iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 65 of 297

கபிலை பசு
கபிலை எருதுகளைப் பூட்டி நீரிறைக்கும் ஏற்றம், கருமை கலந்த பொன்மை காராம் பசு தெய்வப்பசு காமதேனு தென்கீழ்த்திசைப் பெண்யானை ஓர் ஆறு மணப்பண்டவகை
கபீடம் நீர்
கபீதனம் வாகை
கபீரம் ஆழம்
கபுக்குக்கபுக்கெனல் ஓர் ஒலிக்குறிப்பு
கபுரம் கமுகு
கபோணி முழங்கை
கபோதகத்தலை கொடுங்கையைத் தாங்குதலையுடைய பலகை
கபோதகம் புறா சிற்பவுறுப்புகளுள் ஒன்று
கபோதம் புறா கரும்புறா புறாமுட்டிச் செடி கொடுங்கை பெருவிரல் விட்டு நிமிர மற்றை நான்கு விரல்களும் ஒட்டி நிமிரும் இணையா வினைக்கை இரண்டு கைகளையும் கபோதையாகக் கட்டுவது
கபோதி குருடன் உதவாத நபர் அறிவற்றவன்
கபோதி குருடன் அறிவிலி பெண்புறா
கபோலம் கதுப்பு
கபோலம் கன்னம், தாடை
கபோலம் கன்னம்
கப்சா கட்டுக் கதை
கப்சிப் அமைதியாக
கப்சிப்-என்று (திடீரென்று) அமைதியாக
கப்பங்கட்டுதல் திறைசெலுத்தல்
கப்பச்சு கம்மாளர் கருவியுள் ஒன்று
கப்படம் சீலை
கப்படம் கந்தைச்சீலை சீலை ஆடை
கப்படா அரை
கப்படி ஒருமரம்
கப்படி கொடுக்கு
கப்படிமரம் வேரில் இருந்து கிளைத்தெழும்பும் ஒருவகை மரம்
கப்பணம் காப்பு நாண்
கப்பணம் இரும்பால் ஆனைநெருஞ்சி முள்போலப் பண்ணிய கருவி ஒருவகைக் கழுத்தணி கைவேல் காப்புக்கயிறு கொச்சைக் கயிறு
கப்பம் அரசிறை வன்பறி
கப்பம் திறைப்பொருள் சிற்றரசர் பேரரசருக்குக் கொடுக்கும் திறை கற்பம்
கப்பம் திறை
கப்பம் கட்டுதல் இலஞ்சத் தொகை கொடுத்தல்
கப்பரை பிச்சைக் கலம் மட்கலம் திருநீற்றுக் கலம் கிடாரம்
கப்பறை தாய விளையாட்டில் ஒரு கணக்கு
கப்பற்கடலை ஒருகடலை
கப்பற்கதலி ஒருவாழை
கப்பற்காரன் கப்பல் தலைவன் கப்பலில் வேலை செய்வோன்
கப்பற்கால் படகு
கப்பற்படை கடற்படை கப்பலுக்குரிய பொருள்
கப்பற்பாட்டு ஏலப்பாட்டு ஒருபாடல்
கப்பற்பாட்டு கப்பற்காரர் பாடும் ஓடப்பாடல், ஏலேலோப் பாட்டு
கப்பற்பாய் கப்பலிற் காற்றை வாங்குவதற்காகச் சீலையால் அமைத்த பாய்
கப்பலேற்றுதல் தண்டனையாகத் தொலைவிலுள்ள நாட்டிற்கு அனுப்புதல், நாட்டைவிட்டு வெளியேறுதல் அம்பலப்படுத்துதல்
கப்பலோடுதல் நாவாய் செல்லுதுல் கடல் கடந்து வாணிகம் செய்தல்
கப்பலோட்டி மாலுமி கப்பலின் வேலையாள்
கப்பலோட்டு கடல்யாத்திரை
கப்பலோட்டுதல் மரக்கலஞ் செலுத்துதல்
கப்பல் மரக்கலம்
கப்பல் மனிதர்களையும் பொருள்களையும் ஏற்றிச் செல்வதற்கான நீர்வழிப் போக்குவரத்து வாகனம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together