14,846 words starting with க · page 69 of 297
Tamil Word
Tamil Meaning
கம்பங்கோரை
ஒருவிதப்புல்
கம்பசூத்திரம்
குறிப்புப் பொருள் அடங்கிய கம்பன் கவி
விடுவிக்க இயலாத புதிர்
கம்பசூத்திரம்
மிகவும் கடினமானது
கம்பசேவை
கம்பத்தில் திருவிளக்கு ஏற்றிச் செய்யும் பூசை
கம்பஞ்சம்பா
சம்பா நெல்வகை
கம்படி
ஊர்ப்புறத்துக் கம்பு விளைவிக்கும் நிலம்
கம்பட்டக்காரன்
காசடிப்போன்
கம்பட்டக்காரன்
காசு செய்வோன்
கம்பட்டக்கூடம்
நாணயசாலை
கம்பட்டமடித்தல்
காசடித்தல்
கம்பட்டமுளை
காசடிக்கும்முத்திரை
கம்பட்டமுளை
நாணய முத்திரை
கம்பட்டம்
காசு
கம்பட்டம்
காசு, நாணயம்
கம்பதாளி
ஒருவகை நோய்
கம்பத்தக்காரன்
நிலச் சொந்தக்காரன்
செல்வன்
கம்பத்தன்
இராவணன்
கம்பத்தம்
சொந்த வேளாண்மை, வேளாண்மை
கம்பத்து
தோணியின் ஓட்டை
கப்பலில் விழும் ஓட்டை
பகட்டு
கம்பத்துப்பார்த்தல்
கப்பலின் ஓட்டையை அடைத்தல்
கம்பந்தாளி
ஒருதாளி
கம்பந்திராய்
ஒருதிராய்
கம்பனம்
அசைவு
நடுக்கம்
கம்பன்
காஞ்சிபுரத்துச் சிவபிரான்
தமிழில் இராமாயணம் இயற்றிய பெரும்புலவர்
கம்பபம்
கம்பளம்
கம்பபாணம்
நீண்ட கம்பத்தில் இணைத்துக் கொளுத்தப்படும் வாணம்
கம்பபிவாகியம்
பாரவண்டி
கம்பம்
தூண்
விளக்குத்தண்டு
கொடிமரம்
அசைவு
நடுக்கம்
கச்சி யேகம்பர்கோயில்
பாய்மரம்
கம்பம்
(குழியில் செங்குத்தாக நிறுத்தப்படும்) மரம், உலோகம் முதலியவற்றால் ஆன தூண்
கம்பம்புல்
புல்வகை
கம்பரம்
சஞ்சலம்
கம்பரிசி
கம்புத்தவசம்
கம்பர்காஞ்சி
காஞ்சிபுரம்
ஓர் ஊர்
கம்பலம்
கம்பளி
இரத்தினக் கம்பளம்
செவ்வாடை
மேற்கட்டி
கம்பலை, ஆரவாரம்
கம்பலை
நடுக்கம்
அச்சம்
துன்பம்
சச்சரவு
ஆரவாரம்
மருதநிலம்
யாழோசை
கம்பலைகட்டுதல்
சச்சரவு செய்தல்
கம்பலைத்தல்
ஆரவாரித்தல்
கம்பலைப்படுதல்
சண்டை செய்தல்
கம்பலைமாரி
சினமுடையவள்
ஒரு பெண் தெய்வம்
கம்பல்
ஆடை
ஆரவாரம்
கம்பளத்தான்
ஒரு சாதியான்
கம்பளத்தார்
ஒருசாதியார்
கம்பளபருகிஷன்
அந்தகன் மகன்
கம்பளம்
ஆட்டுமயிரினாற் செய்யப்பட்ட போர்வை முதலியன
கம்பளிப் போர்வை
செவ்வாடை
செம்மறிக்கடா
மயிர்ப்படாத்தாலாகிய இருக்கை
தொட்டியச் சாதி
சருக்கரைப் பூசணி
கம்பளம்
(பெரும்பாலும்) ஆட்டு ரோமத்தால் நெய்யப்பட்ட தரைவிரிப்பு
கம்பளர்
மருதநில மாக்கள்
தொட்டியச் சாதியார்
கம்பளி
ஆட்டுமயிரினாற் செய்யப்பட்ட ஆடை முதலியன
ஆட்டின் மயிர்
ஒருவகை ஆடு
கம்பளிச்செடி
தாறுமாறு
ஒருவகைப் பூச்சி
கம்பளி
ஆட்டு ரோமத்தால் தயாரிக்கப்பட்டது
கம்பளிக்கொண்டான்
ஒருமரம்
கம்பளிச்செடி
முசுக்கட்டை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.