் கனம் சொல்ல வல்லோன்
கனப்பாடு
கனமாயுள்ள தன்மை
அகற்சி
கனப்பு
கனமாயிருக்கை
பருமை
பாரம்
அழுத்தம்
கொழுப்பு
இறுமாப்பு
கனமழை
பெருமழை
கனமாப்பலகை
சங்கப்பலகை
கனமூலம்
கனத்தொகையினின்று அறியும் அதன் மூலம்
கனமோசம்
பெருவஞ்சகம்
கனம்
மேகம்
பாரம்
பருமன்
பெருமை
செறிவு
திரட்சி
உறுதி
மிகுதி
ஒர் எண்ணை அதனாலேயே இருமுறை பெருக்கவரும் இலக்கம்
வட்டம்
அகலம்
பொன்
கனராகம்
கூட்டம்
கனம்1
(-ஆக, -ஆன) (ஒன்றைத் தூக்கும்போது உணரும்) எடையின் அளவு
கனம்பார்த்தல்
எடைபார்த்தல்
நிலைதெரிதல்
கனம்பொருந்திய
கண்ணியமுள்ள
கனரகத் தொழில்
பெரிய இயந்திரங்கள் செய்யும் தொழில்
கனரகத் தொழில்
பெரிய வாகனங்கள், இயந்திரங்கள் தயாரிப்பதும் (எஃகு, இரும்பு போன்ற) மூலப்பொருள்களை உற்பத்திசெய்வதுமான தொழில் துறை
கனருசி
மின்னல்
மிகுந்த சுவை
கனறல்
கனலுதல்
சினம்
கனற்கூர்மை
வளையலுப்பு
கனற்சி
உள்ளக்கொதிப்பு
சினம்
வெப்பம்
கனற்சிலை
ஒருவகைக் கருங்கல்
கனற்பு
அடுப்பு
கனற்றுதல்
எரியச்செய்தல்
சுடச்செய்தல்
வெதுப்புதல்
மிக்கு விளங்குதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.