14,846 words starting with க · page 7 of 297
Tamil Word
Tamil Meaning
கச்சபீ
கலைமகளின் வீணை
கச்சம்
வார்
துணிவு
கச்சம்
அளவு
ஓர் எண்ணுப்பெயர்
இலட்சம்
மரக்கால்
ஒப்பந்தம்
துணிவு
இறகு
கடுகு ரோகிணி
ஒரு மீன்
வார்க்கச்சு
முன்றானை
ஆடைச்சொருக்கு, யானைக் கழுத்திடு கயிறு
ஆமை
குதிரை அங்கவடி
பக்கம்
காய்ச்சற்பாடாணம்
கச்சற்கருவாடு
கருவாட்டுவகை
மீன்பொடி
கச்சற்கொடி
ஒருகொடி
கச்சற்கோரை
ஒரு கோரை
கச்சற்கோரை
நெய்தல் நிலத்துப் புல்வகை
கச்சலம்
மேகம்
கச்சலாட்டம்
சச்சரவு
கச்சலி
ஒரு மீன்
கச்சல்
மிகவும் இளம்பிஞ்சு
ஒல்லி
கசப்பு
வெறுப்பு
பிஞ்சு வாழைக்காய்
கச்சளம்
இருள்
கண்ணிடுமை
கச்சளம்
இருள்
கண்ணிலிடு மை
கரிப்புகை
கச்சவடக்காரன்
வணிகன்
கச்சவடம்
வணிகம்: குழப்புகை
கச்சா
எ-டு - கச்சாவீடு, கச்சாவேலை
தாழ்ந்த
கச்சா
தாழ்மை
ஒரு நிறை
கச்சா
பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் சுத்தம் செய்யப்படாதது
கச்சா எண்ணெய்
நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும், சுத்திகரிக்கப்படாத எண்ணெய்
கச்சாச்சேர்
எட்டுப்பலம் கொண்ட நிறை
கச்சாத்து
நிலவரி முதலிய கணக்கு
நிலவரி செலுத்தியதற்குரிய பற்றுச்சீட்டு
கச்சாந்தகரை
திராய்
கச்சான்
மேல் காற்று
கச்சான்
மேல்காற்று
மேற்குத்திசை
கச்சான்
(மேற்கிலிருந்து வீசும்) வறண்ட காற்று
கச்சான் கொட்டை
நிலக்கடலை
கச்சான்கோடை
தென்மேல் காற்று
கச்சாப்பொருள்
(தொழிற்சாலையில் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான) மூலப்பொருள்
கச்சாயம்
ஒருவகைச் சிற்றுண்டி
கடலருகான முனை
கச்சாரம்
பாய்முடையும் தொழில்
கச்சாலம்
காய்ச்சற் பாடாணம்
கச்சாலை
கச்சாலயம்
காஞ்சிபுரத்திலுள்ள சிவாலயங்களுள் ஒன்று
கச்சால்
மீன்பிடிக்குங்கூடு
கச்சால்
மீன்பிடிக்குங் கூடு
கச்சி
காஞ்சிபுரம்
சீந்திற்கொடி
கொட்டாங்கச்சி, சிரட்டை
சின்னிப்பூடு
கச்சிசாதநிறமணி
சாதுரங்கப் பதுமராகம்
கச்சிதம்
சரியான அளவு
கச்சிதம்
ஒழுங்கு
தக்கபடி அமைகை
கச்சிதம்
(சற்று அதிகம் அல்லது குறைவு என்று இல்லாமல் மிகவும்) சரியான அளவு
கச்சிப்பேடு
கச்சி என்னும் காஞ்சிபுரம்
கச்சு
இடைக்கட்டு
பிணிக்கை
முலைக்கட்டு
கச்சு
அரைப்பட்டிகை
கச்சைப்பட்டை
முலைக்கக்சு
கச்சை
மேலாடை
நெருப்பு
மீன்
கச்சு
(முற்காலத்தில் பெண்கள்) மார்பில் கட்டும் துணி அல்லது மார்பிலிருந்து இடைவரைக்குமான ஆடை
கச்சுகோரம்
பாண்டவகை
கச்சுக்கச்செனல்
ஓயாது பிதற்றுதல்
கச்சுச்சாத்தல்
விக்கிரகத்துக்குக் கச்சிடுதல்
கச்சுதல்
கடித்தல்
கச்சுப்பிச்சுப்படுதல்
கய்பலைப்படுதல்
கச்சுப்பிச்செனல்
தாறுமாறாகப் பேசுதல்
கச்சுரி
நெருப்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.