14,846 words starting with க · page 60 of 297
Tamil Word
Tamil Meaning
கனுக்குதல்
பாடும்போது கண்டத்தொனி உருளுதல்
கசங்கப்பண்ணுதல்
கனுப்பொங்கல்
தைமாதப் பிறப்புக்கு அடுத்த நாளில் கன்னிகைகளால் கொண்டாடப் பெறும் ஒரு விழா
கனை
செறிவு
நிறைவு
மிகுதி
ஒலி
கனை
(குதிரை அல்லது கழுதை) கத்துதல்
கனைதல்
நெருங்கல்
மிகுதல்
ஓலித்தல்
கனைத்தல்
ஒலித்தல்
குதிரை முதலியன கத்தல்
கொக்கரித்தல்
திரளுதல்
இருளுதல்
விரைந்து செல்லுதல்
கனைப்பு
ஒலி
குதிரை முதலியவற்றின் குரலோசை
கொக்கரிப்பு
கனைப்பு
குதிரை அல்லது கழுதை எழுப்பும் சத்தம்
கனைவு
நெருக்கம், செறிவு
கனோபலம்
ஆலங்கட்டி
கன்
கல்
சிறு தராசு
கன்னார்தொழில்
வேலைப்பாடு
செம்பு
உறுதிப்பாடு
கன்சருக்கரை
கற்கண்டு
கன்னகடூரம்
கர்ணகடோரம், காதால் கேட்கப்படாத கொடியது
கன்னகம்
கன்னக்கோல்
கன்னக் கோல்
சுவரில் ஓட்டை போட திருடர்கள் பயன்படுத்தும் கருவி
கன்னக்களவு
சுவரில் கன்னம் வைத்துச் செய்யும் திருட்டு
கன்னக்காரன்
கன்னமிடுந் திருடன்
கன்னக்கிரந்தி
கன்னத்தில் வரும் ஒரு நோய்
கன்னக்கோல்
சுவரைத் துளைத்தற்குத் திருடர் கையாளும் கருவி
கன்னக்கோல்
(சுவரில் ஓட்டை போடத் திருடர்கள் பயன்படுத்தும்) கடப்பாரை போன்ற கருவி
கன்னங்கரிய
மிகக் கருமையான. கன்னங்கரிய குழற் காலகை (பாரத. நிவாத.106)
கன்னங்கரிய
மிகக் கறுப்பான
கன்னங்கரிய
மிகவும் கறுப்பான
கன்னங்கரேல்
மிகவும் கறுப்பாக
கன்னங்கரேல்-என்று
மிகவும் கறுப்பாக
கன்னங்கறேலெனல்
மிகக் கறுப்பாயிருத்தல்
கன்னசாமரை
குதிரையின் காதில் அலங்காரமாய்த் தொங்கவிடும் சாமரை
கன்னசாலை
மேல்மாளிகைப் பக்கங்களில் முன் புறம் நீண்டுள்ள பரண்கூடு
கன்னஞ்செய்தல்
கேட்டல்
கன்னடகௌளம்
ஒரு பண்வகை
கன்னடம்
திராவிட மொழிகளுள் ஒன்று
கன்னடமொழி பேசும் கருநாடக மாநிலம்
ஒரு பண்வகை
கன்னடம்
கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலோரால் பேசப்படுவதும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுமான ஒரு மொழி
கன்னத்தட்டு
சிறு தராசு தட்டு
கன்னன்மணி
கண்டசருக்கரைத் தேறு
கன்னபரம்பரை
கேள்விவழியாக வந்த செய்தி
கன்னபாரம்பரியம்
கேள்விவழியாக வந்த செய்தி
கன்னபூரம்
அசோகு
மாதர் காதணியினுள் ஒன்று
கன்னப்பரிசை
கதுப்புமயிர்
கன்னப்பூ
மகளிர் காதணியினுள் ஒன்று
கன்னப்பொறி
கன்னத்தின் பொட்டு
கன்னமதம்
யானைக் காதில் தோன்றும் மதநீர்
கன்னமிடுதல்
சுவரைத் துளை செய்தல்
கொள்ளையிடல்
கன்னமூலம்
காதினடி
கன்னம்
கதுப்பு
காது
யானைச்செவி
கோள்வீதியளவு
கன்னக்கோல்
கன்னக் கருவியால் தோண்டிய துளை
களவு
பொற்கொல்லனின் சிறு தராசு தட்டு
வேண்டுதலாகச் செய்து கொடுக்கும் சிறு படிமம்
பெருமை
தாடை
சதுரத்தின் ஒரு மூலையினின்று அதற்கு நேர் மூலைவரையுள்ள குறுக்கு
நேர்கோண முக்கோணத்தில் நேர்கோணத்திற்கு எதிரிலுள்ள கை
பொற்கொல்லன்
பொன்
கன்னம்
(முகத்தின் பக்கவாட்டில்) கண், வாய், காது ஆகிய மூன்றுக்கும் நடுவில் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி
கன்னம்வை
(திருடுவதற்காகச் சுவரில்) ஓட்டைபோடுதல்
கன்னற்கட்டி
கருப்புக்கட்டி
கற்கண்டு
கன்னலமுது
பாயசம்
கன்னல்
கரகம்
நாழிகைவட்டில்
நாழிகை
கரும்பு
சருக்கரை
கற்கண்டு
மணற்பாகு
ஒருவகைச் சிறு குருவி
கன்னவகம்
சிறுகீரை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.