iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 62 of 297

கன்னிமாடம் அரசமகளிர் வசிக்கும் இடம்
கன்னிமாடம் அரச குலத்தைச் சேர்ந்த கன்னிப் பெண்கள் வசிக்கும் மாளிகையின் பகுதி
கன்னிமாதம் புரட்டாசி மாதம்
கன்னிமார் மணமாகாப் பெண்டிர் நற்கதியடைந்த கற்புடைக் கன்னியர் ஏழு கன்னியர் என்னும் தேவதைகள்
கன்னிமுத்திரை கன்னித்தன்மை நீங்குவதற்குமுன் யோனியை மூடியுள்ள சவ்வு
கன்னிமை கன்னிப்பருவம்
கன்னிமை கன்னித் தன்மை
கன்னியன்னம் கற்றாழஞ்சோறு
கன்னியழிதல் கன்னிமை கெடுத்தல்
கன்னியழித்தல் ஆடவன் முதன்முதல் ஒரு பெண்ணுடன் கூடிக் கன்னித் தன்மையை நீக்குஞ் சடங்கு கன்னிமை கெடுதல்
கன்னியாதானம் கன்னியை ஆடவனுக்குக் கொடையாகத் திருமணம் செய்துகொடுக்கும் முறை
கன்னியாமடம் கன்னியர் வசிக்கும் இடம் கிறித்தவப் பெண்துறவியர் வசிக்கும் இடம்
கன்னியாமாடம் அரசமகளிர் வசிக்கும் இடம்
கன்னியிருட்டு வைகறைக்குமுன் தோன்றும் இருள்
கன்னியீற்று பசுவின் தலையீற்று
கன்னியூஞ்சல் திருமணச் சடங்கின் தொடக்கத்தில் மணமக்கள் ஆடும் ஊஞ்சல் ஆட்டம்
கன்னிறம் சங்கஞ்செடி
கன்னிவிடியல் வைகறை
கன்னிவேட்டை முதல்வேட்டை
கன்னீர்ப்படுத்தல் போரிலிறந்த வீரனது நடுகல்லை நீராட்டும் புறத்துறை போர் செய்து இறந்த வீரனது வீரச் செயலை வரைந்த கற்களைப் போர்களத்திலே மறவர் நிரைத்தலைக் கூறும் புறத்துறை
கன்னுறுகம் சிறுகீரை
கன்னுவர் கன்னார்
கன்னெஞ்சன் கொடிய மனமுடையவன்
கன்னெஞ்சு வன்மனம்
கன்னை கட்சி, பக்கம்
கன்னைக்கொற்றி விளையாட்டில் இரு கட்சிக்கும் உதவி செய்வோன்
கன்னைக்கோல் நெய்வோர் கருவியுள் ஒன்று
கன்மசாந்தி முற்பிறப்புகளின் தீவினை யொழியச் செய்யும் சடங்கு
கன்மடம் பாவம் அழுக்கு கறை
கன்மதம் ஒரு மருந்துச் சரக்கு
கன்மநிவர்த்தி பாவக் கழுவாய்
கன்மபந்தம் புதுமை கருமத்தால் வரும் பிறப்புகளில் பயனைக் கொடுக்கும்படி தோன்றுவது
கன்மபாதகன் மிகக் கொடியன்
கன்மபூமி உழவு, தொழில், வரைவு, வாணிகம், விச்சை, சிற்பம் என்னும் அறுவகைத் தொழிற்குரிய பூமி சுடுகாடு வேள்வி முதலிய நற்செயல்கள் புரிதற்குரிய பாரதநாடு
கன்மம் கருமம், செயல் வினைப்பயன் செய்தொழில் பாவம் தீவினை
கன்மம்புசித்தல் வினைப்பயனை நுகர்தல்
கன்மலி ஏலக்காய்ச்செடி
கன்மலை பெரும் பாறையாலான மலை படிக்காரம்
கன்மழை ஆலங்கட்டி மழை
கன்மாடன் களங்கமுடையவன்
கன்மாதிகன் பிதிர் கருமஞ் செய்வோன்
கன்மி பாவி கருமங்களைச் சரியாகச் செய்பவன் தொழிலாளி ஊழியன்
கன்மிட்டன் செயல் செய்வதில் வல்லவன் எல்லாச் செயல்களையும் அக்கறையுடன் செய்பவன்
கன்முகை மலைக்குகை
கன்முரசு பெருவாகை
கன்முலை இறுகிய பசுமடி
கன்முழை மலைக்குகை
கன்மேந்திரியம் தொழில்களைச்செய்யும் கை கால் முதலிய உறுப்புகள்
கன்மேய்வு மாடப்புறா
கன்மேலெழுத்து கல்லெழுத்து, அழிவில்லாச் சாசனம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together