14,846 words starting with க · page 67 of 297
Tamil Word
Tamil Meaning
கமண்டலு
பிரமசாரிகளும் முனிவரும் வைத்திருக்கும் ஒருவகை நீர்ப் பாத்திரம், கரகம்
கமத்தல்
நிறைதல்
கமத்தொழில்
உழவுதொழில்
கமநம்
நடை
கமனகுளிகை
நினைத்தவிடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் மருந்து, இரசகுளிகை
கமனசித்தி
வானவெளியே நினைத்த இடம் செல்லுந்திறன்
கமனம்
செல்லுகை, போதல், நடை
கமனித்தல்
போதல்
கமம்
நிறைவு
உழவுத்தொழில்
வயல்
கமம்
விவசாயம்
கமம்புலம்
நிலமும் புலமும்
கமரதம்
மணித்தக்காளி
கமரிப்புல்
ஒருவகைப் புல்
கமருதல்
அழுதல்
கமர்
நிலப்பிளப்பு
கமர்கட்டு
வெல்லப் பாகால் செய்யப்பட்ட திண்பண்டம்
கமர்கட்டு
வெல்லப்பாகில் தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளறிச் சிறுசிறு உருண்டையாகப் பிடிக்கப்பட்ட ஒரு தின்பண்டம்
கமறல்
எரிச்சலையும் இருமலையும் ஏற்படுத்தும் (மிளகாய் வற்றல் போன்றவற்றின்) நெடி
கமறு
(இருமவைக்கும் வகையில் தொண்டையில்) நெடி தாக்குதல்
கமறுதல்
மிகவொலித்தல்
மிக அழுதல்
மிக வேகுதல்
நெடியுண்டாதல்
கமலகுண்டலமாய்
தலைகீழாய்
கமலகோசிகம்
கைகுவித்து ஐந்து விரலும் அகல விரித்துக்காட்டும் இணையா வினைக்கை
கமலக்கண்ணன்
விண்டு
கமலக்கண்ணன்
தாமரைக் கண்களையுடைய திருமால்
கமலத்தேவி
தாமரையை இருப்பிடமாகக் கொண்ட திருமகள்
கமலத்தோன்
பிரமன்
கமலநிருத்தம்
கூத்தின் விகற்பம்
கமலநிறமணி
சாதுரங்கப்பதுமராகம்
கமலன்
தாமரையில் பிறந்த பிரமன்
கமலபவன்
பிரமா
கமலபாந்தி
சூரியன்
கமலபாலிகை
இடிம்பை
கமலமனோகரி
ஒரு பண்வகை
கமலம்
தாமரை
நீர்
ஒருவகைத் தட்டு
ஒரு பேரெண்
பட்டை தீர்ந்த வயிரம்
செம்படாம்
கன்றிழந்த பசு
கமலயோனி
பிரமன்
கமலயோனி
தாமரையில் பிறந்த பிரமன்
கமலராகம்
பதுமராகம்
கமலரேகை
பதுமரேகை, தாமரை வடிவமைந்த கோடு
கமலவருத்தனை
தொழுதற்கு அறிகுறியாகத் தாமரைமொட்டைப்போலக் கைகளைக் குவித்தல்
கமலவல்லி
தாமரையை இருப்பிடமாகக் கொண்ட திருமகள்
கமலவூர்தி
அருகன்
பிரமன்
கமலவூர்தி
தாமரையை ஊர்தியாகவுடைய அருகக் கடவுள்
கமலவைப்பு
தாமரையுள்ள நீர்நிலை
கமலா
கிச்சிலிவகை
கமலா ஆரஞ்சு
(மலைப் பகுதிகளில் விளையும்) சிவந்த மஞ்சள் நிறத் தோலினுள் சுளைகளைக் கொண்ட சிறு பழம்
கமலாகாரம்
தாமரைவடிவம்
கமலாக்கனி
இரண்டு விரல் கனமுள்ள இரண்டு விறகாலெரிக்குந் தீ
கமலாசனன்
அருகன்
பிரமன்
கமலாசனன்
தாமரையை இருப்பிடமாகக் கொண்டவன்
பிரமன்
அருகன்
கமலாசனம்
பதுமாசனம், தாமரைமலர் வடிவில் அமைந்த இருக்கை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.