iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 6 of 297

கசிகசிப்பு ஒட்டீரம்
கசிதம் பதிக்கை பூச்சு துடுப்பு சிறு அகப்பை ஊறுகை ஈரமுறுகை வியர்க்கை இளகுகை அழுகை
கசிதல் நெகிழ்தல் ஈரமுறுதல் வியர்த்தல் உப்பு முதலியன இளகுதல் அழுதல் கவலைப்படுதல்
கசித்தி வீழி
கசிப்பு கள்ளச் சாராயம்
கசியபன் காசிபரிஷி
கசிர் (ஏலச் சீட்டில்) சீட்டை ஏலம்விட்டுக் கிடைக்கும் லாபப் பணத்தில் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் பங்குத் தொகை
கசிவு ஊறுகை ஈரம் மனநெகிழ்கை வியர்வை வருத்தம்
கசிவு (நீர் முதலியவற்றின்) சிறிய அளவிலான ஒழுக்கு
கசு காற்பலம் கொண்ட நிறுத்தல் அளவு
கசுகசுப்பு ஒட்டீரத்தன்மை
கசுகசுப்பு ஒட்டு ஈரத்தன்மை
கசுகசெனல் ஈரமொட்டுங்குறிப்பு
கசுகுசெனல் மெதுவாகப் பேசுதல், காதுக்குள் மெதுவாகப் பேசும் குறிப்பு
கசுமலம் அழுக்கு கெட்டது
கசுமாலர் அழுக்குடையோர் கெட்ட நடத்தையுடையோர் போரிடுவோர்
கசுமாலி அழுக்குடையோள் சண்டைக்காரி
கசூர் அசட்டை
கசெட் அரசிதழ்
கசேந்திர ஐசுவரியம் பெருஞ்செல்வம்
கசேந்திரஐசுவரியம் மிகுஐசுவரியம்
கசேந்திரன் அயிராவதம் இராசயானை
கசேந்திரன் இந்திரன் யானையாகிய ஐராவதம் அரச யானை சிறந்த யானை திருமாலால் மீட்கப்பட்ட யானை
கசேருகம் தமரத்தை
கசேருகம் தமரத்தை கொட்டி
கசை பசை அடிக்கும் சவுக்கு மயிர்மாட்டி கவசம் கடிவாளம்
கசை (முற்காலத்தில் தண்டனை பெறும் ஆட்களை அடிப்பதற்குப் பயன்படுத்திய) தோலால் அல்லது கயிற்றால் பின்னப்பட்ட நீண்ட சவுக்கு
கசைமுறுக்கி தட்டான்குறடு
கசைமுறுக்கி தட்டான்குறடு கயிறு திரிப்பவன்
கசையடி சவுக்கால் அடிக்கும் தண்டனை
கசையடி கசையைக்கொண்டு அடித்துத் தரப்படும் தண்டனை
கசைவளையல் பொற்கம்பி வளை
கசைவேலை பொற்கம்பி வேலை
கசைவைத்த புடைவை சரிகைக்கரைச் சீலை
கச்சகம் குரங்கு
கச்சகர் கொள்ளு
கச்சக்கடாய் ஆமை ஓடு
கச்சங்கட்டுதல் கச்சை கட்டுதல் ஒரு செயலை முடிக்க முனைந்து நிற்றல்
கச்சங்கம் ஒப்பந்தம்
கச்சடா மட்டமானது : கீழ்த்தரம்
கச்சடா இழிவு போக்கிரித்தன்மை
கச்சடா மட்டரகம்
கச்சட்டம் உடைமடிப்பு கோவணம்
கச்சணிந்த அழகிய பெரிய
கச்சதூஷன் தவளை
கச்சந்தி கோணிப்பை
கச்சந்தியவிழ்த்தல் பொய்மூட்டை அவிழ்த்தல்
கச்சன் ஆமை
கச்சபக்கடாய் ஆமை ஓடு
கச்சபம் ஆமை நவநிதியுள் ஒன்று மற்போர் நிலையுள் ஒன்று

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together