iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 70 of 297

கம்பளிப்புழு/கம்பளிப்பூச்சி உடம்பின் மேல்புறத்தில் ரோமங்களை உடையதும் (மனித உடம்பில் படும்போது) அரிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான கரும் பழுப்பு நிறப் புழு
கம்பளிப்பூச்சி உடலில் மயிருள்ள ஒரு வகைப் புழு கம்பளிப்புழு
கம்பளிப்பூச்சி உடலில் மயிருள்ள ஒருவகைப் புழு
கம்பளியாடு குறும்பாடு
கம்பவம் சீலைப்பேன்
கம்பவாணம் ஒருவாணம்
கம்பவுண்டர் (மேல்நாட்டு மருத்துவ முறையில் பட்டம் பெற்ற மருத்துவர் நோயாளிகளுக்கு எழுதித் தரும் முறைப்படி) மருந்து கலந்துதரும் பணி செய்பவர்
கம்பாகம் அமாற்கயிறு
கம்பாயம் ஒருபுடவை
கம்பாரி குமிழஞ்செடி
கம்பி உலோக இழை
கம்பி எண்ணு சிறைத் தண்டனை பெறுதல்
கம்பி நீட்டு அகப்படாது தப்பி ஓடுவது
கம்பி நீட்டுதல் பிறரின் கவனத்திலிருந்து நழுவுதல்
கம்பிஎண்ணு சிறைத் தண்டனை பெறுதல்
கம்பிகட்டுதல் ஆடைக்குச் சாயக்கரை யிடுதல் எழுதகவேலை செய்தல் கம்பியால் அணிகலன்கட்கு முத்து முதலியவை கட்டுதல் குடைக் கம்பி கட்டுதல்
கம்பிகாட்டுதல் ஓடிவிடுதல், ஓடிமறைதல்
கம்பிக்கடுக்கன் ஒருவகைக்கடுக்கன்
கம்பிக்களம் கம்பிக்குறியுள்ளபுடவை
கம்பிக்குறி கம்பிபோன்றகுறி
கம்பிதம் அசைவு நடுக்கம்
கம்பிதம் அசைவு, நடுக்கம் கமகம் பத்தனுள் ஒன்று
கம்பித்தல் அசைதல் நடுங்குதல் முழங்குதல் அசைத்தல் நடுங்கச் செய்தல்
கம்பிநீட்டு (பொருள்களைத் திருடிவிட்டு அல்லது தவறான செயல்களைச் செய்துவிட்டு) அகப்படாமல் ஓடிவிடுதல்
கம்பிநீட்டுதல் ஓடிவிடுதல், ஓடிமறைதல்
கம்பிமணி ஒருவகைமணி
கம்பிமத்தாப்பு கையில் பிடித்துக் கொளுத்தியதும் பூக்கள் போல அல்லது நட்சத்திரங்கள் போலத் தீப்பொறிகள் சிதறும் பட்டாசு வகை
கம்பியச்சு கம்பியிழுக்கும் தட்டார் கருவி
கம்பியில்லாத் தந்தி (நேரடியான மின் கம்பி இணைப்பு இல்லாமல்) ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செய்தியை மின்காந்த அலைகளாக மாற்றி அனுப்பப் பயன்படுத்தும் கருவி
கம்பியுப்பு ஓருப்பு
கம்பிலி கம்பி ஓரு மரவகை
கம்பிளி கம்பளி
கம்பிவாங்குதல் கம்பியை நீட்டமாக்கல் ஒடி விடுதல்
கம்பிவிறிசு ஒருவாணம்
கம்பிவிளக்கு மின்சாரவிளக்கு
கம்பீரம் மிடுக்கு
கம்பீரம் ஆழம் ஆழ்ந்த அறிவு வீறு செருக்கு
கம்பீரம் (பேச்சு, நடை, பார்வை முதலியவற்றில் வெளிப்படும்) ஆளுமை மிக்க தோரணை
கம்பீரவாக்கு பொருளாழ்ந்த செய்யுள் எடுப்பான குரல்
கம்பீரித்தல் எடுப்பான குரலாற் பேசுதல்
கம்பு ஒருவகைத் தவசம் கம்பம் சிறு தடி கழி மரக்கொம்பு செடிகொடிகளின் சிறு தண்டு அளவுகோல் கட்டுத்தறி சங்கு
கம்பு1 உருண்டையாகத் திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்ட மரக்கோல்
கம்பு2 (உணவுப்பொருளாகப் பயன்படும்) பச்சையும் வெள்ளையும் கலந்த நிறத்தில் மணிகள் உள்ள ஒரு வகைத் தானியம்
கம்புகட்டி நீர் பாய்ச்சுவோன்
கம்புகம் அபின்
கம்புள் சங்கு சம்பங்கோழி நீர்ப்பறவை வானம்பாடி
கம்பை சட்டம்
கம்பை கதவு முதலியவற்றின் சட்டம் ஏட்டுச் சுவடிச் சட்டம் அதிகார வரம்பு
கம்பைக்கல் ஒருமணி
கம்போசம் ஒருவகைச்சங்கு ஒருதேசம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together