iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 68 of 297

கமலாசனி தாமரையை இருப்பிடமாகக் கொண்ட திருமகள்
கமலாலயன் பிரமன்
கமலாலயம் திருவாரூர்க் குளத்தின் பெயர்
கமலி குங்கும பாடாணம்
கமலினி உமாதேவியின் தோழியருள் ஒருத்தி
கமலிப்பட்டு ஒருபட்டு
கமலிப்பட்டு பட்டாடைவகை
கமலை திருமகள் திருவாரூர்
கமலை பெரிய தகரத் தவலை போன்றதும் அடிப்பகுதியில் நீண்ட தோல் பை இணைக்கப்பட்டதும் மாட்டின் உதவியால் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுவதுமான ஒரு விவசாயத் தொழில் சாதனம்
கமல் வெட்பாலை
கமழ் (மணம்) நிறைந்திருத்தல்
கமழ்தல் மணம்வீசுதல் தோன்றுதல் பரத்தல்
கமவாரம் அணிப்பங்கு
கமவாரம் உழவுக் கருவிகளுக்காக வாங்கும் வாரம்
கமார் வெடிப்பு
கமாஸ் ஓரிராகம்
கமி மிளகு
கமிகை கடிவாளம்
கமிசன் மேல்தொகை
கமிச்சு கம்பியச்சு
கமித்தல் நடத்தல் பொறுத்தல் தாங்குதல்
கமுகந்தீவு சத்ததீவினொன்று
கமுகமடல் கமுகம்பட்டை
கமுகமுத்து கமுகுமுத்தம்
கமுகம்பூச்சம்பா ஒருநெல்
கமுகு பாக்குமரம்
கமுகு பாக்கு மரம்
கமுகுமுத்தல் அதிக மணம் வீசுதல்
கமுக்கக்காரன் அடக்கமுள்ளவன்
கமுக்கட்டு அக்குல் கைக்குழி
கமுக்கம் வெளியே தெரியாதபடி
கமுக்கம் அடக்கம், குறையை வெளிப்படுத்தாமை இரகசியம்
கமுக்கம்-ஆக/-ஆன வெளியே தெரியாதபடி/வெளிவிடாத
கமுக்குக்கமுக்கெனல் ஈரடுக்கொலிக்குறிப்பு
கமுனை மாதுளை
கமை பொறுமை மலை
கமைதல் நிரம்புதல்
கமைத்தல் பொறுத்தல், தாங்குதல்
கமைப்பு பொறுமை அடக்கம்
கம் வானம் காற்று மேகம் வெண்மை உயிர் தலை நீர் ஆடு தொழில் கம்மியர் தொழில் வீட்டின்பம் மண்டையோடு பிரமன்
கம்-என்று1 எதையும் செய்யாமல்
கம்-என்று2 மூக்கைத் துளைக்கும்படியாக
கம்சாராதி கிருட்டினன்
கம்ப சூத்திரம் கடினமான செயல்
கம்பக்கணை மனஞ்சலியாதவன்
கம்பக்கூத்தாடி கழைக்கூத்தன்
கம்பக்கூத்து தொம்பர்கூத்து
கம்பங்களி கம்புமாவாற் சமைத்த களி
கம்பங்கூத்தாடி கழைக்கூத்தன்
கம்பங்கொளுத்தல் கம்பவாணத்துக்கு நெருப்புவைத்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together