iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 64 of 297

கபளீகரம் பொருளைத் தன் வயப்படுத்தல் : கவர்தல்
கபளீகரம்செய் (பெருமளவில்) உட்கொள்ளுதல்
கபவாதசுரம் சிலேட்டுமவாதங்களின் சேர்க்கையால் தோன்றும் சுரநோய்
கபவிரோதி சிற்றரத்தை
கபாடக்கட்டி வசம்பு
கபாடம் கதவு காவல்
கபாடம் கதவு காவல் பொதி
கபாய் நிலையங்கி
கபாய் நிலையங்கி, மேற்சட்டை
கபாலக்கரப்பான் தலையில் வரும் ஒரு நோய்
கபாலக்காரன் ஒருநோய்
கபாலக்குத்து தலைமண்டைக்குத்து
கபாலக்குத்து கடுந்தலைவலி
கபாலசன்னி ஒருசன்னி
கபாலசாந்தி ஆவிரை
கபாலச்சூலை கடுந்தலைவலி
கபாலதரன் பிரமன் தலையோட்டைக் கையிலும் தலையோடுகளை மாலையாகக் கழுத்திலும் கொண்ட சிவன்
கபாலநீர் தலையிலேறிய கெட்ட நீர்
கபாலன் சிவன் சீர்பந்த பாடாணம்
கபாலபாணி சிவன்
கபாலபாணி கபாலத்தைத் கையிலேந்திய சிவன்
கபாலமலை ஒருமலை
கபாலமூர்த்தி பிரமன் தலையோட்டைக் கையிலும் தலையோடுகளை மாலையாகக் கழுத்திலும் கொண்ட சிவன்
கபாலம் மண்டையோடு
கபாலம் மண்டையோடு இரப்போர் கலம் சிவன் ஐயமேற்கும் பாத்திரம் கடுந்தவைலி நீர்க்குடத்தின் ஒரு பகுதி முட்டையின் ஒரு பகுதி
கபாலம் (உறுதியான எலும்பையுடைய) மண்டையோடு
கபாலரேகை தலையெழுத்து
கபாலவாசல் உச்சித்துவாரம்
கபாலவாசல் தலையின் உச்சித்தொளை
கபாலவாடை தலைநோய்
கபாலவாயு கபாலக்குத்து, நரம்புத் தலைவலி
கபாலி கபாலத்தையுடைய சிவன் வயிரவன் உமாதேவி பதினோர் உருத்திரருள் ஒருவர்
கபாலினி துர்க்கை
கபாலீச்சுரன் சிவன்
கபால் கபாலம், தலையோடு
கபி குரங்கு கயிறிழுக்குங் கருவி
கபிகந்துகம் தலையெலும்பு
கபிஞ்சலம் ஆந்தை காடை சாதகபுள்
கபிஞ்சலம் காடை சாதகப்புள் ஆந்தை சிச்சிலிப்பறவை ஒரு புண்ணிய சிவத்தலம்
கபிஞ்சலை ஒருநதி
கபிதம் கருஞ்சீரகம்
கபித்தம் விளாமரம் அபிநயவகை, சுட்டுவிரல் நுனியும் பெருவிரல் நுனியும் நகங்கள் கௌவப்பிடித்து ஏனைய மூன்று விரலும் மெல்லெனப் பிடிப்பது கொட்டிக்கிழங்கு
கபித்துவசன் அருச்சுனன்
கபிரதன் சீராமன்
கபிலப்பொடி மரவகை
கபிலமதம் கபிலரால் ஏற்படுத்தப்பட்ட சாங்கிய மதம்
கபிலம் பழுப்பு நிறம்
கபிலம் புகர்நிறம், கருமை கலந்த பொன்மை உபபுராணங்கள் பதினெட்டனுள் ஒன்று கரிக் குருவி கபிலப்பொடி
கபிலம் கரும் சிவப்பு
கபிலர் உருத்திரர் ஒரு புலவர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together