14,846 words starting with க · page 61 of 297
Tamil Word
Tamil Meaning
கன்னவேதம்
காதுகுத்துஞ் சடங்கு
கன்னவேதை
காதுகுத்துஞ் சடங்கு
கன்னா
ஒரு வாச்சியம்
கன்னாடர்
கருநாடர்
கன்னான்
பாத்திரவேலை செய்பவன்
கன்னான்
வெண்கலம், செம்பு, பித்தளை ஆகிய உலோகங்களில் பாத்திரம் முதலியவை செய்பவன்
கன்னாபின்னா
பொருளின்றி : ஒழுங்கின்றி
கன்னாபின்னா-என்று
எந்த ஒரு முறையும் ஒழுங்கும் இல்லாமல்
கன்னாபின்னாவெனல்
பொருளின்றிக் குழறுதற் குறிப்பு, வாயில் வந்தவாறு உளறுதல்
கன்னாருரித்தல்
இல்லாத பொருளைப் பெற முயலுதல்
ஒரு பொருளைப் பாடுபட்டு முயன்று பெறுதல்
கன்னார்
பித்தளைப் பாத்திரங்கள் செய்தல்
கன்னார்
கல்நார்
பாத்திரவேலை செய்பவர்
கன்னாவதஞ்சம்
செவிமலர்ப்பூ என்னும் ஓர் அணி
கன்னி
குமாரி, மணம் ஆகாத பெண்
இளமை
அழிவில்லாள்
புதுமை
முதனிகழ்ச்சி
அழிவின்மை
பெண்
தவப்பெண்
தெய்வப்பெண்
இளமைகுன்றாப் பெண்
துர்க்கை
பார்வதி
குமரியாறு
கன்னிராசி
புரட்டாசி
அத்தநாள்
காக்கணங்கொடி
கற்றாழைச் செடி
கரந்தை
கன்னி
திருமணமாகாத இளம் பெண்
கன்னி முயற்சி
(ஒரு துறையில் ஒருவருடைய) முதல் முயற்சி
கன்னிகம்
மணித்தக்காளி
கன்னிகழி
(ஒரு பெண் கணவனுடன் கூடித் தன்) கன்னித் தன்மை நீங்குதல்
கன்னிகழிதல்
மணம்புரியப் பெறுதல்
கன்னிகாதானம்
கன்னியை ஆடவனுக்குக் கொடையாகத் திருமணம் செய்துகொடுக்கும் முறை
கன்னிகாமடம்
கிறித்தவப் பெண்துறவியர் வசிக்கும் இடம்
கன்னிகாமடம்
கிறித்தவப் பெண் துறவிகள் வசிப்பதற்கான இடம்
கன்னிகாரம்
கோங்குமரம்
கன்னிகாஸ்திரீ
கிறித்தவப் பெண் துறவி
கன்னிகை
குமரி
தாமரைக்கொட்டை
பூ மொட்டு
கன்னிக்காய்
முதன்முதலில் காய்க்கும் காய்
கன்னிக்காய்ச்சல்
புரட்டாசி மாதத்தில் காயும் வெயில் மிகுதி
கன்னிக்கால்
கலியாண முகூர்த்தக்கால்
புதுவீட்டின் மதிலில் தென்முகமாக முதலில் நடும் சீலை சுற்றிய கம்பம்
கன்னிக்காவல்
கன்னிப் பருவத்துக் காக்குங்கற்பு
கன்னிக்குடமுடைதல்
பேறுகாலத்தில் முதலில் வெளிப்பட்டு வரும் நீர்
கன்னிக்குடம்
பன்னீர்க்குடம், கருப்பையின் ஒருபகுதி
கன்னிக்குட்டி
முதலில் போடும் ஆட்டுக்குட்டி
கன்னிச்சவ்வு
கன்னித்தன்மை நீங்குவதற்குமுன் யோனியை மூடியுள்ள சவ்வு
கன்னித் தன்மை
(கன்னியின்) உடலுறவு கொள்ளாத தன்மை
கன்னித்தமிழ்
அழிவில்லாத தமிழ்மொழி
கன்னித்திங்கள்
புரட்டாசி மாதம்
கன்னித்திசை
தென்மேற்கு மூலை
கன்னித்தீட்டு
முதற்பூப்புக்கு உரிய தீட்டு
கன்னித்தேங்காய்
தென்னையின் முதல் தேங்காய்
கன்னிநகர்
கன்னிமாடம்
கன்னிநாகு
கன்றுபோடாத இளம்பசு
கன்னிநாடு
பாண்டிநாடு
கன்னிப்பழி
கன்னியைக் கற்பழித்த பாவம்
கன்னிப்பிள்ளைத்தாய்ச்சி
முதற் கருவுற்றவள்
கன்னிப்பூப்பு
முதற்பூப்பு
கன்னிப்பூமலர்தல்
பெண் பூப்பெய்தல்
கன்னிப்பொங்கல்
தைமாதப் பிறப்புக்கு அடுத்த நாளில் கன்னிகைகளால் கொண்டாடப் பெறும் ஒரு விழா
கன்னிப்போர்
வீரனது முதற்போர்
கன்னிமடம்
கன்னியர் வசிக்கும் இடம்
கிறித்தவப் பெண்துறவியர் வசிக்கும் இடம்
கன்னிமதில்
அழியாத கோட்டை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.