iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 59 of 297

கனலி சூரியன் நெருப்பு கொடிவேலி பன்றி கள்ளி
கனலிநாள் அத்தநாள்
கனலுதல் எரிதல் கொதித்தல் சினத்தல் சிவத்தல்
கனலொழுங்கு சுடர், சுவாலை
கனலோன் சூரியன்
கனல் நெருப்பு வெப்பம்
கனல்1 கடும் சூட்டுடன் இருத்தல்
கனல்2 (நெருப்பு, வெயில் ஆகியவற்றின்) கடுமையான சூடு
கனல்வு சினம்
கனவட்டம் குதிரை பாண்டியன் குதிரை
கனவல் கனாக் காணுதல்
கனவளவு அகலம், நீளம், உயரம் இவற்றைப் பெருக்குதலால் வரும் எண்
கனவளவை அகலம், நீளம், உயரம் இவற்றைப் பெருக்குதலால் வரும் எண்
கனவான் கௌரவமுடையவர்
கனவான் மதிப்புடையோன்
கனவான் மதிப்பிற்கு உரியவர்
கனவிரதம் நீர்
கனவீனம் மதிப்புக்குறைவு
கனவு கனா உறக்கம் மயக்கம்
கனவு (நேரடியாகக் காண்பது போல்) தூக்கத்தில் காணும் காட்சி
கனவு காணுதல் மனத்தில் தேவையற்ற ஆசைகளை வளர்த்தல்
கனவுகாண் தூக்கத்தில் காட்சிகளையும் எண்ணங்களையும் அனுபவித்தல்
கனவுக் கன்னி கனவிலும் தோன்றக் கூடிய அளவில் ஒருவருடைய மனத்தைக் கவர்ந்திருக்கும் அழகான பெண்
கனவுதல் கனாக் காணுதல்
கனா கனவு, உறக்கத்தில் தோன்றும் தோற்றங்கள், சொப்பனம்
கனாக்காணுதல் தூக்கத்தில் சில தோற்றங்களைக் காணுதல் கிடைத்தற்கரியதைப் பெற அவாவுதல்
கனி பழம்
கனி பழம் கனிவு சாரம் இனிமை கனிச்சீர், மூவகைச் சீரில் இறுதியிலுள்ள நிரையசை பொன் முதலியன எடுக்கும் சுரங்கம்
கனி1 (பெரும்பாலும் வாழைப்பழம்) குழைவான நிலை அடைதல்
கனி2 பழம்
கனிகரம் அன்பு அக்கறை
கனிகாலம் பழுக்குங் காலம்
கனிக்காழ் பழத்தின் விதை
கனிச்சீர் கனி என்னும் வாய்பாடுகொண்ட அசையை இறுதியிலுடைய வஞ்சியுரிச்சீர்
கனிட்டன் கடைசிப்பிள்ளை பின்னவன், தம்பி கீழ்மகன்
கனிட்டிகை கனிட்டை, சிறுவிரல்
கனிட்டை கடைசியாகப் பிறந்த மகள் தங்கை சிறுவிரல்
கனிதல் பழுத்தல், முதிர்தல் மனமிளகுதல் நெகிழ்தல் தழல் மிகுதல் புதைத்தல்
கனித்தல் கனிவாதல், இளகச் செய்தல்
கனிந்தபாடம் தெளிந்த பாடம்
கனிப்பு இனிமை
கனிம வேதியியல் கனிமங்களைப்பற்றி விவரிக்கும் வேதியியல்
கனிமப் பொருள் கனிமம்
கனிமம் தனித்த பண்புகளைக் கொண்டதும் தனிமங்களை உள்ளடக்கியதும் இயற்கையில் கிடைக்கக் கூடியதுமான பொருள்
கனிய முற்ற முழுவதும்
கனியாமணக்கு ஒருவகை ஆமணக்கு பப்பாளி மரம்
கனியாளன் இனியவன்
கனிவு இரக்கம்: முதிர்வு
கனிஷ்ட இளைய
கனிஷ்ட (பெரும்பாலும் திருமண அழைப்பிதழில்) கடைசியாகப் பிறந்த

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together