iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 71 of 297

கம்போத்தம் குவளை
கம்மகாரர் கப்பலோட்டிகள்
கம்மக்குடம் கம்மியர் செய்த குடம்
கம்மக்கை கடினவேலை
கம்மத்தம் சொந்த வேளாண்மை, வேளாண்மை
கம்மம் கம்மியர் தொழில்
கம்மல் பெண்கள் காதில் அணியும் சிறிய காதணி ஓசை குறைவு
கம்மல் மகளிர் காதணியுள் ஒன்று குரலடைப்பு மங்கல் மந்தாரம் குறைவு
கம்மல்1 தங்கத்தாலான (பெண்கள் அணியும்) காதணி
கம்மல்2 (ஜலதோஷம் போன்றவற்றால்) குரலின் கம்மிய ஒலி
கம்மாட்டி கம்மாளப்பெண்
கம்மாணன் கம்மாளன்
கம்மாறர் கரையார்
கம்மாறர் மரக்கல மோட்டுவோர்
கம்மாலை உலோகவேலை செய்யுமிடம்
கம்மால் உலோகவேலை செய்யுமிடம்
கம்மாளச்சி கம்மாளச்சாதிப் பெண்
கம்மாளன் உலோகவேலை செய்வோன் தட்டான் கன்னான், சிற்பன், தச்சன், கொல்லன், பொன்வேலை முதலிய தொழில் செய்யுஞ் சாதியான்
கம்மி குறைவு
கம்மி தொழிலாளி குறைவு
கம்மி (அளவிட்டு அல்லது அளந்து கூறக் கூடியவற்றில்) குறைவு
கம்மிடுதல் வாசனைக்குறிப்பு
கம்மியன் தொழிலாளி கம்மாளன் நெய்பவன்
கம்மியமானக்கிரியை குறிப்புவினை
கம்மியமானம் குறிப்பு
கம்மியம் கைத்தொழில் கம்மாளத்தொழில்
கம்மியர் பொற்கொல்லர், கொல்லர் போன்றோரைக் குறிக்கும் பொதுப்பெயர்
கம்முதல் குரல் குன்றல் ஒளி குறைதல்
கம்மெனல் தெளிவின்றி ஒலித்தற் குறிப்பு ஓசையடங்கற் குறிப்பு மணத்தற் குறிப்பு விரைவுக் குறிப்பு
கம்மை சிறுகீரை
கய பெரிய. கயவாய்ப் பெருங்கையானை (தொல். சொல். 320, உரை) மெல்லிய. கயந்தலை மடப்பிடி (தொல். சொல். 322, உரை)
கய பெரிய மெல்லிய
கயக்கம் வாட்டம் இடையீடு கலக்கம்
கயக்கால் ஊற்றுக்கால்
கயக்கு மனக்கலக்கம், சோர்வு
கயக்குதல் கசக்கச்செய்தல் கலங்குதல்
கயங்குதல் கசங்குதல் சோர்தல் கலங்குதல்
கயடேரிகம் அகில்
கயத்தம் துளசி
கயத்தல் வெறுத்தல், கைத்தல்
கயத்தி கெட்டவள்
கயத்தி கீழ்மகள் கொடியவள்
கயந்தலை மெல்லிய தலை யானைக்கன்று மனத்துயர் குழந்தை
கயனை கசனை
கயப்பினை வங்கமணல்
கயப்பு கசப்பு
கயப்பூ நீர்ப்பூ
கயமுகன் ஓரசுரன் விநாயகன்
கயமுகன் யானைத்தலையையுடைய விநாயகன் ஓரசுரன்
கயமுகம் கயாசுரன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together