14,846 words starting with க · page 63 of 297
Tamil Word
Tamil Meaning
கன்மொந்தன்
வாழைகளில் ஒருவகை
கன்றல்
சினக்குறிப்பு
எழுச்சியின் மிகுதி
கன்றிப்போன புண்
கன்றினகாயம்
கன்றிப்போன புண்
ஆறிப்போன புண்
கன்று
விலங்கின் கன்று
மரக்கன்று, இளமரம்
சிறுமை
கை வளையல்
கன்று1
(அடிபட்ட இடம் பொட்டாகவோ வரியாகவோ) கறுத்துக் காணப்படுதல்
கன்று2
(எருமை, பசு முதலிய சில விலங்குகளின்) குட்டி
கன்றுகாலி
கன்றுகளுடன் கூடிய மாட்டுமந்தை
கன்றுக்குட்டி
பசு எருமைகளின் இளங்கன்று
கன்றுதல்
முதிர்தல்
அடிபடுதல்
சினக்குறிப்புக் கொள்ளுதல்
வெயிலாற் கருகுதல்
மனமுருகுதல்
வருந்துதல், நோதல்
வாடுதல்
பதனழிதல்
கன்றுதாய்ச்சி
சினைப்பசு
கன்றுபோடு
(பசு, எருமை, யானை ஆகிய விலங்குகள்) கன்றை ஈனுதல்
கன்றுபோடுதல்
பசு முதலியன கன்று ஈனுதல்
கன்றுப்பொங்கல்
மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள், காணும்பொங்கல்
கன்றுவிடுதல்
பால் சுரக்கும்படி கன்றை ஊட்டவிடுதல்
பால் கறத்தல்
கபகப-என்று
மிகுந்த உக்கிரத்துடன் அல்லது வேகத்துடன்
கபகபவெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
பசி முதலியவற்றால் வயிறெரிகைக் குறிப்பு
கபக்கட்டு
சளி நெஞ்சில் திரண்டிருக்கை
கபக்கட்டு
(நெஞ்சில்) சளி திரண்டு ஏற்பட்டிருக்கும் அடைப்பு
கபடக்காரன்
வஞ்சகன்
கபடதாரி
கபடம் நிறைந்த நபர்
கபடநாடகன்
திருமால்
கபடநாடகம்
மிகத் தந்திரமான செய்கை
வஞ்சக நடிப்பு
போலி நடிப்பு
கபடநாடகம்
(பேச்சு, செயல் முதலியவற்றில்) தீய உள்நோக்கத்தை மறைத்துவைத்திருக்கும் நடிப்பு
கபடன்
வஞ்சகன்
கபடன்
வஞ்சகன், கள்ளன்
கபடம்
வஞ்சகம்
கபடம்
தீய உள்நோக்கம்
கபடவித்தை
கபடநாடகம்
கபடஸ்தன்
கபடன்
கபடாதி
புளிவசலை
கபடி
கபடன்
கபடி
கபடன்
வஞ்சகி
தந்திரசாலி
சடுகுடு விளையாட்டு
கபடு
கபடம்
கபடு
சூது, வஞ்சனை
கபட்டு நாக்கு
வஞ்சம் பேசும் நா
கபட்டுப் படிக்கல்
கள்ள நிறைகல்
கபட்டுப்படிக்கல்
இடைகுறைவானபடிக்கல்
கபநாசனி
தேற்றாங்கொட்டை
கபநாசம்
கண்டங்கத்திரி
கபந்தம்
தலையற்ற உடல், முண்டம், அறிவிலி
கபம்
கோழை, சிலேட்டுமம், சளி, மார்ச்சளி
கபம்
சளி
கபம்பம்
வாலுளுவை
கபரி
பெருங்காயம்
கபருஸ்தான்
இறந்தவர் உடலை அடக்கம்செய்யும் இடம்
கபரோகம்
சிலேட்டும நோய், காசநோய்வகை
கபர்தார்
சாக்கிரதையாயிரு
கபர்த்தம்
சிவன்சடை
கபர்த்தம்
சிவபிரான் சடை
கபர்த்தி
சடையையுடைய சிவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.