iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 66 of 297

கப்பல்கூடம் கப்பல் கட்டும் அல்லது பழுதுபார்க்கும் இடம்
கப்பல்படை போர்க் கப்பல்கள் கொண்ட ராணுவப் பிரிவு
கப்பல்மிளகு மிளகாய்
கப்பல்வாணம் ஒருவாணம்
கப்பல்வாழை ஒருவாழை
கப்பல்வாழை ரசதாளி, வாழைவகை
கப்பாசு தூய்மை செய்யாத பருத்தி
கப்பி தவசம் சிறுநொய் கயிறிழுக்குங் கருவி நெய்வோர் கருவியுள் ஒன்று பொய்யுரை சல்லி
கப்பி1 (தார் போடாத சாலை அமைக்கப் பயன்படுத்தும்) மண் கலந்த சிறுகற்கள்
கப்பி2 (பொருள்களை இழுத்துத் தூக்கப் பயன்படும் விதத்தில் கயிறு முதலியவை பதிந்து) சுற்றக் கூடிய உருளை
கப்பிக்காய் பருவமல்லாக் காலத்தில் காய்க்கும் காய்
கப்பித்தல் கிளைவிடல் பெருத்தல் முகையரும்பல்
கப்பிப்பிஞ்சு கழிகடைப்பிஞ்சு
கப்பிப்பிஞ்சு இளம்பிஞ்சு பருவம் அலலாக் காலத்தில் தோன்றிய பிஞ்சு
கப்பிப்பூ உரிய காலத்தில் ஒருசேர இலுப்பைப்பூ விழுகை
கப்பியம் உண்ணத்தக்கது
கப்பியல் கப்பி
கப்பியல் கயிறிழுக்குங் கருவி
கப்பீசன்னி ஒருநோய்
கப்பு கவர்கொம்பு கிளை பிளவு சிறுதூண் தோள் ஆதாரம் கவர்ச்சி சாயத்தின் அழுத்தம் செஞ்சாயவகை மயிர்க்கு ஊட்டுஞ்சாயம் கமுக்கம் உயரம்
கப்பு1 செறிந்து படிதல்
கப்பு2 சாயத்தின் அழுத்தம்
கப்புக்கால் குறுங்கால்
கப்புக்கால் வளைகால், முட்டுக்கால்
கப்புக்குனையறுத்தல் இழையோட்டுதல்
கப்புச்சாயம் ஒருவகைச்சாயம்
கப்புச்சிப்பெனல் பேச்சின்றி அடங்குகைக் குறிப்பு
கப்புதல் மூடிக்கொள்ளல் விரைவாய் விழுங்குதல் உண்ணல்
கப்புத்தோள் வலத்தோளும் இடத்தோளுமாக மாறிக் காவுகை
கப்புமஞ்சள் கொச்சியிலிருந்து கிடைக்கும் ஒருவகை உயர்ந்த மஞ்சள், குளிமஞ்சள்
கப்புரம் கருப்பூரம்
கப்புவலை வலைவகை
கப்புவிடுதல் கிளைவிடுதல் புரட்டுப் பேசுதல்
கப்பைக்காலன் வளைந்த காலை உடையவன்
கமகன் நுண்ணறிவினாலும் கல்விப் பெருமையினாலும் கல்லாத நூற்பொருளையும் எடுத்துரைக்கவல்லவன்
கமகம அதிகமாக மணத்தல்
கமகம-என்று/-என்ற மணம் மிகுந்து/மணம் மிகுந்த
கமகமஎன்று நறுமணம் கமழ்தல்
கமகமத்தல் மிக மணத்தல்
கமகமவெனல் மணத்தற் குறிப்பு
கமகம் இசை வேறுபாடு அறியுங் குறிப்பு ஒன்றையறிதற்கு ஏதுவாயுள்ள குறிப்பு
கமகம் ஒரு ஸ்வரத்தில் அல்லது ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்திற்குச் செல்லும்போது வெளிப்படுத்தும் ஒலி அசைவு
கமக்காரன் உழவன்
கமக்காரன் விவசாயி
கமங்கட்டுதல் சொந்த நிலத்தில் வேளாண்மை செய்தல்
கமஞ்சூல் நீர் நிறைந்த மேகம்
கமடத்தரு சீவதாரு
கமடம் ஆமை
கமண்டலம் பிரமசாரிகளும் முனிவரும் வைத்திருக்கும் ஒருவகை நீர்ப் பாத்திரம், கரகம்
கமண்டலம் (முனிவர், மதத் தலைவர் ஆகியோர் பூஜைக்கு உபயோகிக்கும்) நீர் வருவதற்கு ஏற்றவாறு குழல் வடிவ மூக்குக் கொண்ட ஒரு வகைச் செம்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together